Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum
Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Male : Rajayogam yaega pogam
Rajayogam yaega pogam
Hae….uravenum vaanilae parakkalaam
Hae….uravenum vaanilae parakkalaam

Male : Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Male : Maragathamae nee vanna malargalin rani
Iru karam saerththu ennai thazhuvida vaa nee
Maragathamae nee vanna malargalin rani
Iru karam saerththu ennai thazhuvida vaa nee

Male : Idhuthaan
Female : Ninaivo
Male : Ilamai
Female : Thunivo
Male : Thanimai
Female : Sudumo
Male : Inimai
Female : Tharumo

Male : Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Female : Rajayogam yaega pogam
Hae….uravenum vaanilae parakkalaam

Female : Haa
Male : Hae
Female : Ohho ho
Ohho ho

Male : Haa
Female : Hae
Male : Ohho ho
Ohho ho

Female : Navarasamthaano un vaarththaigal thaeno
Evar maruththaalum unthan ezhil marappaeno
Navarasamthaano un vaarththaigal thaeno
Evar maruththaalum unthan ezhil marappaeno

Female : Palanaal
Male : Kanavo
Female : Pagalil
Male : Nilavo
Female : Idhazhil
Male : Tharavo
Female : Iravil
Male : Varavo

Male : Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Male : Rajayogam yaega pogam
Hae….uravenum vaanilae parakkalaam

Male : Udaiyalangaaram un idaikkoru paaram
Female : Padai kondu varumo idhu paruvaththin kalamo
Male : Udaiyalangaaram un idaikkoru paaram
Female : Padai kondu varumo idhu paruvaththin kalamo

Female : Vizhiyil
Male : Bharatham
Female : Mozhiyil
Male : Amutham
Female : Kodiyum
Male : Padarum
Female : Mudiyum
Male : Thodarum

Female : Sugamaana edhirkaalam
Nalla saedhi namakku koorum
Malar thoovi vaazhthum

Male : Rajayogam yaega pogam
Hae….uravenum vaanilae parakkalaam

Both : …………………..

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்
சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

ஆண் : ராஜயோகம் ஏக போகம்
ராஜயோகம் ஏக போகம்
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்….
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்….

பெண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

ஆண் : மரகதமே நீ வண்ண மலர்களின் ராணி
இரு கரம் சேர்த்து என்னை தழுவிட வா நீ
மரகதமே நீ வண்ண மலர்களின் ராணி
இரு கரம் சேர்த்து என்னை தழுவிட வா நீ

ஆண் : இதுதான்……
பெண் : நினைவோ…
ஆண் : இளமை……
பெண் : துணிவோ
ஆண் : தனிமை…….
பெண் : சுடுமோ…..
ஆண் : இனிமை…..
பெண் : தருமோ……

ஆண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

பெண் : ராஜயோகம் ஏக போகம்
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்….

பெண் : ஹா
ஆண் : ஹே
பெண் : ஓஹ்ஹோ ஹோ
ஓஹ்ஹோ ஹோ

ஆண் : ஹா
பெண் : ஹே
ஆண் : ஓஹ்ஹோ ஹோ
ஓஹ்ஹோ ஹோ

பெண் : நவரசம்தானோ உன் வார்த்தைகள் தேனோ
எவர் மறுத்தாலும் உந்தன் எழில் மறப்பேனோ
நவரசம்தானோ உன் வார்த்தைகள் தேனோ
எவர் மறுத்தாலும் உந்தன் எழில் மறப்பேனோ

பெண் : பலநாள்……..
ஆண் : கனவோ….
பெண் : பகலில்……
ஆண் : நிலவோ
பெண் : இதழில்…..
ஆண் : தரவோ…..
பெண் : இரவில்……
ஆண் : வரவோ…..

பெண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

ஆண் : ராஜயோகம் ஏக போகம்
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்….

ஆண் : உடையலங்காரம் உன் இடைக்கொரு பாரம்
பெண் : படை கொண்டு வருமோ இது பருவத்தின் களமோ
ஆண் : உடையலங்காரம் உன் இடைக்கொரு பாரம்
பெண் : படை கொண்டு வருமோ இது பருவத்தின் களமோ

பெண் : விழியில்…….
ஆண் : பரதம்…….
பெண் : மொழியில்…….
ஆண் : அமுதம்
பெண் : கொடியும்……
ஆண் : படரும்….
பெண் : முடியும்……..
ஆண் : தொடரும்…

பெண் : சுகமான எதிர்காலம்
நல்ல சேதி நமக்கு கூறும்
மலர் தூவி வாழ்த்தும்

ஆண் : ராஜயோகம் ஏக போகம்
ஹே……உறவெனும் வானிலே பறக்கலாம்….

இருவர் : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here