Singers : Premgi Amaren, Ramya NSK,

T. L. Maharajan and Hemambika

Music by : Premgi Amaren

Male : Sriranjani swaram nee
Subaraagini
Saarangini vathani
Manamohini
Sowbagyamae unakku
Indraikkum endraikkum
Thodarnthu varattum

Female : Manamohana mathana
Isai raavana
Malarvaai kanna
Mayakkum aalaabana
Varuven pinnaal naan
Andarikkum indraikkum
Endraikkum thodarnthu

Male : Sriranjani swaram nee
Subaraagini…ee….ee….

Male : Vizhiveechum kilipechum
Valaithaadum logam..
Haa aa aa aa haa aa aaah..
Vizhiveechum kilipechum
Valaithaadum logam

Female : Pugazhaaram enakkeno
Thadumaari ponen
Gurunaatha manavaala
Alaipolae aanen

Male : Un athiroopam athil naanum
Uyarvaagi ponen
Laavanyam..
Female : En maangalyam
Pinsorgam..
Athu nam pakkam
Both : Aavendrum vaazhvendrum
Azhagu valam varum

Male : Sriranjani swaram nee
Subaraagini
Saarangini vathani
Manamohini

Male : Idupporam aduppaettri
Suda vendaam neethaan..
Idupporam aduppaettri
Suda vendaam neethaan..

Male : Athil idiyaappam polathaan
Aanenae naanae
Female : Palakaaram sweett-oda
Parimaara poren
Nee maruthaalum vidamaatten
Naan ootta vaaren

Male : Mothathila unnala
Nithiraya vittu ponen
Vettaveli mel yeri
Paranthen engengo

Female : Vithalathil oonjal katti
Aadi vilaiyaada varen
Unga pakkam vanthaalae
Ayiyaho oho oh

Male : Yeh manam pora
Vazhi povom
Dhinam thorum virunthaavom

Female : Udumbaaga pidichenae
Unathu Manasathaan

Male : Achaa achaa adichaa
Ithu hitaacha
Vachaa vachaa manamthaan
Romba touch aachaa
Bachaa bachaa ena
Ennaiyum unnaiyum valachi pidicha

Female : Therinchae pocha
Inimae neethaan en baasha
Dhinamthorum vaa
Iruppom romba thamasha
Varum naalaellaam romba inikkum
Manakkum nadakkum puthusa

Male : Achaa achaa adichaa
Ithu hitaacha….aaa……..

பாடகர்கள் : பிரேம்ஜி அமரன், ரம்யா என்எஸ்கே,

ஹேமாம்பிகா மற்றும் டி. எல். மகாராஜன்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்
நீ சுபராகினி
சாரங்கினி வதனி மனமோகினி
சௌபாக்யமே உனக்கு
இன்றைக்கும் என்றைக்கும்
தொடர்ந்து வரட்டும்

பெண் : மணமோஹனா மதனா
இசை ராவணா
மலர்வாய் கண்ணா
மயக்கும் ஆலாபனா
வருவேன் பின்னால்
நான் அன்றைக்கும்
இன்றைக்கும் என்றைக்கும்
தொடர்ந்து

ஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்
நீ சுபராகினி….ஈ……

ஆண் : விழிவீச்சும் கிளிபேச்சும்
வளைத்தாடும் லோகம்
ஆஆ…..ஆஅ…..ஆஅ….
விழிவீச்சும் கிளிபேச்சும்
வளைத்தாடும் லோகம்

பெண் : புகழாரம் எனக்கேனோ
தடுமாறி போனேன்
குருநாத மணவாளா
அலைபோலே ஆனேன்

ஆண் : உன் அதிரூபம் அதில் நானும்
உயர்வாகி போனேன்
லாவண்யம்
பெண் : என் மாங்கல்யம்
பின்சொர்க்கம்
அது நம் பக்கம்
இருவர் : ஆவென்றும் வாழ்வென்றும்
அழகு வலம்வரும்

ஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம்
நீ சுபராகினி
சாரங்கினி வதனி
மனமோகினி……

ஆண் : இடுப்போரம் அடுபேற்றி
சுட வேண்டாம் நீதான்……
இடுப்போரம் அடுபேற்றி
சுட வேண்டாம் நீதான்
அதில் இடியாப்பம் போலதான்
ஆனானே நானே

பெண் : பலகாரம் ஸ்வீட்டோட
பரிமாற போறேன்
நீ மறுத்தாலும் விடமாட்டேன்
நான் ஊட்ட வாரேன்

ஆண் : மொத்தத்தில உன்னால
நித்திரைய விட்டு போனேன்
வெட்டவெளி மேலேறி
பறந்தேன் எங்கெங்கோ

பெண் : வித்தலத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடி விளையாட வாரேன்
உங்க பக்கம் வந்தாலே
அய்யஹோ ஓ ஓ….

ஆண் : ஏ மனம் போற வழி போவோம்
தினம்தோறும் விருந்தாவோம்
பெண் : உடும்பாக பிடிச்சேனே
உனது மனசத்தான்

ஆண் : அச்சா அச்சா அடிச்சா
இது ஹிட்டாச்சா
வச்சா வச்சா மனம்தான்
ரொம்ப டச் ஆச்சா
பச்சா பச்சா என என்னையும்
முன்னையும் வளைச்சி பிடிச்சா

பெண் : தெரிஞ்சே போச்சா
நீதான் இனிமே என் பாஷா
தினம்தோறும் வா
இருப்போம் ரொம்ப தமாஷா
வரும் நாளெல்லாம்
ரொம்ப இனிக்கும்
மணக்கும் நடக்கும் புதுசா

ஆண் : அச்சா அச்சா அடிச்சா
இது ஹிட்டாச்சா……ஆஅ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here