Singers : S. P. Balasubramanyam and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Vedakozhi adichi vechom
Vidhavidhama samachi vechom
Aaaa….aaa….aaa….aaa…
Enga pasi theerkka vandha
Palagaara kadiyae
Chorus : Enga
Palagaara kadiyae

Male : Summaa thodavum maattom
Vandhaa vidavum maattom
Pudichennaa pudichadhu dhaan
Haan..

Male : Summaa thodavum maattom
Vandhaa vidavum maattom
Pudichennaa pudichadhu dhaan
Haan..

Male : Naan nenachennaa
Nenachadhu dhaan
Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan

Male : Summaa thodavum maattom
Vandhaa vidavum maattom
Pudichennaa pudichadhu dhaan
Naan nenachennaa
Nenachadhu dhaan

Chorus : Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan

Male : Poo vecha ponnukkellaam
Maamanaavom
Male : Pudhusaana ponnukkinga
Pooja seivom
Both : Methaiyaa poduvom
Suththamaa paaduvom

Male : Ponnungala paathaa podhum
Bodhai yerum
Male : Maamana kettuthaan
Dhaavaniya podanum

Male : Kaiyil varaadhadhu
Ponnillae
Male : En kannil padaadhadhu
Onnilla
Male : Kannae naan sonnadhu
Poi illae
Male : Nee onnum theriyaadha
Ponn illa
Both : Adi maanae maalai podu

Male : Summaa thodavum maattom
Vandhaa vidavum maattom
Pudichennaa pudichadhu dhaan
Naan nenachennaa
Nenachadhu dhaan
Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan

Male : Summaa thodavum maattom
Vandhaa vidavum maattom
Pudichennaa pudichadhu dhaan
Naan nenachennaa
Nenachadhu dhaan
Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan

Chorus : Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan

Chorus : ……………………………..

Male : Manjathanni ooththap porom
Eeram Aagum
Male : Eerathuni venaam pulla
Vera thaarom
Both : Dhaavani bhaaramaa
Vaa pulla oramaa

Male : Othuzhaikka venum pulla
Ooda venaam
Male : Kashtamaa nashtamaa
Vaa pulla ishtamaa

Male : Muttai idum pettai kozhi
Kondu vaaren
Male : Muttaadha aattu kadaa
Moonu thaaren..hoii
Male : Rettavada sangiliya
Naan thaaren
Male : Rendu acre nanja punja
Naan Thaaraen
Both : Ippo paaru maamen raasi

Male : Summaa thodavum maattom
Vandhaa vidavum maattom
Pudichennaa pudichadhu dhaan
Naan nenachennaa
Nenachadhu dhaan
Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan

Chorus : Aiyaiyaiyoo

Male : Summaa thodavum maattom
Vandhaa vidavum maattom
Pudichennaa pudichadhu dhaan
Naan nenachennaa
Nenachadhu dhaan
Chorus : Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan

Chorus : Thannannannaa…
Thaanaanaa naanaa naa
Thannannannaa…
Thaanaanaa naanaa naa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும்
எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெடக்கோழி அடிச்சு வச்சோம்
விதவிதமா சமைச்சு வச்சோம்
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
எங்க பசி தீர்க்க வந்த
பலகாரக் கடையே
குழு : எங்க பலகாரக்கடையே…….

ஆண் : சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்

ஆண் : சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

ஆண் : சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
குழு : மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

ஆண் : பூவச்ச பொண்ணுக்கெல்லாம்
மாமன் ஆவோம்
ஆண் : புதுசான பொண்ணுகிங்கே
பூஜை செய்வோம்
இருவர் : மெத்தைய போடுவோம்
சுத்தமா பாடுவோம்

ஆண் : பொண்ணுகள பார்த்தா
போதும் போதை ஏறும்
ஆண் : மாமனை கேட்டுத்தான்
தாவணி போடணும்

ஆண் : கையில் வராதது
பொண்ணில்ல
ஆண் : என் கண்ணில் படாதது
ஒண்ணில்ல
ஆண் : அட கண்ணே நான்
சொன்னது பொய் இல்ல
ஆண் : நீ ஒண்ணும் தெரியாத
பொண்ணில்ல
இருவர் : அட மானே
மாலை போடு………

ஆண் : சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

ஆண் : சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
குழு : மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

குழு : …………………………………

ஆண் : மஞ்சத்தண்ணி
ஊத்தப்போறோம் ஈரம் ஆகும்
ஆண் : ஈரத்துணி வேணாம் புள்ள
வேற தாறோம்
இருவர் : தாவணி பாரமா
வா புள்ள ஓரமா

ஆண் : ஒத்துழைக்க வேணும் புள்ள
ஓட வேணாம்
ஆண் : கஷ்டமா நஷ்டமா
வா புள்ள இஷ்டமா

ஆண் : முட்டையிடும் பெட்டைக்கோழி
கொண்டு வாரேன்
ஆண் : முட்டாத ஆட்டுக்கடா
மூணு தாரேன்
ஆண் : ரெட்டவட சங்கிலியும்
நான் தாரேன்
ஆண் : ரெண்டு ஏக்கர் நஞ்சை புஞ்சை
நானும் தாரேன்
இருவர் : இப்ப பாரு மாமன் ராசி……

ஆண் : சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்

குழு : அய்யையோ

ஆண் : சும்மா தொடவும் மாட்டோம்
வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
குழு : மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
தன்நானாநானா
தன்நானதானாநானானா
தன்நானாநானா
தன்நானதானாநானானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here