Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vairamuthu

Male : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum
Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum
Urangum mayilae ezhunthaadi vaa
Inikkum kanavey inikkum thaen thara vaa

Female : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum

Female : Aaruyir naayagan kadhalin sevagan
Naalthorum thaen sinthuvaan
Male : Poovizhi naayagi punnagai mogini
Anantha neeraaduvaal

Female : Dhinamum iravil dheepavali
Male : Vidinthum olikkum inikkum geedhanjali
Female : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum

Female : Kaaviya megame poomazhai thoovume
Ena selvan neeraadave
Male : Kalviyil menmaigal
Kangalil nyanangal seraatho ena selvamae

Female : Idhayam muzhuthum thaen odumae…ae…
Male : Maganin vazhiyil marangal poothoovumae

Male : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum

Male : Pongidum thaen tharum santhana poomaram
Manamaagum naalum varum
Female : Manmatha velaiyil mangala medaiyil
Poochchoodum cholai varum
Male : Enathu vizhiyil mazhai kaalamae
Female : Vazhiyum thuligal magalae nee vaazhgavae

Both : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Male : Kirangum ivan nenju mayangum

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
உறங்கும் மயிலே எழுந்தாடி வா…
இனிக்கும் கனவே இனிக்கும் தேன் தர வா..

பெண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்

பெண் : ஆருயிர் நாயகன் காதலின் சேவகன்
நாள்தோறும் தேன் சிந்துவான்
ஆண் : பூவிழி நாயகி புன்னகை மோகினி
ஆனந்த நீராடுவாள்

பெண் : தினமும் இரவில் தீபாவளி
ஆண் : விடிந்தும் ஒலிக்கும் இனிக்கும் கீதாஞ்சலி
பெண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்

பெண் : காவிய மேகமே பூமழை தூவுமே
என செல்வன் நீராடவே
ஆண் : கல்வியில் மேன்மைகள்
கண்களில் ஞானங்கள் சேராதோ என செல்வமே

பெண் : இதயம் முழுதும் தேன் ஒடுமே….ஏ…..
ஆண் : மகனின் வழியில் மரங்கள் பூத் தூவுமே

ஆண் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்

ஆண் : பொங்கிடும் தேன் தரும் சந்தன பூமரம்
மணமாகும் நாளும் வரும்
பெண் : மன்மத வேளையில் மங்கல மேடையில்
பூச்சூடும் சோலை வரும்
ஆண் : எனது விழியில் மழைக் காலமே
பெண் : வழியும் துளிகள் மகளே நீ வாழ்கவே

இருவர் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
ஆண் : கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here