Singer : Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Summaa irunthavanai soodu kelappi
Paakkaama vittathenna niyaayamadi
Summaa irunthavanai soodu kelappi
Paakkaama vittathenna niyaayamadi

Male : Intha ammaan manasil oru aasa vedhachchu
Appaala nippathenna maayamadi
Intha ammaan manasil oru aasa vedhachchu
Appaala nippathenna maayamadi

Male : Chinnakallu mookkuththi nee sirichchaa sirippenna
Chinnakallu mookkuththi nee sirichchaa sirippenna
Unna kandu naanum ingu nenaichcha nenaipenna
Konja nanja pazhakkam kondu vantha nerukkam

Male : Summaa irunthavanai soodu kelappi
Paakkaama vittathenna niyaayamadi

Male : Antham mudhal aadhi varai alanthu rasipendi
Antham mudhal aadhi varai alanthu rasipendi
Andhi pagal pothumvarai sogaththa kodupendi
Andhi pagal pothumvarai sogaththa kodupendi
Sengarumbu rasamae sinthai unthan vasamae
Aththaanum kaaththirukka aadi varum radhamae
Radhamae radhamae radhamae

Male : Summaa irunthavanai soodu kelappi
Paakkaama vittathenna niyaayamadi

Male : Thanni vachcha paana pola thazhumbi nadanthiyae
Thanni vachcha paana pola thazhumbi nadanthiyae
Kanni vachcha maanai pola kaimel vizhunthiyae
Kanni vachcha maanai pola kaimel vizhunthiyae

Male : Piththu kodu enakku vekkangalum edhukku
Kannaththil thaeneduththu naan koduppaen unakku
Unakku unakku unakku

Male : Summaa irunthavanai soodu kelappi
Paakkaama vittathenna niyaayamadi
Summaa irunthavanai soodu kelappi
Paakkaama vittathenna niyaayamadi

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி
சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி

ஆண் : இந்த அம்மான் மனசில் ஒரு ஆச வெதச்சு
அப்பால நிப்பதென்ன மாயமடி…
அம்மான் மனசில் ஒரு ஆச வெதச்சு
அப்பால நிப்பதென்ன மாயமடி…

ஆண் : சின்னக்கல்லு மூக்குத்தி நீ சிரிச்ச சிரிப்பென்ன
சின்னக்கல்லு மூக்குத்தி நீ சிரிச்ச சிரிப்பென்ன
உன்னக் கண்டு நானும் இங்கு நெனச்ச நெனப்பென்ன
கொஞ்ச நஞ்ச பழக்கம் கொண்டு வந்த நெருக்கம்

ஆண் : சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி

ஆண் : அந்தம் முதல் ஆதி வரை அளந்து ரசிப்பேன்டி
அந்தம் முதல் ஆதி வரை அளந்து ரசிப்பேன்டி
அந்தி பகல் போதும்வரை சொகத்த கொடுப்பேன்டி
அந்தி பகல் போதும்வரை சொகத்த கொடுப்பேன்டி
செங்கரும்பு ரசமே சிந்தை உந்தன் வசமே
அத்தானும் காத்திருக்க ஆடி வரும் ரதமே
ரதமே….ரதமே….ரதமே….

ஆண் : சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி

ஆண் : தண்ணி வச்ச பான போல தளும்பி நடந்தியே
தண்ணி வச்ச பான போல தளும்பி நடந்தியே
கண்ணி வச்ச மானைப் போல கைமேல் விழுந்தியே
கண்ணி வச்ச மானைப் போல கைமேல் விழுந்தியே

ஆண் : பித்து கொடு எனக்கு வெக்கங்களும் எதுக்கு
கன்னத்தில் தேனெடுத்து நான் கொடுப்பேன் உனக்கு
உனக்கு……உனக்கு……உனக்கு…..

ஆண் : சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி
சும்மாயிருந்தவனை சூடு கெளப்பி
பாக்காம விட்டதென்ன நியாயமடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here