Singers : T. M. Soundarajan and Seerkazhi Govindarajan

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Male : Sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavaa

Carnatic : ……………………….
Male : Sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavaa
Padhamaaana yaazh meeti viral kattum vilaiyattu
Pasi theerkum amuthaana virunthallavaa

Male : Padhamaaana yaazh meeti viral kattum vilaiyattu
Pasi theerkum amuthaana virunthallavaa

Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavaa

Male : Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai
Isaithamil nilaiyallavoo
Azhagaana kalai maadhu vaasikkum ezhil veenai
Isaithamil nilaiyallavoo

Male : Aaa..aa…aanandha nadaraajar aadidum thiru koothu..aaaa
Carnatic : …………………………
Male : Aanandha nadaraajar aadidum thiru koothu
Pallaandu pallaandu kalaiyallavoo

Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavaa

Male : Nandhiyin mathalam naaradha gaanamum
Namadhu Sangeedha thuvakam

Male : Naadagam aadum naattiyam indha
Bhratham thandha pazhakkam

Both : Nandhiyin mathalam naaradha gaanamum
Namadhu Sangeedha thuvakam
Naadagam aadum naattiyam indha
Bhratham thandha pazhakkam

Male : Moongilinullae kaatru vizhundhu
Ezhisai vadikkum gaana mayakkam

Male : Merkkilum illai kizhakkilum illai
Vadadhisai thendhisai kalaigalin ellai

Both : Isaikkum sugamaana raagam suvaiyaana tamilpaattu
Noyi therkkum marundhallavoo

Carnatic : ……………….

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
கர்நாடிக் : ……………………
ஆண் : சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா
பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு
பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா

ஆண் : பதமான யாழ் மீட்டி விரல் காட்டும் விளையாட்டு
பசி தீர்க்கும் அமுதான விருந்தல்லவா

இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா

ஆண் : அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை
இசைத்தமிழ் நிலையல்லவோ
அழகான கலை மாது வாசிக்கும் எழில் வீணை
இசைத்தமிழ் நிலையல்லவோ

ஆண் : ஆஅ…ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து..ஆஆ
கர்நாடிக் : …………………….
ஆண் : ஆனந்த நடராஜர் ஆடிடும் திருக்கூத்து
பல்லாண்டு பல்லாண்டு கலையல்லவோ இசைக்கும்

இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா

ஆண் : நந்தியின் மத்தளம் நாரத கானமும்
நமது சங்கீத தத்துவம்

ஆண் : நாடகம் ஆடும் நாட்டியம் இந்த
பாரதம் தந்த முழக்கம்

இருவர் : நந்தியின் மத்தளம் நாரத கானமும்
நமது சங்கீத தத்துவம்
நாடகம் ஆடும் நாட்டியம் இந்த
பாரதம் தந்த முழக்கம்

ஆண் : மூங்கிலினுள்ளே காற்று விழுந்து
ஏழிசை வடிக்கும் கான மயக்கம்

ஆண் : மேற்கிலும் இல்லை கிழக்கிலும் இல்லை
வடதிசை தென்திசை கலைகளின் எல்லை இசைக்கும்

இருவர் : இசைக்கும் சுகமான ராகம் சுவையான தமிழ்ப்பாட்டு
நோய் தீர்க்கும் மருந்தல்லவா

கர்நாடிக் : …………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here