Singers : K. Jamunarani and A. L. Ragavan

Music by : T. A. Kalyanam

Lyrics by : M. K. Aathmanathan

Female : Sundara kannu indhiralogam kattudhu
Mandhiram pottu vandhu manasu vattudhu
Male : Sundara kannu indhiralogam kattudhu
Mandhiram pottu vandhu manasu vattudhu

Male : Andharangathai arinju nadakkura pennae
Ennai aatti veikudhu adimai kolludhu kannae
Andharangathai arinju nadakkura pennae
Ennai aatti veikudhu adimai kolludhu kannae

Female : Vandha vishayathai purinjuikitten vaanga
Adha manasukullae maraichu vachadhu yenga
Vandha vishayathai purinjuikitten vaanga
Adha manasukullae maraichu vachadhu yenga
Adha manasukullae maraichu vachadhu yenga

Female : Sundara kannu indhiralogam kattudhu
Mandhiram pottu vandhu manasu vattudhu
Male : Sundara kannu indhiralogam kattudhu
Mandhiram pottu vandhu manasu vattudhu

Male : Andharathilae irundhu irangi
Ingu sundharamaai aada vandhu
Jaadai seiyum rambha
Female : Kaadhal mandhirangalai molindhu
Thandhirangalai purindhu
Vandhu nee mayakkivida vambha

Male : My dear maali life-la jolly
Vandha pinnae ingu enna joli
My dear maali life-la jolly
Vandha pinnae ingu enna joli

Female : Idea kuttu aachu mani ettu
Appavukku loosaana nattu
Tightaagum varai namma love cuttu
Idea kuttu aachu mani ettu
Appavukku loosaana nattu
Tightaagum varai namma love cuttu
Male : Oh my god

பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம்

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது
ஆண் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது

ஆண் : அந்தரங்கத்தை அறிஞ்சு நடக்குற பெண்ணே என்னை
ஆட்டி வைக்குது அடிமை கொள்ளுது கண்ணே
அந்தரங்கத்தை அறிஞ்சு நடக்குற பெண்ணே என்னை
ஆட்டி வைக்குது அடிமை கொள்ளுது கண்ணே

பெண் : வந்த விஷயத்தை புரிஞ்சிகிட்டேன் வாங்க
அத மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க
வந்த விஷயத்தை புரிஞ்சிகிட்டேன் வாங்க
அத மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க
அத மனசுக்குள்ளே மறைச்சு வச்சது ஏங்க

பெண் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது
ஆண் : சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது

ஆண் : அந்தரத்திலே இருந்து இறங்கி
இங்கு சுந்தரமாய்
ஆட வந்து ஜாடை செய்யும் ரம்பா

பெண் : காதல் மந்திரங்களை மொழிந்து
தந்திரங்களை புரிந்து
வந்து நீ மயக்கிவிட வம்பா

ஆண் : மை டியர் மாலி லைப்பில ஜாலி
வந்த பின்னே இங்கு என்ன ஜோலி
மை டியர் மாலி லைப்பில ஜாலி
வந்த பின்னே இங்கு என்ன ஜோலி
ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு

பெண் : ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு
அப்பாவுக்கு லூசான நட்டு
டைட்டாகும் வரை நம்ம லவ்வு கட்டு
ஐடியா குட்டு ஆச்சு மணி எட்டு
அப்பாவுக்கு லூசான நட்டு
டைட்டாகும் வரை நம்ம லவ்வு கட்டு

ஆண் : ஓ மை காட்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here