Singer : Madhu Balakrishnan
Music by : Premkumar S
Lyrics by : Na. Muthu Kumar
Chorus : Om bhoor bhuvaswaha
Tatsavidhurvarenyam
Bargho devasyathimahi
Thiyo yona prachodhayathu
Chorus : Ohh…………
Male : {Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye
Megangalin venmai unarnthathillaye
Ivalin kangalil ivayanaithum ullathe} (2)
Male : Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye
Male : Vaanavillilie motham yezhu vanname
Thaayin idhayathil vannam kodiye
Vergal mukkiyam kilaiyil pookkal sirikkave
Thaaimai mukkiyam makkal vaazhkai sirakkave
Male : Kaanum boomiyil motham ettu thisaigale
Thaayin kangal kaattum kodi thisaigale
Mazhaiyin thuliyil thaan sippu muthu aagume
Mazhalai sirippil thaan vaazhkai mukthi adaiyume
Male : Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye
Male : Naalai enbathu neenda dhooramaanathu
Kaalam indru kannethiril thaan ullathu
Thalli thalliye rendu pulli irunthathu
Sernthu varainthathum indru kodu aanathu
Male : Velai vanthathum uravu kaalam aanathu
Vetridathile anbu vazhiyuthu
Iruttin mudivilum konjam velicham ullathu
Iraivan irukkiraan nenjam nandri solluthu
Male : Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye
Megangalin venmai unarnthathillaye
Ivalin kangalil ivayanaithum ullathe
Male : Suriyanin oliyai kandathillaye
Chandiranin kuliril nanainthathillaye
பாடகி : மது பாலகிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : பிரேம் குமார்
பாடல் ஆசிரியர் : …………
குழு : ஓம் பூர் புவஸ்வக
தத்சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்யதீமகி
தியோ யோன ப்ரசோதயாத்
ஆண் : {சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே
மேகங்களின் வெண்மை உணர்ந்ததில்லையே
இவளின் கண்களில் இவையனைத்தும் உள்ளதே} (2)
ஆண் : சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே
ஆண் : வானவில்லிலே மொத்தம் ஏழு வண்ணமே
தாயின் இதயத்தில் வண்ணம் கோடியே
வேர்கள் முக்கியம் கிளையில் பூக்கள் சிரிக்கவே
தாய்மை முக்கியம் மக்கள் வாழ்க்கை சிறக்கவே
ஆண் : காணும் பூமியில் மொத்தம் எட்டு திசைகளே
தாயின் கண்கள் காட்டும் கோடி திசைகளே
மழையின் துளியில் தான் சிப்பி முத்து ஆகுமே
மழலை சிரிப்பில் தான் வாழ்க்கை முக்தி அடையுமே
ஆண் : சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே
ஆண் : நாளை என்பது நீண்ட தூரமானது
காலம் இன்று கண்ணெதிரில் தான் உள்ளது
தள்ளி தள்ளியே ரெண்டு புள்ளி இருந்தது
சேர்ந்து வரைந்ததும் இன்று கோடு ஆனது
ஆண் : வேலை வந்ததும் உறவு காலம் ஆனது
வெற்றிடதிலே அன்பு வழியுது
இருட்டின் முடிவிலும் கொஞ்சம் வெளிச்சம் உள்ளது
இறைவன் இருக்கிறான் நெஞ்சம் நன்றி சொல்லுது
ஆண் : சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே
மேகங்களின் வெண்மை உணர்ந்ததில்லையே
இவளின் கண்களில் இவையனைத்தும் உள்ளதே
ஆண் : சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே