Singers : Mohit Chauhan and Nakul Abhyankar

Music by : A. R. Rahman

Lyrics by : Madhan Karky

Male : Minnal mazhai udhiratthaan
Manne adil adiratthaan
Vanden ena arivitthan
Suro suro super hero

Male : Yellaa yellaa yellaa infinity kallum
Azhagaa azhagaa azhagaa
Un kayyil vandaaccho
Ulaga ulaga ulaga yenodiyile maatha
Virala virala virala nee sodukkuviyo

Male : Lo local venaa nee uyirtizhundha ironman aa
Fa fa fari fa suitah maatikko oh oh!
Ko ko ko kovam paaru nee imaichaale adirudhu ooru
Vidum moochellaam kadir veechu
Yedirukku mudivu aaramamacchachu

Both : Yele dance floor aa aadi udaikka
Synthesizer thudikka
Edhirkaalam padaikka
Thamizh suro suro vaaraaro

Both : Yele dance floor aa aadi udaikka
Synthesizer thudikka
Edhirkaalam padaikka
Thamizh suro suro vaaraaro

Male and Chorus : Super hero on the dance floor
Super hero on the dance floor
Super hero on the dance floor
Super hero on the dance floor

Male : Minnal mazhai udhiratthaan
Manne adil adiratthaan
Vanden yena arivitthan
Suro suro super hero

Male : Yetthanayyo sakti unnil kottikidakku
Adha ellam kandu pidichuttaa bhoomi unakku

Male : Nee setthupozhaichadukkoru reason irukku
Adha kandu pidi kandu pidi hey suro

Both : Doctor bruce banner
Un kayyil spanner
Thoroda hammer
Unnoda kayyilah nee pidi
Dam dam dammunu drumulah nee adi

Both : Yele dance floor aa aadi udaikka
Synthesizer thudikka
Edhirkaalam padaikka
Thamizh suro suro vaaraaro

Both : Yele dance floor aa aadi udaikka
Synthesizer thudikka
Edhirkaalam padaikka
Thamizh suro suro vaaraaro

Male : Adamentiyam nenjam daan
Ini yaaruku anjum daan
Thanos padai kenjum daan
Suro suro super hero

Male : Yengayaccham prachane vandaa oduviyeyaa
Ippo un aiviraltthaan kaaturiyo

Male : Katturavane calm-onu maathu
Morachavanellaa meemunu maathu
Kili kilisthaan music aa yethikko oh oh!
Pudhu pudhusa themaa nee maathu
Thadagayellaa gamenu maathu

Both : Inime daan thodangadhu kanakku
Enemy ellaam mini meal unakku

Both : Yele dance floor aa aadi udaikka
Synthesizer thudikka
Edhirkaalam padaikka
Thamizh suro suro vaaraaro

Both : Yele dance floor aa aadi udaikka
Synthesizer thudikka
Edhirkaalam padaikka
Thamizh suro suro vaaraaro

Both : Yele dance floor aa aadi udaikka
Synthesizer thudikka
Edhirkaalam padaikka
Thamizh suro suro vaaraaro

Male and Chorus : Super hero on the dance floor
Super hero on the dance floor
Super hero on the dance floor
Super hero on the dance floor

பாடகர்கள் : மோஹித் சவுஹான் மற்றும் நகுல் அபயன்கர்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : மின்னல் மழை உதிரத்தான்
மன்னே அதில் அதிரத்தான்
வந்தேன் யென அறிவித்தான்
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ

ஆண் : எல்லா எல்லா எல்லா இன்பினிட்டி காலம்
அழகா அழகா உன் கையில் வந்தாச்சோ
உலக உலக உலக யேனோடியிலே மாத்து
விரலா விரலா விரலா நீ சொடுக்குவியோ
லோ லோ லோக்கல் வேணா
நீ உயிர்திழுந்த அயர்ன்மேன் ஆ
ப ப பரி பா சூட்டு மாட்டிக்கோ ஓ ஓ!

ஆண் : கோ கோ கோ கோவம் பாரு
நீ இமைச்சாலே அதிருது ஊரு
விடும் மூச்செல்லாம் கதிர் வீச்சு
எதிரிக்கு முடிவு ஆரம்பமாச்சாச்சு

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

ஆண் மற்றும் குழு : சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்

ஆண் : மின்னல் மழை உதிரத்தான்
மன்னே அதில் அதிரத்தான்
வந்தேன் யென அறிவித்தான்
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ

ஆண் : எத்தனைய்யோ சக்தி உன்னில் கொட்டிகிடக்கு
அத எல்லாம் கண்டு பிடிச்சுட்டா பூமி உனக்கு
நீ செத்துப் பொழைச்சதுக்கொரு ரீசன் இருக்கு
அத கண்டு பிடி கண்டு பிடி ஹே சுரோ

இருவர் : டாக்டர் புரூஸ் பேனர்
உன் கையில் ஸ்பேனர்
தொரடா ஹேமர்
உன்னோட கயில நீ பிடி
டம் டம் டம்முனு ட்ருமுலா நீ ஆதி

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

ஆண் : அடமென்டியம் நெஞ்சம் தான்
இனி யாருக்கு அஞ்சும் தான்
தானோஸ் படை கெஞ்சும் டான்
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ

ஆண் : எங்கயாச்சம் பிரச்சனே வந்தா ஓடுவியேயா
இப்போ உன் அவிரால்த்தான் காட்டுறியோ

ஆண் : கத்துறறவனே காம்-உனு மாத்து
மொறச்சவனல்லா மீமுனு மாத்து
கிளி கிளிஸ்தான் இசை ஆ எத்திக்கோ ஓ ஓ!
புது புதுசா தீம நீ மாத்து
தடங்கலயெல்லாம் கேம்னு மாத்து

இருவர் : இனிமே தான் தொடங்கது கணக்கு
எனிமி எல்லாம் மினி மீல் உனக்கு

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

ஆண் மற்றும் குழு : சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here