Singers : Malaysia Vasudevan, S. N. Surendar and Kovai Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu

Male : Eppannaa vanthathinnaen
Enakkum theriyallaennaar
Eppannaa vanthathinnaen
Enakkum theriyallaennaar

Male : Appannaaa naam innum
Adimaigal thaanaa annaa
Chorus : Appannaaa naam innum
Adimaigal thaanaa annaa

Chorus : Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu

Male : Thalukku…yae…kulukku…yae…minukku
Yae…thalukku yae….alukku kulukku minukku
Thalukku aahaa….haa…haa….ho

Male : Maadi veettai paarththathundu
Maadippadi yaeriyathillae
Maadi veettai paarththathundu
Maadippadi yaeriyathillae

Male : Pootti vaikka note-um illae
Maattikittu muzhichchathillae
Pootti vaikka note-um illae
Maattikittu muzhichchathillae

Male : Saalaiyilae thundai virippom
Kaalaiyilae kannai vizhippom
Saalaiyilae thundai virippom
Kaalaiyilae kannai vizhippom
Moolaiyilae vaazhvu nadakkuthu
Pullai porakkuthu vanjanai illaamaa

Chorus : Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu

Male : Thaayidaththil paalumillai
Thanthai mugam paarkkum pillai
Thaayidaththil paalumillai
Thanthai mugam paarkkum pillai

Male : Kaainthu vitta ponjaathiyai
Kankalangi paarkkum thanthai
Kaainthu vitta ponjaathiyai
Kankalangi paarkkum thanthai

Male : Oor muzhukka vaaduthu appaa
Onnu rendu vaazhuthu appaa
Socialism paadalai ketkirom
Paanaiya paarkkirom
Onnaiyum kaanomae

Chorus : Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu
Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu

Male : Aisalakkaa salakkaa aisalakkaa haa haah
Aisalakkaa salakkaa aisalakkaa Hae haei

Male : Naama oru moochchu vittaa
Naadi engo parakkumappaa
Naama oru moochchu vittaa
Naadi engo parakkumappaa

Male : Kaalam onnu porakkumappaa
Kaalil vanthu vizhukumappaa
Kaalam onnu porakkumappaa
Kaalil vanthu vizhukumappaa

Male : Aanavarai Velai seivom
Aandavanai vendiyiruppom
Aanavarai Velai seivom
Aandavanai vendiyiruppom
Nallavargal kettathumillae
Pattathumillae nampikkai kolvomae

Male : Suppannaa sonnaarannaa
Sudhanthiram vanthathinnu

Male : Eppannaa vanthathinnaen
Enakkum theriyallaennaar

Male : Appannaaa naam innum
Adimaigal thaanaa annaa

Chorus : Thayakkaa thakkadi thakkaa
Thaththarinnaa thakkadi thikkaa….hoi
Thayakkaa thakkadi thakkaa
Thaththarinnaa thakkadi thikkaa….ho
Thayakkaa thakkadi thakkaa
Thaththarinnaa thakkadi thikkaa
Thayakkaa thakkadi thakkaa
Thaththarinnaa thakkadi thikkaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் மற்றும்

கோவை சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு

ஆண் : எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியல்லேன்னார்
எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியல்லேன்னார்

ஆண் : அப்பண்ணா நாம் இன்னும்
அடிமைகள் தானா அண்ணா…..
குழு : அப்பண்ணா நாம் இன்னும்
அடிமைகள் தானா அண்ணா…..

குழு : சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு

ஆண் : தளுக்கு….ஏ……குலுக்கு…ஏ…மினுக்கு
ஏ…தளுக்கு ஏ…அலுக்கு குலுக்கு மினுக்கு
தளுக்கு ஆஹா…..ஹா….ஹா…ஹோய்……

ஆண் : மாடி வீட்டைப் பார்த்ததுண்டு
மாடிப்படி ஏறியதில்லே
மாடி வீட்டைப் பார்த்ததுண்டு
மாடிப்படி ஏறியதில்லே

ஆண் : பூட்டி வைக்க நோட்டுமில்லே
மாட்டிக்கிட்டு முழிச்சதில்லே
பூட்டி வைக்க நோட்டுமில்லே
மாட்டிக்கிட்டு முழிச்சதில்லே

ஆண் : சாலையிலே துண்டை விரிப்போம்
காலையிலே கண்ணை விழிப்போம்
சாலையிலே துண்டை விரிப்போம்
காலையிலே கண்ணை விழிப்போம்
மூலையிலே வாழ்வு நடக்குது
புள்ளை பொறக்குது வஞ்சனை இல்லாம

குழு : சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு

ஆண் : தாயிடத்தில் பாலுமில்லை
தந்தை முகம் பார்க்கும் பிள்ளை
தாயிடத்தில் பாலுமில்லை
தந்தை முகம் பார்க்கும் பிள்ளை

ஆண் : காய்ந்து விட்ட பொஞ்சாதியை
கண்கலங்கிப் பார்க்கும் தந்தை
காய்ந்து விட்ட பொஞ்சாதியை
கண்கலங்கிப் பார்க்கும் தந்தை

ஆண் : ஊர் முழுக்க வாடுது அப்பா
ஒன்னு ரெண்டு வாழுது அப்பா
சோஷலிச பாடலைக் கேட்கிறோம்
பானையைப் பார்க்கிறோம்
ஒண்ணையும் காணோமே…….

குழு : சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு
சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு

ஆண் : ஐசலக்கா சலக்கா ஐசலக்கா ஹா ஹாஹ்
ஐசலக்கா சலக்கா ஐசலக்கா ஹே ஹேய்…..

ஆண் : நாம ஒரு மூச்சு விட்டா
நாடி எங்கோ பறக்குமப்பா
நாம ஒரு மூச்சு விட்டா
நாடி எங்கோ பறக்குமப்பா

ஆண் : காலம் ஒன்னு பொறக்குமப்பா
காலில் வந்து விழுகுமப்பா
காலம் ஒன்னு பொறக்குமப்பா
காலில் வந்து விழுகுமப்பா

ஆண் : ஆனவரை வேலை செய்வோம்
ஆண்டவனை வேண்டியிருப்போம்
ஆனவரை வேலை செய்வோம்
ஆண்டவனை வேண்டியிருப்போம்
நல்லவர்கள் கெட்டதுமில்லே
பட்டதுமில்லே நம்பிக்கை கொள்வோமே

ஆண் : சுப்பண்ணா சொன்னாரண்ணா
சுதந்திரம் வந்ததின்னு

ஆண் : எப்பண்ணா வந்ததின்னேன்
எனக்கும் தெரியல்லேன்னார்

ஆண் : அப்பண்ணா நாம் இன்னும்
அடிமைகள் தானா அண்ணா…..

குழு : தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா….ஹோய்…
தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா….ஹோ…
தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா….
தையக்கா தக்கடித் தக்கா
தந்தரின்னா தக்கடித் திக்கா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here