Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male : Aa….aa….aa….aaa…..aa….aa….
Sumai thaangiyae nindru vizhugindrathu
Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu

Male : Sumai thaangiyae nindru vizhugindrathu
Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu

Male : Sumai thaangiyae nindru vizhugindrathu

Female : Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal
Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal

Male : Antha neerodai kaayum nilai vanthathaalae
Thanakkullae poraadinaal
Karaiyaan arikkindra veraaginaal….
Karaiyaan arikkindra veraaginaal….

Female : Sumai thaangiyae nindru vizhugindrathu
Male : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu

Female : Sumai thaangiyae nindru vizhugindrathu

Female : Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa
Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa

Male : Siru manal veedu seithu vilaiyaadumpothu
Puyalodu mazhai vanthathu
Vaazhkkai kalainthodum mugilaanathu
Vaazhkkai kalainthodum mugilaanathu

Female : Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu

Female : Sumai thaangiyae nindru vizhugindrathu….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….ஆ……
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…..

ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…..

ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது

பெண் : மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்

ஆண் : அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே
தனக்குள்ளே போராடினாள்
கரையான் அரிக்கின்ற வேராகினாள்……
கரையான் அரிக்கின்ற வேராகினாள்……

பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
ஆண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…..

பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது

பெண் : முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா

ஆண் : சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது
புயலோடு மழை வந்தது
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது…..
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது…..

பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது…..

பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here