Singer : Geetesh Iyer

Music by : Amal Manohar

Male : Oh meithaanae
En uyirae nee vazhithidum
Kadhalai vaadiyae pogiren

Male : Unnaal vizhigalai thedinen
Paarthidum paarvaiyil
Mayakangal kaangiren

Male : Oh mazhaiyilae nanainthu pogiren
Unnai paarkkaiyil karainthu pogiren
Thanimaigal kalainthu pogiren
Kadhal kavidhaigal varainthu pogiren

Male : Vizhiyil neeyum yen vandhaai
Yen?….

Male & Female : Dialogues……

Male : Nilavae kanavil ondru
Nee thanthaai en uyirae

Male : Enathu uyirae
Idhazhil neeyum kanavil varugayil
Inangi pogiren
Dhinamum unnai kaanavae
Kanavae kaanben
Uyirul neeyum ondrai
Kalakkave varangal ketkkuren
Unthan kaigal pidikka
Yengiyae thavippen

Male : En vizhigalil un ninaivalae
Yengginen uyir azhithidum kadhalaal
Vaadiyae pogiren
Unthan vizhigalai thedinen
Avai paarthidum paarvayil
Mayakangal kaangiren

Male : Oh mazhaiyilae nanainthu pogiren
Unnai paarkkaiyil karainthu pogiren
Thanimaigal kalainthu pogiren
Kadhal kavidhaigal varainthu pogiren

Male : Mayil iragae
Ennai neeyum mella theendavae
Thavangal irukkiiren
Unnai serum nerathai
Ninaithae vaazhven

Male : Vizhiyil unnai vaithu thaangavae
Anumathi ketkkiren
Imaigal porthi unnai
Mudangida vaippen

Male : En arugilae un nimidangal koorinen
Unnai pirinthidum swasamaai maariyae pogiren
Unthan nenjinul veesuven athan vizhinthidum
Nodigalil kaduvulai ketkkiren

Male : Oh mazhaiyilae nanainthu pogiren
Unnai paarkkiayil karainthu pogiren
Thanimaigal kalainthu pogiren
Kadhal kavidhaigal varainthu pogiren

Male : Vizhiyil neeyum yen vandhaai
Yen?….
Nilavae kanavil ondru nee thanthaai
En uyirae

பாடகர் : கீதேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : அமல் மனோகர்

ஆண் : ஓ மெய்தானே
என் உயிரே நீ வழித்திடும்
காதலால் வாடியே போகிறேன்

ஆண் : உன்னால் விழிகளை தேடினேன்
பார்த்திடும் பார்வையில்
மயக்கங்கள் காண்கிறேன்

ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன்
உன்னை பார்கையில் கரைந்து போகிறேன்
தனிமைகள் கலைந்து போகிறேன்
காதல் கவிதைகள் வரைந்து போகிறேன்

ஆண் : விழியில் நீயும் ஏன் வந்தாய்
ஏன் ? ……………………….

ஆண் மற்றும் பெண் : வசனம்……………

ஆண் : நிலவே கனவில் ஒன்று
நீ தந்தாய் என் உயிரே

ஆண் : எனது உயிரே
இதழில் நீயும் கனவில் வருகையில்
இறங்கி போகிறேன்
தினமும் உன்னை காணவே
கனவே காண்பேன்
உயிருள் நீயும் ஒன்றாய்
கலக்கவே வரங்கள் கேட்கிறேன்
உந்தன் கைகள் பிடிக்க
ஏங்கியே தவிப்பேன்

ஆண் : என் விழிகளில் உன் நினைவாலே
ஏங்கினேன் உயிர் அழித்திடும் காதலால்
வாடியே போகிறேன்
உந்தன் விழிகளை தேடினேன்
அவை பார்த்திடும் பார்வையில்
மயக்கங்கள் காண்கிறேன்

ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன்
உன்னை பார்கையில் கரைந்து போகிறேன்
தனிமைகள் கலைந்து போகிறேன்
காதல் கவிதைகள் வரைந்து போகிறேன்

ஆண் : மயில் இறகே
என்னை நீயும் மெல்ல தீண்டவே
தவங்கள் இருக்கிறேன்
உன்னை சேரும் நேரத்தை
நினைத்தே வாழ்வேன்

ஆண் : விழியில் உன்னை வைத்து தாங்கவே
அனுமதி கேட்கிறேன்
இமைகள் போர்த்தி உன்னை
முடங்கிட வைப்பேன்

ஆண் : என் அருகிலே உன் நிமிடங்கள் கூறினேன்
உன்னை பிரிந்திடும் சுவாசமாய் மாறியே போகிறேன்
உந்தன் நெஞ்சினுள் வீசுவேன் அதன் விழிந்திடும்
நொடிகளில் கடவுளை கேட்கிறேன்

ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன்
உன்னை பார்கையில் கரைந்து போகிறேன்
தனிமைகள் கலைந்து போகிறேன்
காதல் கவிதைகள் வரைந்து போகிறேன்

ஆண் : விழியில் நீயும் ஏன் வந்தாய்
ஏன் ? …..
நிலவே கனவில் ஒன்று நீ தந்தாய்
என் உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here