Singers : M. M. Manasi, Rubba Bend and PSYCHO.unit

Music by : Yuvan Shankar Raja

Female : I am like a princess
Always gotta keep my head up
You cant see my head down
Know what call it bad luck
I dont care bout others
I am very own idol
In my life stay holy like
Scriptures in the bible

Female : I am a classy little gal louiV’s
My daddy donna tellus ma mommy
Gotta pet named guchi
I am kinda girl from the bottom
Reach out
To the mass quit trashing
Now i got my own class

Female : {I love ma talking ma looks
Ma walking and
Superstarswag you know ill be rocking
Naan vanthaa adhirum
Aattukae vaal mulaikkum
Naan sellum paadhaigal ellaam
Poo udhirum} (2)

Female : Stylish tamizhachi
Ila nenjukkullae english tamizh katchi
En dhegathilae spanish niram machi
Thaen thithikindra wine-ish idhazhichi

Female : Murattu tamizhachi
Unai suthi oru iruttu thirai thaichi
Sila muthangalai neruppil suda vachi
Naan thanthadhumae adhirum un uchi

Female : Yaar enakkum melae illai
Naan adaiya mudiyaa ellai
Intha ulagathin uyarathil
Kavarchi kaadu naan…

Female : {I love ma talking ma looks
Ma walking and
Superstarswag you know ill be rocking
Naan vanthaa adhirum
Aattukae vaal mulaikkum
Naan sellum paadhaigal ellaam
Poo udhirum} (2)

Female : Iam first class ladki
Shut it down adiki
Watch ur step girl
Vilunthiruvae thadukki
Sometimes i can be a butterfly
Sometimes im a bee
Im a swag tamzhachi
Chennai swag tamzhachi..cummon

Chorus : ……………………………………..

Female : Azhagiya tamizhachi
Orr aan pola anudhinam manam vechi
Edhu venumnaalum ellaigal meeruchi
Yaar sonna podhum aattangal aaduchi

Female : Alaiyaai vizhumbichu
Unai suttuvidum theeyaa idhazh vachu
Unai kaayam seiyum kallaayi gunam vechi
Enai theendivittaal visamae irangichi

Female : Naan menmai illaa madal
Ilam penmai kaanaa udal
Thimir mattum thaan en kangal
Unthan thedal naan

Chorus : Aha………………………………………..

Female : {I love ma talking ma looks
Ma walking and
Superstarswag you know ill be rocking
Naan vanthaa adhirum
Aattukae vaal mulaikkum
Naan sellum paadhaigal ellaam
Poo udhirum} (2)

Female : What i gotta do
What i gotta to do that
Becos wanna hate and
They be getting it
What i gotta do
What i gotta to do that
Im ill if u hatin
I dont care
Swag tamizhachi im everywhere

Female : Na na na neruppu tamizhachi naan
Ma ma ma murattu tamizhachi naan
Unakkum enakum theriyum
Penmanigalin maghimai
Vilaiyaattu porul alla
Naam ilai adimai

Female : Chains on my waists
Bangles on my hands
Aa mudhal akh in my veins
You know who i am

 

பாடகிகள் : எம்.எம். மனசி, ருபா பென்ட், பிசிகோ யூனிட்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஐ எம் லைக் எ
பிரின்சஸ் ஆல்வேஸ்
கோட்டா கீப் மை ஹெட்
அப் யூ கான்ட் சி மை
ஹெட் டவ்ன் நோ வாட்
கால் இட் பேட் லக் ஐ
டோன்ட் கேர் பட் அதர்ஸ்
ஐ எம் வெரி ஓன் இடால்
இன் மை லைப் ஸ்டே
ஹோலி லைக் ஸ்க்ரிப்சர்ஸ்
இன் தி பைபிள்

பெண் : ஐ எம் எ கிளாஸி
லிட்டில் கேர்ள் லூவிஸ்
மை டடி டான்ன டெல்
அஸ் மா மம்மி கோட்டா
பெட் நேம்ட் குச்சி ஐ எம்
எ கைன்ட் எ கேர்ள் பிரம்
தி பாட்டம் ரீச் அவுட் டு
தி மாஸ் குயிட் ட்ராஷிங்
நவ் ஐ காட் மை ஓன்
கிளாஸ்

