Singer : MLR Karthikeyan

Music by : Charan Arjun

Lyrics by : Muruganandam

Humming : ………..

Male : Sundari …sundari
Un thenavattu iduppa kaatti
Izhuthu pothi maracha
Naa summangatti morachen
Enna paarvaiyala adicha

Male : Naan sokki sokki vizhundhen
Nee kokki pottu izhutha
Thai thakka attam aadi
Un thimira kaati pudicha

Male : Nee cheppaal pottu nadantha
Kadalula kappal kavundhu pogum
Pudhu ettu muzhathu saela
Uduthina nenappu unnai thaedum

Male : Sundari …sundari

Humming : ………..

Male : Kaalukku seruppa maaridadaa
Kaalamum iruppenae meritta
Yaaru naanu vaaya thorandhu
Sollividu oru vaatti

Male : Colorula kadaiya poduriyae
Thavanaiya usura vanguriyae
Theva patta neramellaam
Polisha vechukkiven

Male : Adikadi heartu pakkama
Boots satham ketkum
Adhukulla motha nerambhu thaan
Thaalam thatti paadum

Male : Sittigai signal kaatinaal
Manasu mazhaiyil eriyum
Adhuvarai pakka solliyae
Kadhal kenji neliyum

Male : Un lookku padichadhaala
Vera booka padichathilla
Un angam pudichadhaala
Sondham bandham theva illa

Male : Naa immathundu nool
Kaadhalil sikki konda aalu
Un kaalukku yetha seruppu
En mela kattadha veruppu

Male : Sundari …..sundari

Humming : ………..

பாடகர் : எம். எல். ஆர். கார்த்திகேயன்

இசை அமைப்பாளர் : சரண் அர்ஜுன்

பாடல் ஆசிரியர்  : முருகானந்தம்

ஆண் : …………………..

ஆண் : சுந்தரி சுந்தரி
உன் தெனாவெட்டு இடுப்ப
காட்டி இழுத்து போத்தி மாறச்ச
நா சும்மாங்காட்டி மொறச்சேன்
என்ன பார்வையால அடிச்ச

ஆண் : நான் சொக்கி சொக்கி விழுந்தேன்
நீ கொக்கி போட்டு இழுத்த
தை தக்க ஆட்டமாடி
உன் திமிருகாட்டி புடிச்ச

ஆண் : நீ செப்பல் போட்டு நடந்தா
கடலுல கப்பல் கவுந்து போகும்
புது எட்டு முழத்து சேலா உடுத்தினா
நெனப்பு உன்னை தேடும்
ஆண் : சுந்தரி… சுந்தரி…

ஆண் : ……………….

ஆண் : காலுக்கு செருப்பா மாறிடட்டா
காலமும் இருப்பேனே மெரிட்டா
யாரு நானு…? வாய தொறந்து
சொல்லிவிடு ஒரு வாட்டி

ஆண் : கலர்ருல கடையே போடுறியே
தவணையா உசுர வாங்குறியே
தேவப்பட்ட நேரமெல்லாம்
பாலிசா வச்சிக்குவேன்

ஆண் : அடிக்கடி ஹார்ட்டு பக்கம்மா
பூட்ஸ் சத்தம் கேட்கும்
அதுக்குள்ள மொத்த நரம்பு தான்
தாளம் தட்டி பாடும்

ஆண் : சிட்டிகை சிக்னல் காட்டினால்
மனசு மழையில் எரியும்
அதுவரை பாக்க சொல்லியே
காதல் கெஞ்சி நெழியும்

ஆண் : உன் லுக்கு படிச்சதால
வேற புக்கு படிச்சதில்ல
உன் அங்கம் புடிச்சதால
சொந்தம் பந்தம் தேவ இல்ல

ஆண் : நா இம்மாத்துண்டு நூல்
காதலில் சிக்கிக்கொண்ட ஆளு
உன் காலுக்கு ஏத்த செருப்பு
என் மேல காட்டாத வெறுப்பு

ஆண் : சுந்தரி… சுந்தரி…

ஆண் : ………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here