Singer : Ravi G

Music by : Sean Roldan

Male : Paiyan manasa panthadum lady
Puthira pottu kolluthu kedi
Ithukku mela thangathu body
Bottle edu uncle

Male : Kannala ennanu kekkum
Sonnaalum puriyama paakum
Karuthu sonna feelings-sa thakkum
Tired-aachu uncle

Male : Ipdinna apdinguthu
Apdinna ipdinguthu
Love-va sonna muttikuthu
Goodbye sonna ottikuthu

Male : Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu
Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu

Chorus : Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu
Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu
Sunday-na bottle edu

Male : Nenjukkulla vanthada
Sketch-cha pottu senchada
Avalathan nenachalae
Yeruthu mabbu… mabbu

Male : Uyira juice-sa kalanthada
Straw-va pottu urinjada
Therinjethan sikkiten
Ayayayo thappu.. thappu

Male : Barukkulla beer irukku
Marukulla love irukku
Aasaipattu povatheenga
Manasu valichi novatheenga

Chorus : Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu
Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu

Chorus : Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu
Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu
Sunday-na bottle edu

Male : Paiyan manasa panthadum lady
Puthira pottu kolluthu kedi
Ithukku mela thangathu body
Bottle edu uncle

Male : Kannala ennanu kekkum
Sonnaalum puriyama paakum
Karuthu sonna feelings-sa thakkum
Tired-aachu uncle

Male : Ipdinna apdinguthu
Apdinna ipdinguthu
Love-va sonna muttikuthu
Goodbye sonna ottikuthu

Chorus : Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu
Sunday-na bottle-la edu
Tired-aana ootla padu
Sunday-na bottle edu

Chorus : Pap papaan
Pap papaan
Pap papaan
Pap pap pap papaaan

 

பாடகர் : ரவி ஜி

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : பையன் மனச
பந்தாடும் லேடி புதிர
போட்டு கொல்லுது
கேடி இதுக்கு மேல
தாங்காது பாடி பாட்டில்
எடு அங்கிள்

ஆண் : கண்ணால
என்னான்னு கேக்கும்
சொன்னாலும் புரியாம
பாக்கும் கருத்து சொன்னா
பீலிங்க்ஸா தாக்கும் டயர்ட்
ஆச்சு அங்கிள்

ஆண் : இப்படின்னா
அப்படிங்குது அப்படின்னா
இப்படிங்குது லவ்வ
சொன்னா முட்டிகுது
குட்பாய் சொன்னா
ஒட்டிக்குது

ஆண் : சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு

குழு : சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு சன்டேனா பாட்டில
எடு

ஆண் : நெஞ்சுக்குள்ள
வந்தாடா ஸ்கெட்ச்ச
போட்டு செஞ்சாடா
அவள தான் நெனச்சாலே
ஏறுது மப்பு மப்பு

ஆண் : உயிர ஜூஸா
கலந்தாடா ஸ்ட்ராவ
போட்டு உறிஞ்சாடா
தெரிஞ்சே தான்
சிக்கிட்டேன் அய்யயோ
தப்பு தப்பு

ஆண் : பாருகுள்ள பீர்
இருக்கு மருகுள்ள லவ்
இருக்கு ஆசை பட்டு
போவாதீங்க மனசு
வலிச்சி நோவாதீங்க

குழு : சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு

குழு : சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு சன்டேனா பாட்டில
எடு

ஆண் : பையன் மனச
பந்தாடும் லேடி புதிர
போட்டு கொல்லுது
கேடி இதுக்கு மேல
தாங்காது பாடி பாட்டில்
எடு அங்கிள்

ஆண் : கண்ணால
என்னான்னு கேக்கும்
சொன்னாலும் புரியாம
பாக்கும் கருத்து சொன்னா
பீலிங்க்ஸா தாக்கும் டயர்ட்
ஆச்சு அங்கிள்

ஆண் : இப்படின்னா
அப்படிங்குது அப்படின்னா
இப்படிங்குது லவ்வ சொன்னா
முட்டிகுது குட்பாய் சொன்னா
ஒட்டிக்குது

குழு : சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு சன்டேனா பாட்டில
எடு டயர்ட் ஆனா ஊட்ல
படு சன்டேனா பாட்டில
எடு

குழு : …………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here