பெண் : { ஐ லவ் மா டாக்கிங்
மா லுக்ஸ் மா வாக்கிங்
அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ்வாக்
யூ நோ வில் பி ராக்கிங் நான்
வந்தா அதிரும் ஆட்டுக்கே
வால் முளைக்கும் நான்
செல்லும் பாதைகள்
எல்லாம் பூ உதிரும் } (2)

பெண் : ஸ்டைலிஷ் தமிழச்சி
இள நெஞ்சுக்குள்ளே இங்கிலீஷ்
தமிழ் கச்சி என் தேகத்திலே
ஸ்பானிஷ் நிறம் மச்சி தேன்
தித்திக்கின்ற ஒயினிஷ்
இதழிச்சி

பெண் : முரட்டு தமிழச்சி
உன்னை சுத்தி ஒரு
இருட்டு திரை தைச்சி
சில முத்தங்களை
நெருப்பில் சுட வச்சி
நான் தந்ததுமே அதிரும்
உன் உச்சி

பெண் : யார் எனக்கும்
மேலே இல்லை நான்
அடைய முடியா எல்லை
இந்த உலகத்தின்
உயரத்தில் கவர்ச்சி
காடு நான்

பெண் : { ஐ லவ் மா டாக்கிங்
மா லுக்ஸ் மா வாக்கிங்
அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ்வாக்
யூ நோ வில் பி ராக்கிங் நான்
வந்தா அதிரும் ஆட்டுக்கே
வால் முளைக்கும் நான்
செல்லும் பாதைகள்
எல்லாம் பூ உதிரும் } (2)

பெண் : ஐ எம் ப்ர்ஸ்ட் கிளாஸ்
லட்கி ஷட் இட் டவுன் அடிக்கி
வாட்ச் யுவர் ஸ்டெப் கேர்ள்
விழுந்திருவ தடுக்கி
சம்டைம்ஸ் ஐ கேன்
பி எ பட்டர்ப்ளை சம்டைம்ஸ்
ஐ எம் எ பீ ஐ எம் எ ஸ்வாக்
தமிழச்சி சென்னை ஸ்வாக்
தமிழச்சி கம்மான்

குழு : ……………………….

பெண் : அழகிய தமிழச்சி
ஓர் ஆண் போல அனுதினம்
மனம் வெச்சி எது
வேணும் நாளும்
எல்லைகள் மீறுச்சி
யார் சொன்ன போதும்
ஆட்டங்கள் ஆடுச்சி

பெண் : அலையாய்
விழும்பிச்சு உன்னை
சுட்டு விடும் தீயா
இதழ் வச்சு உன்னை
காயம் செய்யும்
கல்லாய் குணம் வெச்சி
என்னை தீண்டி விட்டால்
விஷமே இறங்கிச்சு

பெண் : நான் மென்மை
இல்லா மடல் இளம்
பெண்மை காணா உடல்
திமிர் மட்டும் தான்
என் கண்கள் உந்தன்
தேடல் நான்

குழு : ஆஹா ………….

பெண் : { ஐ லவ் மா டாக்கிங்
மா லுக்ஸ் மா வாக்கிங்
அண்ட் சூப்பர்ஸ்டார்ஸ்வாக்
யூ நோ வில் பி ராக்கிங் நான்
வந்தா அதிரும் ஆட்டுக்கே
வால் முளைக்கும் நான்
செல்லும் பாதைகள்
எல்லாம் பூ உதிரும் } (2)

பெண் : வாட் ஐ கோட்டா
டூ வாட் ஐ கோட்டா டு டூ
தட் பிகாஸ் வான்னா
ஹேட் அண்ட் தே பி
கெட்டிங் இட் வாட் ஐ
கோட்டா டூ வாட் ஐ
கோட்டா டு டூ தட் ஐ எம்
வில் இப் யூ ஹட்டின் ஐ
டோன்ட் கேர் ஸ்வாக்
தமிழச்சி ஐ எம் எவ்ரிவேர்

பெண் : நா நா நா நெருப்பு
தமிழச்சி நான் மா மா மா
முரட்டு தமிழச்சி நான்
உனக்கும் எனக்கும்
தெரியும் பெண்மணிகளின்
மகிமை விளையாட்டு
பொருள் அள்ள நாம்
இல்லை அடிமை

பெண் : செயின்ஸ் ஆன்
மை வைஸ்ட்ஸ் பேங்கல்ஸ்
ஆன் மை ஹன்ட்ஸ் ஆ முதல்
அக் இன் மை வெய்ன்ஸ் யூ
நோ ஹூ ஐ எம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here