Singer : Anirudh Ravichander

Music by : Dharan Kumar

Male : Pasanga life-ah poratti paaru
Problems thaanda irukkum nooru
Solutions kudukka aalu yaaru
Ada andhu pochu dangu vaaru

Male : Mandaiyila padippu yerla paaru
Tuition pona romba bore-u
Medical-ku neet-ah pottan paaru
Inju tea-ah poduraru engineeru

Male : Sappa moonji kuda
Ippovara ennai
Propose pannathillaiyadi

Male : Naaya pola naanum
Nalla figure onna
Thedi thedi odurendi

Male : Single single-unnu
Status onnu pottu
Vetti scene-ah kaatturendi

Male : Aaana…
Paththu mani mela
Net pack-ah pottu
Bit-u padam paakurendi

Male : Pasanga life-a poratti paaru
Problems thaanda irukkum nooru
Passion-eh thedi poren paaru
Naan thaanda ini superstaru

Male : Superstaru…(3)

Male : Superstaru…(3)

Male : Passion thedi poran paaru
Inimel neethan superstaru
Passion thedi poran paaru
Inimel neethan superstaru

Male : Nalla neram paathu thaan
Poojai pottakul
Maamula puppy vaala aattum
Vaala aattum…

Male : Nalla neram paathu thaan
Poojai pottakul
Gomalam puppy vaala aattum
Gents pair-ukku hunt-ah potta puppy
Paakka kuduthu pasanga koottam
Yeah yeah yeah yeaaa…
Oooo oooo yrah yah yaaahhhh…

Male : Thaaiya thaanae
Neeyum aaga pora
Unnai nenjil vachu
Naanum thaanga poren di

Male : Badam pisinu pottu
Unnai paathukka poren
Minimum paththu kutty
Neeyum peththu poden di

Male : En peru puppy
Naan veettukulla chellakutty
Kannaala valaikka paakkuranga
Ennai valaiya katti
Potta vechi poova vechi
Thalaiya pinni powder kotti
Naalu sevathukulla anupuranga
Ennai selai katti

Male : Vekkam ennai sooduthu
Kadhavu rendu mooduthu
En nelama enga poguthu
En polappum light-ah maaruthu

Male : Dogs-eh pootti vechi
En door-eh thorakka poren da
Paaru patti thotti full-ah
Namba peru thaana da

Male : Ehh ehh ehhh
Pasanga life-a poratti paaru
Problems thaanda irukkum nooru
Passion-eh thedi poren paaru
Naan thaanda ini superstaru

Male : Superstaru…(3)

Male : Within 80 days-u
Wait-u pannu
Baby porakkum da
Puppy mummy aagi
Nambala thaan massa kaattum da
Doggu peru famous list-il
Yera pothu da
Intha oorukulla nambala thaan
Minja yaaru da

Male : Passion thedi poran paaru
Superstaru
Inimel neethan superstaru
Superstaru
Passion thedi poran paaru
Superstaru
Inimel neethan superstaru
Superstaru

Male : Superstaru

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : தரன் குமார்

ஆண் : பசங்க லைப்ப பொரட்டி பாரு
ப்ராப்ளம்ஸ்தான்டா இருக்கும் நூறு
சொலியூசன்ஸ் குடுக்க ஆளு யாரு
அட அந்து போச்சு டங்குவாரு

ஆண் : மண்டையில படிப்பு ஏறல பாரு
டியூஷன் போனா ரொம்ப போரு
மெடிக்கல்க்கு நீட்ட போட்டான் பாரு
இஞ்சி டீய போடுறாரு என்ஜினியர்ரு

ஆண் : சப்ப மூஞ்சிகூட
இப்ப வரை என்னை
ப்ரொபோஸ் பண்ணதில்லையடி

ஆண் : நாய போல நானும்
நல்ல பிகர் ஒன்ன
தேடி தேடி ஒடுறேன்டி

ஆண் : சிங்கள் சிங்கள்ன்னு
ஸ்டேட்டஸ் ஒன்னு போட்டு
வெட்டி சீன்ன காட்டுறேன்டி

ஆண் : ஆனா….
பத்து மணி மேல
நெட் பேக்க போட்டு
பிட்டு படம் பாக்குறேன்டி

ஆண் : பசங்க லைப்ப பொரட்டி பாரு
ப்ராப்ளம்ஸ்தான்டா இருக்கும் நூறு
பேஷைன தேடி போறேன் பாரு
நான்தான்டா இனி சூப்பர்ஸ்டார்ரு

