Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : Jai Vijaya

Lyrics by : Kannadasan

Female : Sugam sugam idhu
Male : Naan suvaiththu rasippathu
Female : Thaen pazham pazham idhu
Male : En pasiyai valarpathu

Female : Sugam sugam idhu
Male : Naan suvaiththu rasippathu
Female : Thaen pazham pazham idhu
Male : En pasiyai valarpathu

Female : Kanna
Kanna unnaal kandaen nannnal
Male : Kannae
Kannae unnaal kandaen ponnaal

Female : ……………….

Female : Haa sugam sugam idhu
Male : Naan suvaiththu rasippathu
Female : Thaen pazham pazham idhu
Male : En pasiyai valarpathu

Female : Kanna unnal kandaen nannaal
Male : Kannae unnaal kandaen ponnaal

Male : Mazhaithattu megangal kudai ondru poda
Female : Manivanna thaaragai dheepangal aaga
Male : Kulamangai ponmanjal kolam poda
Female : Kulirkonda poonthendral vaazhthupaada
Both : Thunai vanthathu idam thanthathu sugam kondu aada

Female : Haa sugam sugam idhu
Male : Naan suvaiththu rasippathu
Female : Thaen pazham pazham idhu
Male : En pasiyai valarpathu

Female : Kanna unnal kandaen nannaal
Male : Kannae unnaal kandaen ponnaal

Female : Manavarai alangaaram kalaiyaatha munnae
Male : Malarmanja palliyil vilaiyaadu kannae
Female : Manavarai alangaaram kalaiyaatha munnae
Male : Malarmanja palliyil vilaiyaadu kannae
Female : Kanavinikl kandathu kai vantha pinnae
Male : Kaigalil adattum kaaviya pennae
Female : Madhan ambugal padham paarththana idhamaaga ennai

Female : Haa sugam sugam idhu
Male : Naan suvaiththu rasippathu
Female : Thaen pazham pazham idhu
Male : En pasiyai valarpathu

Female : Kanna unnal kandaen nannaal
Male : Kannae unnaal kandaen ponnaal

Female : Ohho
Male : Yaehae hae
Female : Ohho
Male : Yaehae hae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஜெய் விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சுகம் சுகம் இது
ஆண் : நான் சுவைத்து ரசிப்பது
பெண் : தேன் பழம் பழம் இது
ஆண் : என் பசியை வளர்ப்பது

பெண் : சுகம் சுகம் இது
ஆண் : நான் சுவைத்து ரசிப்பது
பெண் : தேன் பழம் பழம் இது
ஆண் : என் பசியை வளர்ப்பது

பெண் : கண்ணா
கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள்
ஆண் : கண்ணே
கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள்

பெண் : ……………………….

பெண் : ஹா சுகம் சுகம் இது
ஆண் : நான் சுவைத்து ரசிப்பது
பெண் : தேன் பழம் பழம் இது
ஆண் : என் பசியை வளர்ப்பது

பெண் : கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள்
ஆண் : கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள்

ஆண் : மழைத்தட்டு மேகங்கள் குடை ஒன்று போட
பெண் : மணிவண்ண தாரகை தீபங்கள் ஆக
ஆண் : குலமங்கை பொன்மஞ்சள் கோலம் போட
பெண் : குளிர்க்கொண்ட பூந்தென்றல் வாழ்த்துப்பாட
இருவர் : துணை வந்தது இடம் தந்தது சுகம் கொண்டு ஆட

பெண் : ஹா சுகம் சுகம் இது
ஆண் : நான் சுவைத்து ரசிப்பது
பெண் : தேன் பழம் பழம் இது
ஆண் : என் பசியை வளர்ப்பது

பெண் : கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள்
ஆண் : கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள்

பெண் : மணவறை அலங்காரம் கலையாத முன்னே
ஆண் : மலர்மஞ்ச பள்ளியில் விளையாடு கண்ணே
பெண் : மணவறை அலங்காரம் கலையாத முன்னே
ஆண் : மலர்மஞ்ச பள்ளியில் விளையாடு கண்ணே
பெண் : கனவினில் கண்டது கை வந்த பின்னே
ஆண் : கைகளில் ஆடட்டும் காவிய பெண்ணே
பெண் : மதன் அம்புகள் பதம் பார்த்தன இதமாக என்னை

பெண் : ஹா சுகம் சுகம் இது
ஆண் : நான் சுவைத்து ரசிப்பது
பெண் : தேன் பழம் பழம் இது
ஆண் : என் பசியை வளர்ப்பது

பெண் : கண்ணா உன்னால் கண்டேன் நன்னாள்
ஆண் : கண்ணே உன்னால் கண்டேன் பொன்னாள்

பெண் : ஓஹ்ஹோ
ஆண் : ஏஹே ஹே
பெண் : ஓஹ்ஹோ
ஆண் : ஏஹே ஹே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here