Singers : Unnikrishnan and Harini

Music by : Vidyasagar

Male : Sudum nilavu sudaatha sooriyan
Odum nimisam uraiyum varusam
{ Ellam ellam ellam venduma } (2)

Female : { Kaadhalithu paar kaadhalithu paar } (2)

Male : Sudum nilavu sudaatha sooriyan
Odum nimisam uraiyum varusam

Male : Imaiadithaalum idhayam valikum
Valigalil kooda vaasanai irukum

Female : { Kaadhalithu paar kaadhalithu paar } (2)

Female : Narambuku naduvae nadhigal nagarum
Nadhi irundhaalum naavae ularum

Male : Thapu ellam kadidham aagum
Thavaru ellam punitham aagum

Female : Pachai thanneer vepam aagum
Echil pandam amirdham aagum

Male : Naaku udhadu pesum vaarthai
Mutham aagum

Female : Sudum nilavu sudaatha sooriyan
Odum nimisam uraiyum varusam

Female : ………………………………….

Male : ……………………………………

Female : Mazhai thuli namaku samudhiram aagum
Samudhiram ellam thuliyaai pogum

Female : { Kaadhalithu paar kaadhalithu paar } (2)

Male : Sathiya kaadhal ennavum seiyum
Chandhira oliyai aadaiyaai neiyum

Female : Thotta baagam mochamaagum
Mathabaagam kaaichalaagum

Male : Deivam theindhu mirugam aagum
Mirugam thoongi deivam aagum

Female : Thedal ondrae vaazhkai endru therindhu pogum

Female : { Kaadhalithu paar kaadhalithu paar } (2)

பாடகி : ஹரிணி

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்
{ எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா } (2)

பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

ஆண் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்

ஆண் : இமையடித்தாலும்
இதயம் வலிக்கும் வலிகளில்
கூட வாசனை இருக்கும்

பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

பெண் : நரம்புக்கு நடுவே
நதிகள் நகரும் நதியிருந்தாலும்
நாவே உலரும்

ஆண் : தப்பு எல்லாம்
கணிதமாகும் தவறு
எல்லாம் புனிதமாகும்

பெண் : பச்சைத் தண்ணீர்
வெப்பமாகும் எச்சில்
பண்டம் அமிர்தமாகும்

ஆண் : நாக்கு உதடு பேசும்
வார்த்தை முத்தமாகும்

பெண் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்

பெண் : ……………………….
ஆண் : ……………………….

பெண் : மழைத்துளி நமக்கு
சமுத்திரமாகும் சமுத்திரம்
எல்லாம் துளியாய்ப் போகும்

பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

ஆண் : சத்தியக் காதல்
என்னவும் செய்யும்
சந்திர ஒளியை
ஆடையாய் நெய்யும்

பெண் : தொட்ட பாகம்
மோட்சமாகும் மத்த
பாகம் காய்ச்சலாகும்

ஆண் : தெய்வம் தேய்ந்து
மிருகமாகும் மிருகம் தூங்கி
தெய்வமாகும்

பெண் : தேடல் ஒன்றே
வாழ்க்கை என்று தெரிந்து
போகும்

பெண் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here