ஆண் : சூப்பர்ஸ்டார்ரு……(3)

ஆண் : சூப்பர்ஸ்டார்ரு……(3)

ஆண் : பேஷைன் தேடி போறான் பாரு
இனிமேல் நீதான் சூப்பர்ஸ்டார்ரு
பேஷைன் தேடி போறான் பாரு
இனிமேல் நீதான் சூப்பர்ஸ்டார்ரு

ஆண் : நல்ல நேரம் பாத்துதான்
பூஜை போட்டக்குள்
மாமுல பப்பி வால ஆட்டும்
வால ஆட்டும்

ஆண் : நல்ல நேரம் பாத்துதான்
பூஜை போட்டக்குள்
கோமளம் பப்பி வால ஆட்டும்
ஜென்ஸ் ப்பேர்க்கு ஹன்ட்ட போட்ட பப்பி
பாக்க கூடுது பசங்க கூட்டம்
யெஹ் யெஹ் யெஹ் ஏ…..
ஓஓ ஓஓ யெஹ் யெஹ் யாஹ்ஹ்…..

ஆண் : தாயா தானே
நீயும் ஆகா போற
உன்னை நெஞ்சில் வச்சு
நானும் தாங்க போறேன்டி

ஆண் : பாதாம் பிஸியின்னு போட்டு
உன்னை பாத்துக்க போறேன்
மினிமம் பத்துகுட்டி
நீயும் பெத்து போடேன்டி

ஆண் : என் பேரு பப்பி
நான் வீட்டுகுள்ள செல்லகுட்டி
கண்ணால வளைக்க பாக்குறாங்க
என்னை வலைய கட்டி
பொட்ட வச்சி பூவ வச்சி
தலைய பின்னி பவுடர் கொட்டி
நாலு செவத்துகுள்ள அனுப்புறாங்க
என்னை சேலை கட்டி

ஆண் : வெக்கம் என்ன சூடுது
கதவு ரெண்டு மூடுது
என் நெலமை எங்க போகுது
என் பொழப்பும் லைட்டா மாறுது

ஆண் : டாக்ஸ்ஸ பூட்டி வச்சி
என் டோர்ர தொறக்க போறேன்டா
பாரு பட்டி தொட்டி புல்லா
நம்ம பேருதான்டா

ஆண் : எஹ் எஹ் எஹ்
பசங்க லைப்ப பொரட்டி பாரு
ப்ராப்ளம்ஸ்தான்டா இருக்கும் நூறு
பேஷைன தேடி போறேன் பாரு
நான்தான்ட இனி சூப்பர்ஸ்டார்ரு

ஆண் : சூப்பர்ஸ்டார்ரு……(3)

ஆண் : வித்யின் 80 டேய்ஸ்
வெயிட்டு பண்ணு
பேபி பொறக்கும்டா
பப்பி மம்மி ஆகி
நம்பலதான் மாஸ காட்டும்டா
டாக்கு பேரு பேமஸ் லிஸ்ட்டில்
ஏற போதுடா
இந்த ஊருக்குள்ள நம்பலதான்
மிஞ்ச யாருடா

ஆண் : பேஷைன தேடி போறான் பாரு
சூப்பர்ஸ்டார்ரு
இனிமேல் நீதான் சூப்பர்ஸ்டார்ரு
சூப்பர்ஸ்டார்ரு
பேஷைன தேடி போறான் பாரு
சூப்பர்ஸ்டார்ரு
இனிமேல் நீதான் சூப்பர்ஸ்டார்ரு
சூப்பர்ஸ்டார்ரு

ஆண் : சூப்பர்ஸ்டார்ரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here