Singer : Vani Jairam

Music by : Vijaya Bhaskar

Lyrics by : Panchu Arunachalam

Female : Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae

Female : Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae

Female : Pani malar maeniyilae
Pudhumaigal thondruthammaa
Pani malar maeniyilae
Pudhumaigal thondruthammaa

Female : Paarvaigal serumpothu
Paruvam angae vaaduthammaa
Paarvaigal serumpothu
Paruvam angae vaaduthammaa

Female : Aa…aaha…aha aa….aa…aa….

Female : Kaaviyam paada naayagan enge
Ilamaiyin kanavu
Kaaviyam paada naayagan enge
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae

Female : Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae

Chorus : …………..

Female : Thanimaiyil inimai illai
Ragasiyam purinthu kondaen
Thanimaiyil inimai illai
Ragasiyam purinthu kondaen

Female : Ilamaiyin thaabam ennai
Endra unmai therinthu kondaen
Ilamaiyin thaabam ennai
Endra unmai therinthu kondaen

Female : Aa…aaha…aha aa….aa…aa….

Female : Naan oru paadhi yaaradi meedhi
Naan oru paadhi yaaradi meedhi
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae

Female : Sugam aayiram en ninaivilae
Sugam aayiram en ninaivilae

Chorus : …………..

Female : Alaigalil thendral varum
Aasaiyai kondu varum
Alaigalil thendral varum
Aasaiyai kondu varum

Female : Kalaigalil kadhal varum
Kanni nenjil enna varum
Kalaigalil kadhal varum
Kanni nenjil enna varum

Female : Laa lallaa lallaa lallaa laa…..

Female : Yaaridam solvaen en manam kolam
Yaaridam solvaen en manam kolam
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae

Female : Sugam aayiram en ninaivilae
Ilamaiyin kanavu
Malarum valarum uravilae
Sugam aayiram en ninaivilae
Sugam aayiram lalalalalaa…..

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே

பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே…………..

பெண் : பனி மலர் மேனியிலே
புதுமைகள் தோன்றுதமா
பனி மலர் மேனியிலே
புதுமைகள் தோன்றுதமா

பெண் : பார்வைகள் சேரும்போது
பருவம் அங்கே வாடுதம்மா
பார்வைகள் சேரும்போது
பருவம் அங்கே வாடுதம்மா

பெண் : ஆ…அஹ அஹ ஆ ஆ ஆ

பெண் : காவியம் பாட நாயகன் எங்கே
இளமையின் கனவு
காவியம் பாட நாயகன் எங்கே
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே

பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே……

குழு : ………………

பெண் : தனிமையில் இனிமை இல்லை
ரகசியம் புரிந்து கொண்டேன்
தனிமையில் இனிமை இல்லை
ரகசியம் புரிந்து கொண்டேன்

பெண் : இளமையின் தாபம் என்னை
என்ற உண்மை தெரிந்து கொண்டேன்
இளமையின் தாபம் என்னை
என்ற உண்மை தெரிந்து கொண்டேன்

பெண் : ஆ…அஹ அஹ ஆ ஆ ஆ

பெண் : நான் ஒரு பாதி யாரடி மீதி
நான் ஒரு பாதி யாரடி மீதி
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே

பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் என் நினைவிலே……

குழு : ………………

பெண் : அலைகளில் தென்றல் வரும்
ஆசையை கொண்டு வரும்
அலைகளில் தென்றல் வரும்
ஆசையை கொண்டு வரும்

பெண் : கலைகளில் காதல் வரும்
கன்னி நெஞ்சில் என்ன வரும்
கலைகளில் காதல் வரும்
கன்னி நெஞ்சில் என்ன வரும்

பெண் : லா லல்லா லல்லா லல்லா லா…..

பெண் : யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம்
யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம்
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே

பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு
மலரும் வளரும் உறவிலே……
சுகம் ஆயிரம் என் நினைவிலே
சுகம் ஆயிரம் லலலலலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here