Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan

Music by : Manoj Gyan

Male : Mm….Sugangal sorkkaththil nijangal
Udalgal manmatha rathangal
Idhu aadi maasa kaaththu
Mella veesum padhamaa paaththu

Female : Aaa…vidungal vilaiyaattai vidungal
Viralgal appappa viralgal
Ungal jaalam podhum podhum
Male : Aahaa
Female : Intha maeni neeraai pogum

Male : Hahaa…Sugangal sorkkaththil nijangal
Udalgal manmatha rathangal

Male : Thevargal vaazhgindra ulagam
Intha devathai imaigalil urangum
Yaenadi udaigalil maattaram
Intha illaatha idaikenna thottram
Udai yaenadi thadai thaanadi oooh…enaipaaradi

Female : Aha…vendaamunga vendaamunga
Veradhum thunai paarunga
Male : Aiyyo idhu maalai nera kooththu
Konjam neeyum kadhavai saaththu

Male : Sugangal ha…haa….sorkaththil nijangal
Udalgal oo….manmatha radhangal

Male : Vaalipa valaivugal vaattum
Adhu perinba sungalai koottum
Thenaana kanigalin aattam
Adhai thaangidum tholagalum vaattum
Manam vaaduthu unai theduthu aahaah enaipaaradi

Female : Haei….vendaamunga vendaamunga
Veradhum thunai paarunga
Male : Ini neram
Kaalam yaedhu
Unthan pesum vizhiyae thoodhu

Male : Sugangal aha…haa….sorkaththil nijangal
Udalgal aa..haa…haa..manmatha radhangal
Idhu aadi maasa kaaththu
Mella veesum sugamaa paaththu

Female : Aahaah
Vidungal vilaiyaattai vidungal
Male : Aahhhahaa
Female : Idhu moga raaga paattu
Male : Mmm
Female : Naalum thaniya pochchu
Male : hahaah

Female : Thodungal medhuvaaga thodungal
Male : Aa….Sugangal ippothu
Both : Mmmmmhahaaha

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

ஆண் : ம்ம்…..சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் மன்மத ரதங்கள்
இது ஆடி மாசக் காத்து
மெல்ல வீசும் பதமாப் பாத்து

பெண் : ஆஅ….விடுங்கள் விளையாட்டை விடுங்கள்
விரல்கள் அப்பப்பா விரல்கள்
உங்கள் ஜாலம் போதும் போதும்
ஆண் : ஆஹா
பெண் : இந்த மேனி நீராய் போகும்

ஆண் : ஹஹா…சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஆ…..ஆ….மன்மத ரதங்கள்….

ஆண் : தேவர்கள் வாழ்கின்ற உலகம்
இந்த தேவதை இமைகளில் உறங்கும்
ஏனடி உடைகளில் மாற்றம்
இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம்
உடை ஏனடி தடைதானடி ஓஓஹ்….எனைப்பாரடி

பெண் : அஹ…வேண்டாமுங்க வேண்டாமுங்க
வேறேதும் துணை பாருங்க
ஆண் : அய்யோ இது மாலை நேரக் கூத்து
கொஞ்சம் நீயும் கதவை சாத்து

ஆண் : சுகங்கள் ஹ….ஹா…..சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஓ…..மன்மத ரதங்கள்…..

ஆண் : வாலிப வளைவுகள் வாட்டும்
அது பேரின்ப சுகங்களை கூட்டும்
தேனான கனிகளின் ஆட்டம்
அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும்
மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி

பெண் : ஹேய்….வேண்டாமுங்க வேண்டாமுங்க
வேறேதும் துணை பாருங்க
ஆண் : இனி நேரம் காலம் ஏது
உந்தன் பேசும் விழியே தூது

ஆண் : சுகங்கள் அஹ ஹா…சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஆ ஹா ஹா மன்மத ரதங்கள்
இது ஆடி மாசக் காத்து
மெல்ல வீசும் சுகமா பாத்து…

பெண் : ஆஹாஹ்
விடுங்கள் விளையாட்டை விடுங்கள்
ஆண் : ஆஹ்ஹஹ்ஹா….
பெண் : இது மோக ராகப் பாட்டு
ஆண் : ம்ம்ம்
பெண் : நாளும் தனியாப் போச்சு
ஆண் : ஹஹாஹ்…

பெண் : தொடுங்கள் மெதுவாக தொடுங்கள்
ஆண் : ஆ…. சுகங்கள் இப்போது
இருவர் : ம்ம்ம்மம்ம்ஹஹாஹ்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here