Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Female : Sudaraaga oliyaaga thiththikkum suvaiyaaga
Thamizhinam kaaththirum thooyavaa
Vizhiyaaga mozhiyaaga madhiyaaga nidhiyaaga
Kaaththarul kaarththigai paalagaa
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae
Intha ulaginil anaivarum nalam peravae
Saranam saravananae arul tharanum thamizhmaganae
Intha ulaginil anaivarum nalam peravae
Female : Arupadai naayaganae unai naadiya
Yaezhaigal vaazhvinil valam pera
Arupadai naayaganae unai naadiya
Yaezhaigal vaazhvinil valam pera
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae
Female : Kundraadum komagan vaasalin arugil
Aarumugan paadalgal isaiththaen naan
Aa….aaa….aa….aa….aa….aa…aa…aa….
Kundraadum komagan vaasalin arugil
Aarumugan paadalgal isaiththaen naan
Female : Ennaalum un iru thiruvadi nizhalil
Panivudan vaazhnthida arulvaai nee
Ivalathu perinpam gathi nee ena
Naan unai anuthinam valam vara….
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae
Intha ulaginil anaivarum nalam peravae
Saranam saravananae arul tharanum thamizhmaganae
Female : Ponnaana thaaliyai poomagal sooda
Oru marumaganai thara vendum
Ponnaana thaaliyai poomagal sooda
Oru marumaganai thara vendum
Female : Senthoora kunguma kolaththil thigazha
Thirumana velaiyum vara vendum
Shanmuga vadivelaa varum
Marumagan uravinil maan ena vilangida
Shanmuga vadivelaa varum
Marumagan uravinil maan ena vilangida
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae
Intha ulaginil anaivarum nalam peravae…..
Female : Arupadai naayaganae unai naadiya
Yaezhaigal vaazhvinil valam pera….
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae….
பாடகர் : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : சுடராக ஒளியாக தித்திக்கும் சுவையாக
தமிழினம் காத்திரும் தூயவா
விழியாக மொழியாக மதியாக நிதியாக
காத்தருள் கார்த்திகை பாலகா
பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே
பெண் : அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற…….
அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற…….
பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
பெண் : குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்
ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்
ஆ…..ஆஅ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்
ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்
பெண் : எந்நாளும் உன் இரு திருவடி நிழலில்
பணிவுடன் வாழ்ந்திட அருள்வாய் நீ
இவளது பேரின்பம் கதி நீ என
நான் உனை அனுதினம் வலம் வர……
பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
பெண் : பொன்னான தாலியை பூமகள் சூட
ஒரு மருமகனை தர வேண்டும்
பொன்னான தாலியை பூமகள் சூட
ஒரு மருமகனை தர வேண்டும்
பெண் : செந்தூர குங்கும கோலத்தில் திகழ
திருமண வேளையும் வர வேண்டும்
ஷண்முக வடிவேலா வரும்
மருமகன் உறவினில் மகன் என விளங்கிட
ஷண்முக வடிவேலா வரும்
மருமகன் உறவினில் மகன் என விளங்கிட
பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே…….
பெண் : அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற…….
பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே…..