Singers : Mano and Sridhar

Music by : Chandrabose

Chorus : ………………..

Male : Suruttu pudikkira vasasula unakku
Chinna ponnu ketkuthaa sollu thaaththaa
Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa
Vazhiya paaththu veedu poyi seru thaaththaa

Male : Pattanaththukkaariyoda intha kooththaa
Pattikaadu kettu pogum unna paaththaa
Chorus : attanaththukkaariyoda intha kooththaa
Pattikaadu kettu pogum unna paaththaa

Male : Suruttu pudikkira vasasula unakku
Chinna ponnu ketkuthaa sollu thaaththaa

Male : Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa
Vazhiya paaththu veedu poyi seru thaaththaa

Chorus : ………………..

Male : Alangari singaari nottam pottaa
Kutti araikoraiyaa uduththikkittu
Aattam pottaa

Male : Thalladi nee inga koottam pottaa
Enga paatti idha kelvipatta thaangamaattaa

Male : Adadaa kudukudu kelaanukku
Manasula olinjirukkum

Male : Aasaiya thoondi vittaa
Thavarugala adhikarikkum

Male : Nadikuthu thudikkuthu naadagam nadakkuthu
Chorus : Suruttu…..hoi……suruttu……hoi

Male : Suruttu pudikkira vasasula unakku
Chinna ponnu ketkuthaa sollu thaaththaa
Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa
Vazhiya paaththu veedu poyi seru thaaththaa

Chorus : ………………..

Male : Kaiyaale maakkolam pottathitta kutti
Kannu rendum kolam podum oorukkulla
Pattaadai kattaatha chinna rosaa kannu
Pattalae kavinthuduvaan enga raasaa

Male : Pazhagura aambalaikkum paaththuda
Koochcham varum
Padikira payanukko paaththathum kaaichchal varum

Male : Car-la yaerungadi ooravittu odungadi
Chorus : Suruttu…..hoi……suruttu……hoi

Male : Suruttu pudikkira vasasula unakku
Chinna ponnu ketkuthaa sollu thaaththaa
Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa
Vazhiya paaththu veedu poyi seru thaaththaa

Male : Pattanaththukkaariyoda intha kooththaa
Pattikaadu kettu pogum unna paaththaa
Chorus : attanaththukkaariyoda intha kooththaa
Pattikaadu kettu pogum unna paaththaa

Male : Suruttu pudikkira vasasula unakku
Chinna ponnu ketkuthaa sollu thaaththaa hei

Male : Vayasaana kaalaththula vaalipam thirumbuthaa
Vazhiya paaththu veedu poyi seru thaaththaa….

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்ரீதர்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : …………………..

ஆண் : சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

ஆண் : பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா
பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா
குழு : பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா
பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா

ஆண் : சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா

ஆண் : வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

குழு : ……………………………..

ஆண் : அலங்காரி சிங்காரி நோட்டம் போட்டா
குட்டி அரைகொறையா உடுத்திக்கிட்டு
ஆட்டம் போட்டா

ஆண் : தள்ளாடி நீ இங்க கூட்டம் போட்டா
எங்க பாட்டி இத கேள்விப்பட்டா தாங்கமாட்டா

ஆண் : அடடடா குடுகுடு கெழவனுக்கு
மனசுல ஒளிஞ்சிருக்கும்

ஆண் : ஆசைய தூண்டி விட்டா
தவறுகள் அதிகரிக்கும்

ஆண் : நடிக்குது துடிக்குது நாடகம் நடக்குது
குழு : சுருட்டு…ஹோய்…..சுருட்டு……ஹோய்…..

ஆண் : சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

குழு : ……………………………….

ஆண் : கையாலே மாக்கோலம் போட்டதில்ல குட்டி
கண்ணு ரெண்டும் கோலம் போடும் ஊருக்குள்ள
பட்டாடை கட்டாத சின்ன ரோசா கண்ணு
பட்டாலே கவிந்துடுவான் எங்க ராசா

ஆண் : பழகுற ஆம்பளைக்கும் பாத்திட கூச்சம் வரும்
படிக்கிற பையனுக்கோ பாத்ததும் காய்ச்சல் வரும்

ஆண் : காருல ஏறுங்கடி ஊர விட்டு ஒடுங்கடி
குழு : சுருட்டு…ஹோய்…..சுருட்டு……ஹோய்…..

ஆண் : சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா

ஆண் : பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா
பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா
குழு : பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா
பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா

ஆண் : ஹோய் சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா ஹேய்

ஆண் : வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here