Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Sugamaana sinthanaiyil idhamaana uravodu
Sorkkangal varugindrana
Manam pola maangalyam
Ini veru edhu vendum
Manam pola maangalyam
Ini veru edhu vendum
Maalaigal manakkindrana
Manamaalaigal manakkindrana
Female : Sugamaana sinthanaiyil idhamaana uravaadu
Sorkkangal varugindrana
Male : Azhagaana thirumaeni vilaiyaadum maithaanam
Ini enthan maarballavo
Female : Aa….aa…aa…
Male : Azhagaana thirumaeni vilaiyaadum maithaanam
Ini enthan maarballavo
Female : Adhai pondra manimaedai
Ulagengum kidaiyaathu
Adhai pondra manimedai
Ulagengum kidaiyaathu
Adhai pondra sugamallavo…oo….oo…oo…
Male : Maitheettum nayanagal
Mazhaimega nadanangal
Vilaiyaadum idamallavo….oo…oo…
Malarmanjam namathallavo…
Female : Aa…aa….aa….
Female : Sugamaana sinthanaiyil idhamaana uravaadu
Sorkkangal varugindrana
Chorus : ………………
Female : Aagaayam nee paarkka un saayal naan paarkka
Anantham vilaiyaaduthu
Male : Amuthaana kulirkaalam adharketra sugaraagam
Adhai enni manam paaduthu
Female : Irandaaga illaamal ondraaga silaneram
Irukkindra nilayallavo
Idhu inbaththin kalaiyallavo
Both : Sugamaana sinthanaiyil idhamaana uravodu
Sorkkangal varugindrana
Female : Manam pola maangalyam
Ini veru edhu vendum
Maalaigal manakkindrana
Manamaalaigal manakkindrana
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
மனம் போல மாங்கல்யம்
இனி வேறு எது வேண்டும்
மனம் போல மாங்கல்யம்
இனி வேறு எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன
மணமாலைகள் மணக்கின்றன
பெண் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
ஆண் : அழகான திருமேனி விளையாடும் மைதானம்
இனி எந்தன் மார்பல்லவோ
பெண் : ஆ….ஆ….ஆ……
ஆண் : அழகான திருமேனி விளையாடும் மைதானம்
இனி எந்தன் மார்பல்லவோ
பெண் : அதைப் போன்ற மணிமேடை
உலகெங்கும் கிடையாது
அதைப் போன்ற மணிமேடை
உலகெங்கும் கிடையாது
இது எந்தன் சுகமல்லவோ ஓ…….ஓ….ஓ……
ஆண் : மைதீட்டும் நயனங்கள்
மழைமேக நடனங்கள்
விளையாடும் இடமல்லவோ ஓ……ஓ…
மலர்மஞ்சம் நமதல்லவோ….
பெண் : ஆ…….ஆ……ஆ……
ஆண் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
குழு : ………………………………….
பெண் : ஆகாயம் நீ பார்க்க உன் சாயல் நான் பார்க்க
ஆனந்தம் விளையாடுது ………
ஆண் : அமுதான குளிர்காலம் அதற்கேற்ற சுகராகம்
அதை எண்ணி மனம் பாடுது
பெண் : இரண்டாக இல்லாமல் ஒன்றாக சிலநேரம்
இருக்கின்ற நிலையல்லவோ ………
இது இன்பத்தின் கலையல்லவோ
இருவர் : சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
பெண் : மனம் போல மாங்கல்யம்
இனி வேறு எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன
மணமாலைகள் மணக்கின்றன