Singer : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Sugam pera orae vazhi
Thunaiyena inaivathuthaan
Sugam pera orae vazhi
Thunaiyena inaivathuthaan
Orr ulagam orr idhayam

Female : Ilam thegaththil ooriya thuligal
Male : Suga mogaththil ooriya kanigal
Female : Idhu thaagaththil aadidum kiligal
Male : Avai inaiyattum iru vizhigal
Oor….uravu…
Female : Thaen…..nilavu

Female : Sugam pera orae vazhi
Male : Thunaiyena inaivathuthaan

Male : Malar panthena minniya vathanam
Female : Adhil chanthira sooriyan nadanam
Male : Adhai kandathum aayiram salanam
Female : Intha azhagukku inai adhuthaan
Male : Orr kanavu
Female : Orr varavu

Male : Sugam pera orae vazhi
Female : Thunaiyena inaivathuthaan

Female : Ingu thazhaiththathu azhagiya kaadu
Male : Adhan naduvinil manmathan veedu
Female : Adhil oru pakkam nee vilaiyaadu
Male : Namm uravukku sugam adhuthaan
Nee iravu
Female : Naan nilavu oo…oo….

Female : Sugam pera orae vazhi
Thunaiyena inaivathuthaan
Orr ulagam orr idhayam

Male : Sugam pera orae vazhi
Thunaiyena inaivathuthaan
Orr ulagam orr idhayam
Aaaaaa………oooooo……haahaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சுகம் பெற ஒரே வழி
துணையென இணைவதுதான்
சுகம் பெற ஒரே வழி
துணையென இணைவதுதான்
ஓர் உலகம் ஓர் இதயம்.

பெண் : இளம் தேகத்தில் ஊறிய துளிகள்
ஆண் : சுக மோகத்தில் ஊறிய கனிகள்
பெண் : இது தாகத்தில் ஆடிடும் கிளிகள்
ஆண் : அவை இணையட்டும் இரு விழிகள்
ஆண் : ஓர்…உறவு
பெண் : தேன்…….நிலவு…

பெண் : சுகம் பெற ஒரே வழி
ஆண் : துணையென இணைவதுதான்

ஆண் : மலர் பந்தென மின்னிய வதனம்
பெண் : அதில் சந்திர சூரியன் நடனம்
ஆண் : அதை கண்டதும் ஆயிரம் சலனம்
பெண் : இந்த அழகுக்கு இணை அதுதான்
ஆண் : ஓர்……கனவு
பெண் : ஓர்…வரவு..

ஆண் : சுகம் பெற ஒரே வழி
பெண் : துணையென இணைவதுதான்

பெண் : இங்கு தழைத்தது அழகிய காடு
ஆண் : அதன் நடுவினில் மன்மதன் வீடு
பெண் : அதில் ஒரு பக்கம் நீ விளையாடு
ஆண் : நம் உறவுக்கு சுகம் அதுதான்
ஆண் : நீ…..இரவு
பெண் : நான்…நிலவு ஓ…ஓ…

பெண் : சுகம் பெற ஒரே வழி
துணையென இணைவதுதான்
ஓர் உலகம் ஓர் இதயம்.

ஆண் : சுகம் பெற ஒரே வழி
துணையென இணைவதுதான்
ஓர் உலகம் ஓர் இதயம்.
ஆஆஆஆ,,,……ஓஓஓஒ….ஹாஹா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here