Singers : Unnikrishnan and Mugunth

Music by : Ilayaraja

Male : Super paattonnu
Thappaama ippo nee kelu
Takkar dancu onnu
Steppodu ingae nee podu

Female : Super paattonnu
Thappaama ippo nee kelu
Takkar dancu onnu
Steppodu ingae nee podu

Male : Kettaalae unai thatti ezhuppum
Gaanaa paattu maamaa
Mettaalae unai thottu pidikkum
Gaanaa paattu aamaa

Female : Twinkle twinkle stara
Thaedi vaaraaru
Paatta kettu chokki poga poraaru

Both : Super paattonnu
Thappaama ippo nee kelu
Takkar dancu onnu
Steppodu ingae nee podu

Female : Maamaa maamaa april onnaachu
Male : Ada raamaa raamaa drama ennaachu
Female : April fool ah maamaa aayaachu
Male : Homo pandhu coolaa poyaachu
Nee poga thaan nenachadhu
Meenambaakkam thaan
Onna pudichu thaan izhukkudhu
Keezhpaakkam thaan
Chinna raajaa thaan
Sirikkum sigappu rojaa thaan

Both : Super paattonnu
Thappaama ippo nee kelu
Takkar dancu onnu
Steppodu ingae nee podu

Male : Kettaalae unai thatti ezhuppum
Gaanaa paattu maamaa
Mettaalae unai thottu pidikkum
Gaanaa paattu aamaa

Female : Twinkle twinkle stara
Thaedi vaaraaru
Paatta kettu chokki poga poraaru

Both : Heyy heyy
Super paattonnu
Thappaama ippo nee kelu
Takkar dancu onnu
Steppodu ingae nee podu

Female : Ozhungaa irundhaa
Onnum kedaikkaadhu
Male : Unmaiya chonnaa
Ulagam thirundhaadhu

Female : Pozhaikka therinjaa
Nee thaan killaadi
Male : Unma pozhachu kedakku
Innum poraadi
Aahaa aanadhu aagattum
Adichu munneru
Nee ozhaichu thaan pozhaikkanum
Gandhi sonnaaru
Chinna raajaa thaan
Sirikkum sigappu rojaa thaan

Both : Super paattonnu
Thappaama ippo nee kelu
Takkar dancu onnu
Steppodu ingae nee podu

Male : Kettaalae unai thatti ezhuppum
Gaanaa paattu maamaa
Mettaalae unai thottu pidikkum
Gaanaa paattu aamaa

Female : Twinkle twinkle stara
Thaedi vaaraaru
Paatta kettu chokki poga poraaru

Male : Heyy hey heyyy

Both : Super paattonnu
Thappaama ippo nee kelu
Takkar dancu onnu
Steppodu ingae nee podu

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சூப்பர் பாட்டொண்ணு
தப்பாம இப்போ நீ கேளு
டக்கரு டான்ஸ் ஒண்ணு
ஸ்டெப்போடு இங்கே நீ போடு

ஆண் : சூப்பர் பாட்டொண்ணு
தப்பாம இப்போ நீ கேளு
டக்கரு டான்ஸ் ஒண்ணு
ஸ்டெப்போடு இங்கே நீ போடு

ஆண் : கேட்டாலே உனை தட்டி
எழுப்பும் கானா பாட்டு மாமா
மெட்டாலே உனை தொட்டுப்
பிடிக்கும் கானா பாட்டு ஆமா

ஆண் : ட்விங்கிள் ட்விங்கிள்
ஸ்டாரத் தேடி வாராரு
பாட்டக் கேட்டுச் சொக்கிப்
போகப் போறாரு……

ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு
தப்பாம இப்போ நீ கேளு
டக்கரு டான்ஸ் ஒண்ணு
ஸ்டெப்போடு இங்கே நீ போடு

ஆண் : மாமா மாமா ஏப்ரல் ஒண்ணாச்சு
ஆண் : அட ராமா ராமா ட்ராமா என்னாச்சு
ஆண் : ஏப்ரல் ஃபூலா மாமா ஆயாச்சு
ஆண் : ஹோமம் பந்து கூலா போயாச்சு

ஆண் : நீ போகத்தான் நெனச்சது
மீனம்பாக்கம்தான்
ஒன்னப் புடிச்சு தான் இழுக்குது
கீழ்பாக்கம்தான்
சின்ன ராஜாதான் சிரிக்கும்
சிகப்பு ரோஜாதான்

ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு
தப்பாம இப்போ நீ கேளு
டக்கரு டான்ஸ் ஒண்ணு
ஸ்டெப்போடு இங்கே நீ போடு

ஆண் : கேட்டாலே உனை தட்டி
எழுப்பும் கானா பாட்டு மாமா
மெட்டாலே உனை தொட்டுப்
பிடிக்கும் கானா பாட்டு ஆமா

ஆண் : ட்விங்கிள் ட்விங்கிள்
ஸ்டாரத் தேடி வாராரு
பாட்டக் கேட்டுச் சொக்கிப்
போகப் போறாரு……

ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு
தப்பாம இப்போ நீ கேளு
டக்கரு டான்ஸ் ஒண்ணு
ஸ்டெப்போடு இங்கே நீ போடு

ஆண் : ஒழுங்கா இருந்தா
ஒண்ணும் கெடைக்காது
ஆண் : உண்மையச் சொன்னா
உலகம் திருந்தாது

ஆண் : பொழைக்கத் தெரிஞ்சா
நீ தான் கில்லாடி
உண்மை பொழச்சுக் கெடக்கு
இன்னும் போராடி

ஆண் : ஆஹா ஆனது ஆகட்டும்
அடிச்சு முன்னேறு
நீ ஒழைச்சுதான் பொழைக்கணும்
காந்தி சொன்னாரு
சின்ன ராஜாதான் சிரிக்கும்
சிகப்பு ரோஜாதான்

ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு
தப்பாம இப்போ நீ கேளு
டக்கரு டான்ஸ் ஒண்ணு
ஸ்டெப்போடு இங்கே நீ போடு

ஆண் : கேட்டாலே உனை தட்டி
எழுப்பும் கானா பாட்டு மாமா
மெட்டாலே உனை தொட்டுப்
பிடிக்கும் கானா பாட்டு ஆமா

ஆண் : ட்விங்கிள் ட்விங்கிள்
ஸ்டாரத் தேடி வாராரு
பாட்டக் கேட்டுச் சொக்கிப்
போகப் போறாரு……

ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு
தப்பாம இப்போ நீ கேளு
டக்கரு டான்ஸ் ஒண்ணு
ஸ்டெப்போடு இங்கே நீ போடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here