Singers : G. V. Prakash Kumar and M. M. Manasi

Music by : G. V. Prakash Kumar

Chorus : Ooo…ooo…hoo ooo ooo
Ooo…ooo…hoo ooo ooo

Male : Hey en sugar mint-u kaari
Un jigarthanda naan di
Color legging pant-u kaari

Male : Pattu kunju nee
Kutti nenju nee
Chella kutti nee
En kanmani

Male : Kooda vandhu nee
Kutti mohini
Kudaadha thappu
Pannendi..

Male : Lady k..d neeyadi
Soodu ye thum theeyadi
French made strawberry di
Nee dooppu potta peiyadi

Male : Baby en heart-u beatu nee
Neethan en target di
Senti ment scene book-u di
Naan un modern bruce lee di

Chorus : Ooo…ooo…hoo ooo ooo
Ooo…ooo…hoo ooo ooo

Chorus : Pap pap paaba pap pap
Paaba pap pap paaba pap pap pabapaa
Pap pap paaba pap pap
Paaba pap pap paaba pap pap

Male : Ye chutti pennae
Little sun-ae
En girl friend nee
Ketta ponnae

Male : Pennae pennae
Rowdy pennae
En feeling-a share
Seiyum ginger ginnae

Female : Silluthae megamae
Kolluthae heyy mogamae

Female : Hey chinna chinna
Poikkaaranae
Grace time-il
Kiss venumae..

Female : Seatbelt-a pol
Hug podhumae
En beglinton dog ivanae

Male : Lady k..d neeyadi
Soodu ye..thum theeyadi
French made strawberry di
Nee dooppu potta peiyadi

Male : Baby en heart-u beatu nee
Neethan en target di
Senti ment scene book-u di
Naan un modern bruce lee di

Female : Ooo…ooo…hoo ooo ooo
Aaa….aaa…aaa….haa….aaa….

Male : Ye sokkupodi kannala naan
Makku paiyan aanenadi
Bujji kutti naan singa kutti
Enna aakkitta naayikutti

Female : Utchimel muththamae
Vendumae heyy niththamae

Female : Suthi suthi enna suthi
Vandhaayae uchchu kotti
Konji konji kannaamoochi
Thalli po kanna katti

Chorus : Pap pap paap paraaparab
Pap pap paap paraaparab
Pap pap paap paraaparab
Pabarapap pabarabapap

Chorus : Pap pap paap paraaparab
Pap pap paap paraaparab
Pap pap paap paraaparab
Parabapap rabarap

Chorus : Ooo…ooo…hoo ooo ooo
Ooo…ooo…hoo ooo ooo

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ்குமார் மற்றும் எம். எம். மானசி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

குழு : ஊ….ஊஊ….ஹோ ஊ ஊஊ
ஊ….ஊஊ….ஹோ ஊ ஊஊ

ஆண் : ஹேய் என் சுகர் மின்ட்டு காரி
உன் ஜிகர்தாண்டா நான் டி
கலர் லெக்கிங் பேண்ட்டு காரி

ஆண் : பட்டு குஞ்சு நீ
குட்டி நெஞ்சு நீ
செல்ல குட்டி நீ
என் கண்மணி

ஆண் : கூட வந்து நீ
குட்டி மோகினி
கூடாத தப்பு
பண்னேன்டி…

ஆண் : லேடி கே..டி நீயாடி
சூடு ஏத்தும் தீயடி
பிரெஞ்சு மேட் ஸ்ட்ராபெர்ரி டி
நீ டூப்பு போட்ட பேயடி

ஆண் : பேபி என் ஹார்ட்டு பீட்டு நீ
நீதான் என் டார்கெட் டி
சென்டி மென்ட் சீன் புக்கு டி
நான் உன் மாடர்ன் ப்ருஸ் லீ டி

குழு : ஊ….ஊஊ….ஹோ ஊ ஊஊ
ஊ….ஊஊ….ஹோ ஊ ஊஊ

குழு : பாப் பாப் பாபா பாப் பாப்
பாபா பாப் பாப் பாபா பாப் பாப் பாப்பா
பாப் பாப் பாபா பாப் பாப்
பாபா பாப் பாப் பாபா பாப் பாப்

ஆண் : ஏ சுட்டி பெண்ணே
லிட்டில் சன்னே
என் கேர்ள் பிரண்டு நீ
கெட்ட பொன்னே

ஆண் : பெண்ணே பெண்ணே
ரவுடி பெண்ணே
என் பீலிங்க ஷேர்
செய்யும் ஜின்ஜெர் ஜின்னே

பெண் : சில்லுதே மேகமே
கொல்லுதே ஹேய்ய் மோகமே

பெண் : ஹே சின்ன சின்ன
பொய்காரனே
கிராஸ் டைம்மில்
கிஸ் வேணுமே..

பெண் : சீட்பெல்ட்ட போல்
ஹக் போதுமே
என் பெக்ளிண்டன் டாக் இவனே

ஆண் : லேடி கே..டி நீயாடி
சூடு ஏத்தும் தீயடி
பிரெஞ்சு மேட் ஸ்ட்ராபெர்ரி டி
நீ டூப்பு போட்ட பேயடி

ஆண் : பேபி என் ஹார்ட்டு பீட்டு நீ
நீதான் என் டார்கெட் டி
சென்டி மென்ட் சீன் புக்கு டி
நான் உன் மாடர்ன் ப்ருஸ் லீ டி

பெண் : ஓஒ….ஓஒ….ஹோ ஓஒ ஓஒ
ஓஒ…ஓஒ…ஹோ ஓஒ ஓஒ

ஆண் : ஏ சொக்குபொடி கண்ணால நான்
மக்கு பையன் ஆனேன்னடி
புஜ்ஜி குட்டி நான் சிங்க குட்டி
என்ன ஆக்கிட்ட நாயிகுட்டி

பெண் : உச்சிமேல் முத்தமே
வேண்டுமே ஹேய்ய் நித்தமே

பெண் : சுத்தி சுத்தி என்ன சுத்தி
வந்தாயே உச்சு கொட்டி
கொஞ்சி கொஞ்சி கண்ணாமூச்சி
தள்ளி போ கண்ண கட்டி

குழு : பாப் பாப் பாப் பாராபரப்
பாப் பாப் பாப் பாராபரப்
பாப் பாப் பாப் பாராபரப்
பபரபப் பபரபப்

குழு : பாப் பாப் பாப் பாராபரப்
பாப் பாப் பாப் பாராபரப்
பாப் பாப் பாப் பாராபரப்
பபரபப் ரபரப்

குழு : ஓஒ….ஓஒ….ஹோ ஓஒ ஓஒ
ஓஒ…ஓஒ…ஹோ ஓஒ ஓஒ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here