Singer : Kesav

Music by : F. S. Faizal

Male : Sudum varai suduvathey
Neruppena nee marandhaayo
Thalaimurai idaiveli arindhavar
Ada yaar yaaro

Male : Idiyai veesum megame
Mazhaiyai thoovum allavaa
Sariyum thavarum sernthadhey
Vazhkkai paadamallavaa

Male : Thandanaigal tharuvadhu thirunthidava
Illai meendum adhaiye seithidava

Male : Sudum varai suduvathey
Neruppena nee marandhaayo
Thalaimurai idaiveli arindhavar
Ada yaar yaaro

Male : Chinnanjiru manasukkul
Kuzhappangal naam koduththom
Tholai thatti Adhai solli thara
Yeno naamum maranthome…

பாடகர் : கேசவ்

இசையமைப்பாளர் : எப். எஸ். பைசல்

ஆண் : சுடும் வரை சுடுவதே
நெருப்பென நீ மறந்தாயோ
தலைமுறை இடைவெளி அறிந்தவர்
அட யார் யாரோ

ஆண் : இடியை வீசும் மேகமே
மழையை தூவும் அல்லவா
சரியும் தவறும் சேர்ந்ததே
வாழ்க்கை பாடமல்லவா

ஆண் : தண்டனைகள் தருவது திருந்திடவா
இல்லை மீண்டும் அதையே செய்திடவா…..

ஆண் : சுடும் வரை சுடுவதே
நெருப்பென நீ மறந்தாயோ
தலைமுறை இடைவெளி அறிந்தவர்
அட யார் யாரோ

ஆண் : சின்னஞ்சிறு மனசுக்குள்
குழப்பங்கள் நாம் கொடுத்தோம்
தோளைத் தட்டி அதை சொல்லித் தர
ஏனோ நாமும் மறந்தோமே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here