Singer : K. R. Ramasamy

Music by : Viswanathan-Ramamurthy

Male : Sugam engae sugam engae
Sugam enage sugam engae
Sugam enage sugam engae
Ezhai aazhvil sugam engae
Sugam enage sugam engae

Male : Gunathai udhari
Panathai naadum
Koottam malindha kodiya ulagil
Gunathai udhari panathai naadum
Koottam malindha kodiya ulagil
Sugam enage sugam engae

Male : Amudha mozhiyum
Kumudha vizhiyum
Aasai pongum parvaiyum
Amudha mozhiyum
Kumudha vizhiyum
Aasai pongum parvaiyum
Azhagu silaiyae pazhaiya kadhaiyaai
Aanapodhu ulagilae
Sugam enage sugam engae

Male : Anbin uruvae aadipaadi
Vaazhndha vaazhvum ponadhae
Anbin uruvae aadipaadi
Vaazhndha vaazhvum ponadhae
Anbinaalae unnai pirindhu
Vaadum kaalam nernthathae
Sugam enage sugam engae

Male : Inba vaazhvum indha naadum
Iruppavar thammakkae sondhamae
Porul iruppavar thammakkae sondhamae
Ezhaiyaaga pirandha enakku
Thunbam ondrae sondhamae
Sugam enage sugam engae
Ezhai aazhvil sugam engae
Sugam enage sugam engae

Male : Sugam engae….ae….

பாடகர் : கே. ஆர். ராமசாமி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : சுகம் எங்கே சுகம் எங்கே
சுகம் எங்கே சுகம் எங்கே
சுகம் எங்கே சுகம் எங்கே
ஏழை வாழ்வில் சுகம் எங்கே
சுகம் எங்கே சுகம் எங்கே

ஆண் : குணத்தை உதறி
பணத்தை நாடும்
கூட்டம் மலிந்த கொடிய உலகில்
குணத்தை உதறி
பணத்தை நாடும்
கூட்டம் மலிந்த கொடிய உலகில்
சுகம் எங்கே சுகம் எங்கே

ஆண் : அமுத மொழியும்
குமுத விழியும்
ஆசை பொங்கும் பார்வையும்
அமுத மொழியும்
குமுத விழியும்
ஆசை பொங்கும் பார்வையும்
அழகுச் சிலையே
பழைய கதையாய்
ஆனபோதும் உலகிலே
சுகம் எங்கே சுகம் எங்கே

ஆண் : அன்பின் உருவே ஆடிப்பாடி
வாழ்ந்த வாழ்வும் போனதே
அன்பின் உருவே ஆடிப்பாடி
வாழ்ந்த வாழ்வும் போனதே
அன்பினாலே உன்னைப் பிரிந்து
வாடும் காலம் நேர்ந்ததே
சுகம் எங்கே சுகம் எங்கே

ஆண் : இன்ப வாழ்வும் இந்த நாடும்
இருப்பவர் தமக்கே சொந்தமே
பொருள் இருப்பவர் தமக்கே சொந்தமே
ஏழையாகப் பிறந்த எனக்கு
துன்பம் ஒன்றே சொந்தமே
சுகம் எங்கே சுகம் எங்கே
ஏழை வாழ்வில் சுகம் எங்கே
சுகம் எங்கே சுகம் எங்கே

ஆண் : சுகம் எங்கே…..ஏ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here