Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Durai

Male : Sunlight patta kannu koos
Breakfastku only fruits
City pooraa orey dhoos
Yae girl friends-thaane enaku boost

Male : Enna paarthaa they propose
Celebritylam enakku close
Paparazzeku koduppen pose
Naan ethu pannaalum adhuthaan news

Male : Konja naalaa naan sogamaana single
Indru mattumila eppavume humble
Life stylelam onnumilla simple
Weaknessthaan azhagaana pengal

Male : Maathippome maathipom engal
From next week I am not reachable
Udane sollu edhunaalum possible
Pesalaam pazhagalaam friday to thingal

Male : No doubt babe azhagula tennuku ten-u
Irundhaalum ava friends mela enakoru kann
I know namma culturela onnuku one
Adadaa adhula ennada irukuthu fun

Male : No doubt babe azhagula tennuku ten-u
Irundhaalum ava friends mela enakoru kann
I know namma culturela onnuku one
Adadaa adhula ennada irukuthu fun

Male : Humming………….

Male : Ennoda template dialogue
Unna mattumthaan panren anbu
Ithula enna theriyuma i like you
Shy enna stil enna nambu nambu

Male : Humming………….

Male : What you doing bmla slidu panna
Iam borednu lighta oru hint-u thandhaa
Daddy mummy en veetula ilaathathaal
Will be nice nee vandhu oru hello sonnaa

Male : Friday night en calanderla vanthaa
Heavy tripla kaatuven bandhaa
Verum kaiya naan veesittu vandhaalo
Company kodukka varisaiyila ninaa

Male : Kanmuney littaa vandhaa
Kitta vandhu mittaai thanthaa
Day one-la frienda irundha
Poga poga adhellaam kadanthaa

Male : Lovuku venum rendu manasu
Andha stagelaam enaku palasu
What to do idhu young-u vayasu
Kedaikura varaikum kaiyai vittu alasu

Male : No doubt babe azhagula tennuku ten-u
Irundhaalum ava friends mela enakoru kann
I know namma culturela onnuku one
Adadaa adhula ennada irukuthu fun

Male : No doubt babe azhagula tennuku ten-u
Irundhaalum ava friends mela enakoru kann
I know namma culturela onnuku one
Adadaa adhula ennada irukuthu fun

Male : Humming………….

Male : Sunlight patta kannu koos
Breakfastku only fruits
City pooraa orey dhoos
Yae girl friends-thaane enaku boost

Male : Sunlight patta kannu koos
Breakfastku only fruits
City pooraa orey dhoos
Yae girl friends-thaane enaku boost

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : துரை

ஆண் : ஹம்மிங்…………………

ஆண் : சன்லைட் பட்டா கண்ணு கூஸ்
ப்ரேக்பாஸ்ட்க்கு ஒன்லி ப்ருட்ஸ்
சிட்டி பூரா ஒரே தூஸ்
ஏ கேர்ள் ஃப்ரண்ட்ஸ்தானே எனக்கு பூஸ்ட்

ஆண் : என்ன பார்த்தா தே ப்ரோபோஸ்
செலிப்ரிட்டிலாம் எனக்கு க்ளோஸ்
பேப்பரான்ஸிக்கு கொடுப்பேன் போஸ்
எது பண்ணாலும் அதுதான் நியூஸ்

ஆண் : கொஞ்ச நாளா நான் சோகமான சிங்கிள்
இன்று மட்டுமில்ல எப்பவுமே ஹம்பள்
லைப் ஸ்டைலாம் ஒண்ணுமில்ல சிம்பிள்
வீக்னெஸ்தான் அழகான பெண்கள்

ஆண் : மாத்திப்போமே மாத்திபோம் எங்கள்
ஃப்ரம் நெக்ஸ்ட் வீக் ஐ ஆம் நாட் ரீச்சபிள்
உடனே சொல்லு எதுனாலும் பாசிபிள்
பேசலாம் பழகலாம் பிரைடே டு திங்கள்

