Sugam Enge Sollava Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Sugam engae sollavaa
Ilamangai kannukkullae
Male : Sugam engae sollavaa
Female : Kavithai engae kaaviyam engae
Kavithai engae kaaviyam engae
Kadhalar munnae aayiram ingae
Kadhalar munnae aayiram ingae
Female : Kandavarellaam ullathu polae
Sonnavarillai
Female : Sugam engae sollavaa
Paruvaththin kannukkullae
Sugam engae sollavaa
Paruvaththin kannukkullae
Male : Kelvikku nerae pathil kidaiyaathu
Ketkkavum koodaathu kelviyil adangaathu
Kelvikku nerae pathil kidaiyaathu
Ketkkavum koodaathu kelviyil adangaathu
Female : Kinnaththai kettaal
Madhurasam tharumo
Kannaththai kettaal kanirasam varumo
Male : Ketkkum munnaalae tharuvathu kadhal
Ketkum munnaalae tharuvathu kadhal
Kettavarellaam ullathu
Polae kandavarillai
Male : Sugam engae sollavaa
Ilamangai kannukkullae
Female : Sugam engae sollavaa
Paruvaththin kannukkullae
Female : Ezhuthiya kadhal ilakkiyamellaam
Nadaimuraiyaagaathu nadakkavum mudiyaathu
Male : Solvathu inimai anupavam pudhumai
Sollukku melae tharuvathu thanimai
Female : Vaazhvathai solla
Vaarththaigal illai
Vaazhvathai solla
Vaarththaigal illai
Sonnavarellaam sonnathu
Polae kandavarillai
Female : Sugam engae sollavaa
Paruvaththin kannukkullae
Male : Sugam engae sollavaa
Ilamangai kannukkullae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : சுகம் எங்கே சொல்லவா
இளமங்கை கண்ணுக்குள்ளே
ஆண் : சுகம் எங்கே சொல்லவா………..
பெண் : கவிதை எங்கே காவியம் எங்கே
கவிதை எங்கே காவியம் எங்கே
காதலர் முன்னே ஆயிரம் இங்கே
காதலர் முன்னே ஆயிரம் இங்கே
பெண் : கண்டவரெல்லாம் உள்ளது போலே
சொன்னவரில்லை
பெண் : சுகம் எங்கே சொல்லவா
பருவத்தின் கண்ணுக்குள்ளே
சுகம் எங்கே சொல்லவா
பருவத்தின் கண்ணுக்குள்ளே
ஆண் : கேள்விக்கு நேரே பதில் கிடையாது
கேட்கவும் கூடாது கேள்வியில் அடங்காது
கேள்விக்கு நேரே பதில் கிடையாது
கேட்கவும் கூடாது கேள்வியில் அடங்காது
பெண் : கிண்ணத்தைக் கேட்டால்
மதுரசம் தருமோ
கன்னத்தைக் கேட்டால் கனிரசம் வருமோ
ஆண் : கேட்கும் முன்னாலே தருவது காதல்
கேட்கும் முன்னாலே தருவது காதல்
கேட்டவரெல்லாம் உள்ளது
போலே கண்டவரில்லை
ஆண் : சுகம் எங்கே சொல்லவா
இளமங்கை கண்ணுக்குள்ளே
பெண் : சுகம் எங்கே சொல்லவா
பருவத்தின் கண்ணுக்குள்ளே
பெண் : எழுதிய காதல் இலக்கியமெல்லாம்
நடைமுறையாகாது நடக்கவும் முடியாது
ஆண் : சொல்வது இனிமை அனுபவம் புதுமை
சொல்லுக்கு மேலே தருவது தனிமை
பெண் : வாழ்வதைச் சொல்ல
வார்த்தைகள் இல்லை
வாழ்வதைச் சொல்ல
வார்த்தைகள் இல்லை
சொன்னவரெல்லாம் சொன்னது
போலே கண்டவரில்லை
பெண் : சுகம் எங்கே சொல்லவா
பருவத்தின் கண்ணுக்குள்ளே
ஆண் : சுகம் எங்கே சொல்லவா
இளமங்கை கண்ணுக்குள்ளே