Singers : Mano and K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Varunan

Male : Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Female : Haei varunanae vaanilai seithiyai
Maeniyil dhinam dhinam padikkavaa

Male : Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Female : Haei varunanae vaanilai seithiyai
Maeniyil dhinam dhinam padikkavaa

Male : Vaanam kizhakkae karukkutthu
Megam merkkae nadakkuthu
Minnal edhir edhir paayuthu
Engum medhuvaai muzhanguthu

Female : Kaarkaalamae iniyoru por thodangumae
Nee kooridum idhuvoru thalaippu seithiyae
Male : Ooo….anbae inbam aarambam
Anbae inbam aarambam….mmm….

Female : Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Female : Naan varunanae vaanilai seithiyai
Maeniyil dhinam dhinam padikkavaa

Female : Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Male : Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal

Female : Vaa vaa idi mazhai puyal varum
Vanthaal udaimaiyum kudai tharum
Paar paar thala thala ena kodhiththidum
Enthan madi odam koduththidum

Male : Un madiyilae vanthu naan odhunginaen
Melaadaiyaai ennai nee mooduvaai
Female : Aahaah angam engum anantham
Angam engum anantham

Male : Sooriya thaagangal suduvathu thegangal
Sooriya thaagangal suduvathu thegangal
Female : Haei varunanae vaanilai seithiyai
Maeniyil dhinam dhinam padikkavaa

Male : ……………..
Female : ……………..

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
பெண் : ஹேய் வருணனே வானிலை செய்தியை
மேனியில் தினம் தினம் படிக்கவா

ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
பெண் : ஹேய் வருணனே வானிலை செய்தியை
மேனியில் தினம் தினம் படிக்கவா

ஆண் : வானம் கிழக்கே கறுக்குது
மேகம் மேற்கே நடக்குது
மின்னல் எதிர் எதிர் பாயுது
எங்கும் மெதுவாய் முழங்குது

பெண் : கார்க்காலமே இனியொரு போர் தொடங்குமே
நீ கூறிடும் இதுவொரு தலைப்பு செய்தியே
ஆண் : ஓஓ…அன்பே இன்பம் ஆரம்பம்
அன்பே இன்பம் ஆரம்பம்…..ம்ம்ம்……

பெண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
ஆண் : நான் வருணனே வானிலை செய்தியை
மேனியில் தினம் தினம் படிக்கவா.

பெண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்.

பெண் : வா வா இடி மழை புயல் வரும்
வந்தால் உடைமையும் குடை தரும்
பார் பார் தளதள என கொதித்திடும்
எந்தன் மடி இடம் கொடுத்திடும்

ஆண் : உன் மடியிலே வந்து நான் ஒதுங்கினேன்
மேலாடையாய் என்னை நீ மூடுவாய்
பெண் : ஆஹாஹ் அங்கம் எங்கும் ஆனந்தம்
அங்கம் எங்கும் ஆனந்தம்

ஆண் : சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
சூரிய தாகங்கள் சுடுவது தேகங்கள்
பெண் : ஹேய் வருணனே வானிலை செய்தியை
மேனியில் தினம் தினம் படிக்கவா

ஆண் : …………………….
பெண் : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here