Singers : P. Leela and  Jikki

Music by : G. Ramanathan

Females : Summaa irundhaa sothukku nashtam
Sombal valarndhaa yerpadum kashtam
Summaa irundhaa sothukku nashtam
Sombal valarndhaa yerpadum kashtam
Unmaiyodu uzhaikkonum
Thaanae thannannaa machaan
Ondru serndhu vaazhonum
Thaanae thannannaa

Male : Ha haei…

Female : Padicha velaikku pala per nottam
Baakki velaikku aal thindaattam

Female : Padicha velaikku pala per nottam
Baakki velaikku aal thindaattam

Female : Kodutha velaiyai
Mudippadhu sraeshtam

Female : Kudisai thozhilil
Venum naattam

Females : Unmaiyodu uzhaikkonum
Thaanae thannannaa machaan
Ondru serndhu vaazhonum
Thaanae thannannaa

Male : Aeheh haei…

Female : Appan thozhilai
Avanadhu pillai
Soppanathilumae ninaippadumillai

Female : Appan thozhilai
Avanadhu pillai
Soppanathilumae ninaippadumillai

Female : Ippadi cheivadhanaalae thollai

Female : Yerpattadhendraal ketpadhumillai

Females : Therinja thozhilai cheidhaalae
Thaanae thannannaa machaan
Thaazhvumillai adhanaalae
Thaanae thannannaa

Male : Ha haei…

Female : Velai velaiyendru
Olamittazhudhaa
Aalai thediyadhu
Veettukku varudhaa

Female : Velai velaiyendru
Olamittazhudhaa
Aalai thediyadhu
Veettukku varudhaa

Female : Moolaiyodu nalla
Muyarchiyumirundhaa

Female : Velaikkaedhu panjam
Vibaram puriyudhaa

Females : Paadu pattaal palanundu
Thaanae thannannaa machaan
Panjam theerkka vazhiyundu
Thaanae thannannaa

Male : Haha haei…

Female : Malai thanil
Siriyadhum periyadhum undu
Manidhargal arivilum
Adhu pol undu

Female : Malai thanil
Siriyadhum periyadhum undu
Manidhargal arivilum
Adhu pol undu

Female : Ulaginil avaravar
Thiramaiyum kandu

Female : Thozhiladhu purivadhu
Migha migha nandru

Females : Unmaiyodu uzhaikkonum
Thaanae thannannaa machaan
Ondru serndhu vaazhonum
Thaanae thannannaa

Male : Aeheh haei… aeheh haei…

பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன்

பெண்கள் : சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கணும்
தானே தன்னன்னா மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும்
தானே தன்னன்னா

ஆண் : ஹ ஹேய்

பெண் : படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

பெண் : கொடுத்த வேலையை
முடிப்பது சிரேஷ்டம்

பெண் : குடிசை தொழிலில்
வேணும் நாட்டம்

பெண்கள் : உண்மையோடு உழைக்கணும்
தானே தன்னன்னா மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும்
தானே தன்னன்னா

ஆண் : ஏஹே ஹே….

பெண் : அப்பன் தொழிலை
அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

பெண் : அப்பன் தொழிலை
அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

பெண் : இப்படி செய்வதனாலே தொல்லை

பெண் : ஏற்பட்டதென்றால் கேட்பதுமில்லை

பெண்கள் : தெரிஞ்ச தொழிலை செய்தாலே
தானே தன்னன்னா மச்சான்
தாழ்வுமில்லை அதனாலே
தானே தன்னன்னா

ஆண் : ஹ ஹேய்

பெண் : வேலை வேலையென்று
ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது
வீட்டுக்கு வருதா

பெண் : வேலை வேலையென்று
ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது
வீட்டுக்கு வருதா

பெண் : மூளையோடு நல்ல
முயற்சியும் இருந்தா

பெண் : வேலைக்கேது பஞ்சம்
விவரம் புரியுதா

பெண்கள் : பாடு பட்டால் பலனுண்டு
தானே தன்னன்னா மச்சான்
பஞ்சம் தீர்க்க வழியுண்டு
தானே தன்னன்னா

ஆண் : ஹே ஹ ஹேய்

பெண் : மலைதனில்
சிறியதும் பெரியதும் உண்டு
மனிதர்கள் அறிவிலும்
அது போலுண்டு

பெண் : மலைதனில்
சிறியதும் பெரியதும் உண்டு
மனிதர்கள் அறிவிலும்
அது போலுண்டு

பெண் : உலகினில் அவரவர்
திறமையும் கண்டு

பெண் : தொழிலது புரிவது
மிகமிக நன்று

பெண்கள் : உண்மையோடு உழைக்கணும்
தானே தன்னன்னா மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும்
தானே தன்னன்னா

ஆண் : ஏஹே ஹே….ஏஹே ஹே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here