Singer : Ramesh Vinayagam

Music by : Yuvan Shankar Raja

Male : Stop the paatu stop the paatu
Intha paatu vendam thalaiva
First-u love-u nenapu varuthae
Intha paatu vendam thalaiva

Male : Ennamo aaren intha paatalathaan
Avalatha thedi kanna moodi
Ithu poga solluthae
Vidu vidu vidu vidu thalaiva
Intha paatukku aadama iruka mudiyala
Vidu vidu vidu vidu thalaiva
Intha paatu paadama iruka mudiyala

Male : Raathiri thookathil ketkaiyil
Kanneer varuthae
Raatinam pol aval kaadhalai
Sutri viduthae

Male : Santhosham enbaena
Sogangal enbaena
Ennaalum neengatha
Yekkam ithu

Male : Sangeetham pol intha manmeethu
Sattendru eerkindra paatu ithu
Sirithen azhuthen
Intha paatil karainthae ponen

Male : Vidu vidu vidu vidu thalaiva
Intha paatukku aadama iruka mudiyala
Vidu vidu vidu vidu thalaiva
Intha paatu paadama iruka mudiyala

Male : Yaar avan raagathil
Sogathai meeti sonnaan..
Yaar avan en manam
Ninaipathai paatil sonnaan..

Male : Santhegam illaamal
En vaazhvai yaarothaan
Ettithaan paarkindra
Maayam ithu

Male : Munnadi ponaalum
Pinnadi ponaalum
Engeyum ketkindra gaanam ithu
Puthuthaai piranthen
Intha paatil tholainthae ponen..

Male : Vidu vidu vidu vidu thalaiva
Intha paatukku aadama iruka mudiyala
Vidu vidu vidu vidu thalaiva
Intha paatu paadama iruka mudiyala

Male : Stop the paatu stop the paatu
Intha paatu vendam thalaiva
First-u love-u nenapu varuthae
Intha paatu vendam thalaiva

Male : Vidu vidu vidu vidu thalaiva
Intha paatukku aadama iruka mudiyala
Vidu vidu vidu vidu thalaiva
Intha paatu paadama iruka mudiyala

பாடகர் : ரமேஷ் விநாயகம்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஸ்டாப் த பாட்டு ஸ்டாப் த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
பர்ஸ்ட்டு லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா

ஆண் : என்னமோ ஆறேன்
இந்த பாட்டால தான்
அவளை தான் தேடி கண்ண மூடி
இது போகச் சொல்லுதே…

ஆண் : விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ஆண் : ராத்திரி தூக்கத்தில் கேட்கையில்
கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை
சுற்றி விடுதே

ஆண் : சந்தோஷம் என்பேனா
சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண்மீது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன் அழுதேன்
இந்த பாட்டில் கரைந்தே போனேன்

ஆண் : விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ஆண் : யார் அவன் ராகத்தில்
சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம்
நினைப்பதை பாட்டில் சொன்னான்

ஆண் : சந்தேகம் இல்லாமல்
என் வாழ்வை யாரோதான்
எட்டித்தான் பார்க்கின்ற மாயம் இது
முன்னாடி போனாலும்
பின்னாடி போனாலும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன்
இந்த பாட்டில் தொலைந்தே போனேன்

ஆண் : விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ஆண் : ஸ்டாப் த பாட்டு ஸ்டாப் த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
பர்ஸ்ட்டு லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா

ஆண் : விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here