Summa Summa Song Lyrics from “Alli Petra Pillai” Tamil film starring “S. V. Sahasranamam, V. K. Ramasamy, K. S. Sarangapani, S. S. Rajendran, A. Karunanidhi, T. P. Muthulakshmi, Padmini and Priyadarshini” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male : Summaa summa sirichchukkittu
Sogusu nadai pottukittu
Summaa summa sirichchukkittu
Sogusu nadai pottukittu
Thulli thulli aadi varum unnai kandaa
Suththi suththi paarkkaatha kannum undaa

Female : Kummaalam pottukittu
Kudhirai vandi oottikkittu
Kummaalam pottukittu
Kudhirai vandi oottikkittu
Themmaangu paadi varum unnai kandaa
Thirumbi paarkkaatha kannum undaa

Male : Manjal poosi kulicha mugam minuminukka
Mayakkamoottum paarvaiyilae nilaverikka
Manjal poosi kulicha mugam minuminukka
Mayakkamoottum paarvaiyilae nilaverikka
Marukkozhunthu kondaiyilae kamakamakka
Kurumbu pechai ketpavanga kirukirukka

Male : Haei thulli thulli aadi varum
Unnai kandaa
Suththi suththi paarkkaatha kannum undaa

Female : Silukku satta kaaththupattu silusilukka
Thanga silaiyai pola thegakattu palapalakka
Silukku satta kaaththupattu silusilukka
Thanga silaiyai pola thegakattu palapalakka
Theru vazhiyae vandi saththam kadakadakka
Kayil chinnanjiru saattai vaaru thudithudikka

Female : Themmaangu paadi varum unnai kandaa
Thirumbi paarkkaatha kannum undaa

Male : Puruvamenum vil valaichchu
Paruvamenum ambavachchu
Pullimaan pol kuthichchu
Velli meenai kannil vachchu

Male : Thulli thulli aadi varum
Unnai kandaa
Suththi suththi paarkkaatha kannum undaa

Female : Varupavanga ellorukkum
Arumaiyaana vazhiyaikkaatti
Pudhumaiyaana paathaiyilae
Povatharkku aasai mootti

Female : Themmaangu paadi varum unnai kandaa
Thirumbi paarkkaatha kannum undaa

Male : Hei thulli thulli aadi varum
Unnai kandaa
Suththi suththi paarkkaatha kannum undaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : சும்மா சும்மா சிரிச்சுக்கிட்டு
சொகுசு நடை போட்டுக்கிட்டு
சும்மா சும்மா சிரிச்சுக்கிட்டு
சொகுசு நடை போட்டுக்கிட்டு
துள்ளி துள்ளி ஆடி வரும் உன்னைக் கண்டா
சுத்தி சுத்தி பார்க்காத கண்ணும் உண்டா

பெண் : கும்மாளம் போட்டுக்கிட்டு
குதிரை வண்டி ஓட்டிக்கிட்டு
கும்மாளம் போட்டுக்கிட்டு
குதிரை வண்டி ஓட்டிக்கிட்டு
தெம்மாங்கு பாடி வரும் உன்னைக் கண்டா
திரும்பிப் பார்க்காத கண்ணும் உண்டா

ஆண் : மஞ்சள் பூசிக் குளிச்ச முகம் மினுமினுக்க
மயக்கமூட்டும் பார்வையிலே நிலவெரிக்க
மஞ்சள் பூசிக் குளிச்ச முகம் மினுமினுக்க
மயக்கமூட்டும் பார்வையிலே நிலவெரிக்க
மருக்கொழுந்து கொண்டையிலே கமகமக்க
குறும்புப் பேச்சை கேட்பவங்க கிறுகிறுக்க..

ஆண் : ஹேய் துள்ளி துள்ளி ஆடி வரும்
உன்னைக் கண்டா
சுத்தி சுத்தி பார்க்காத கண்ணும் உண்டா

பெண் : சிலுக்குச் சட்டை காத்துப்பட்டு சிலுசிலுக்க
தங்கச் சிலையைப் போல தேகக்கட்டு பளபளக்க
சிலுக்குச் சட்டை காத்துப்பட்டு சிலுசிலுக்க
தங்கச் சிலையைப் போல தேகக்கட்டு பளபளக்க
தெரு வழியே வண்டிச் சத்தம் கடகடக்க
கையில் சின்னஞ்சிறு சாட்டை வாரூ துடிதுடிக்க….

பெண் : தெம்மாங்கு பாடி வரும் உன்னைக் கண்டா
திரும்பிப் பார்க்காத கண்ணும் உண்டா

ஆண் : புருவமெனும் வில் வளைச்சு
பருவமெனும் அம்பவச்சு
புள்ளிமான் போல் குதிச்சு
வெள்ளி மீனைக் கண்ணில் வச்சு….

ஆண் : துள்ளி துள்ளி ஆடி வரும்
உன்னைக் கண்டா
சுத்தி சுத்தி பார்க்காத கண்ணும் உண்டா

பெண் : வருபவங்க எல்லோருக்கும்
அருமையான வழியைக்காட்டி
புதுமையான பாதையிலே
போவதற்கு ஆசை மூட்டி…

பெண் : தெம்மாங்கு பாடி வரும் உன்னைக் கண்டா
திரும்பிப் பார்க்காத கண்ணும் உண்டா

ஆண் : ஹேய் துள்ளி துள்ளி ஆடி வரும்
உன்னைக் கண்டா
சுத்தி சுத்தி பார்க்காத கண்ணும் உண்டா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here