ஆண் : நோ டவுட் பேப் அழகுல டென்னுக்கு டென்னு
இருந்தாலும் அவ ஃப்ரண்ட்ஸ் மேல எனக்கொரு கண்
ஐ நவ் நம்ம கல்ட்சர்ல ஒன்னுக்கு ஒன்
அடடா அதுல என்னடா இருக்குது ஃபன்

ஆண் : நோ டவுட் பேப் அழகுல டென்னுக்கு டென்னு
இருந்தாலும் அவ ஃப்ரண்ட்ஸ் மேல எனக்கொரு கண்
ஐ நவ் நம்ம கல்ட்சர்ல ஒன்னுக்கு ஒன்
அடடா அதுல என்னடா இருக்குது ஃபன்

ஆண் : ஹம்மிங்…………………

ஆண் : என்னோட டெம்ப்ளட் டயலாக்
உன்ன மட்டும்தான் பண்றேன் அன்பு
இதுல என்ன தெரியுமா ஐ லைக் யூ
சை என்ன ஸ்டில் என்ன நம்பு நம்பு……….

ஆண் : ஹம்மிங்…………………

ஆண் : வாட் யூ டூயிங் பிஎம்ல ஸ்லைடு பண்ணா
ஐ ஆம் போர்டுன்னு லைட்டா ஒரு ஹிண்ட் தந்தா
டாடி மம்மி என் வீட்டுல இல்லாததால்
வில் பி நைஸ் நீ வந்து ஒரு ஹலோ சொன்னா

ஆண் : ப்ரைடே நைட் என் காலேண்டர்ல வந்தா
ஹெவ்வி ட்ரிப்ல காட்டுவேன் பந்தா
வெறும் கைய நான் வீசிட்டு வந்தாலோ
கம்பெனி கொடுக்க வரிசையில நின்னா

ஆண் : கண்முன்னே லிட்டா வந்தா
கிட்ட வந்து மிட்டாய் தந்தா
டே ஒன்ல ப்ரண்டா இருந்தா
போக போக அதெல்லாம் கடந்தா

ஆண் : லவ்க்கு வேணும் ரெண்டு மனசு
அந்த ஸ்டேஜ்லாம் எனக்கு பழசு
வாட் டு டூ இது யெங்கு வயசு
கெடைக்குற வரைக்கும் கையை விட்டு அலசு

ஆண் : நோ டவுட் பேப் அழகுல டென்னுக்கு டென்னு
இருந்தாலும் அவ ஃப்ரண்ட்ஸ் மேல எனக்கொரு கண்
ஐ நவ் நம்ம கல்ட்சர்ல ஒன்னுக்கு ஒன்
அடடா அதுல என்னடா இருக்குது ஃபன்

ஆண் : நோ டவுட் பேப் அழகுல டென்னுக்கு டென்னு
இருந்தாலும் அவ ஃப்ரண்ட்ஸ் மேல எனக்கொரு கண்
ஐ நவ் நம்ம கல்ட்சர்ல ஒன்னுக்கு ஒன்
அடடா அதுல என்னடா இருக்குது ஃபன்

ஆண் : ஹம்மிங்…………………

ஆண் : சன்லைட் பட்டா கண்ணு கூஸ்
ப்ரேக்பாஸ்ட்க்கு ஒன்லி ப்ருட்ஸ்
சிட்டி பூரா ஒரே தூஸ்
ஏ கேர்ள் ஃப்ரண்ட்ஸ்தானே எனக்கு பூஸ்ட்

ஆண் : சன்லைட் பட்டா கண்ணு கூஸ்
ப்ரேக்பாஸ்ட்க்கு ஒன்லி ப்ருட்ஸ்
சிட்டி பூரா ஒரே தூஸ்
ஏ கேர்ள் ஃப்ரண்ட்ஸ்தானே எனக்கு பூஸ்ட்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here