Singers : Anirudh Ravichander and Yogi B

Music by : Anirudh Ravichander

Chorus : La lala la la la la la surviva..
La lala la la la la la surviva..
La lala la la la la la surviva..
La lala la la la la la surviva..

Male : Sarithiram purattu
Porattam pallaayiram
Thadaigal vendravar yaar
Samaaniyan ellarom

Male : Iruttu paadhaigalil
Thanambikkai thee pandham
Thunithavan mun vandhal
Vidhigalai madhi vellum

Male : Paadangal katrathaal
Vizha vizha naan ezhuven
Mudhugelumbu sidhaindhum
My game is beyond pain

Male : Do or die
Be the best
Look inside
Manifest
Thoduvom sigaram
Varungalam nammai potrumada
Nammai potrumada

Chorus : La lala la la la la la surviva..
La lala la la la la la surviva..
La lala la la la la la surviva..
La lala la la la la la surviva..

Male : Irukaram aayudham
Puvi porkalam
Ada thudithida
Vedithida azhagadaa

Male : Pagai katharida
Udal sitharida
Ada thadaigalil
Thadam seitha padaiyadaa

Male : Pirappadhae porattamthan..
Chorus : Aagathaa
Male : Achchamindri thairiyama..
Chorus : Together
Male : Thozhvigal on me guess
Chorus : Go Stronger
Male : Urudhisai neeyum naanum..
Chorus : Surviva…

Chorus : {Never give up..
Never give up..
Never give up..
Vizhunthaalum ezhuvom
Never give up..
Never give up..
Never give up..
Sodhanai velvom} (2)

Male : l do with up all my makkals
Give it up for kaadhali
Sinthanai manobalam
Naam theetum karuvi
Namakku nigaraga
Illai oruvar
Why?
Kannadi mugam konda
Nam pottiyalar

Male : Muyandraal thaan saathiyam..
Niruthathae don’t give up..
Menmai than latchiyam
Day by day..
Step by step..
Vaazhkaiyil
No regrets
Thoduvom sigaram….

Male : Aandavan bless me higher
Everytime we walk through fire
Enemies want we retire

Male : I can hear them
Lie and sayin
Possible plausible we make
Plausible possible
There’s be no better time
Than today

Male : Knockin’ down doors
I’m coming out raw
Naan panbaanavan
But hard to the core
Tholvi unthan padikattu
Uchcham yeri kodikattu
Vetri vaagai soodi
I rise up and soarrr

Chorus : La lala la la la la la surviva..
La lala la la la la la surviva..
La lala la la la la la surviva..
La lala la la la la la surviva..

Chorus : {Never give up..
Never give up..
Never give up..
Vizhunthaalum ezhuvom
Never give up..
Never give up..
Never give up..
Sodhanai velvom

Chorus : Never give up..
Never give up..
Never give up..
Vizhunthaalum ezhuvom
Never give up..
Never give up..
Never give up..
Never give up..} (2)

பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், யோகி பி

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

குழு : { லா லாலா
லா லா லா லா லா
சர்வைவா } (4)

ஆண் : சரித்திரம் புரட்டு
போராட்டம் பல்லாயிரம்
தடைகள் வென்றவர் யார்
சாமானியன் எல்லோரும்

ஆண் : இருட்டுப் பாதைகளில்
தன்னம்பிக்கை தீப்பந்தம்
துணிந்தவன் முன் வந்தால்
விதிகளை மதி வெல்லும்

ஆண் : பாடங்கள் கற்றதால்
விழ விழ நான் எழுவேன்
முதுகெலும்பு சிதைந்தும்
மை கேம் இஸ் பியான்ட் பேன்

ஆண் : டூ ஆர் டை
பீ த பெஸ்ட் லுக்
இன்சைட் மனிஃவெஸ்ட்
தொடுவோம் சிகரம்
வருங்காலம் நம்மை
போற்றுமடா நம்மை
போற்றுமடா

குழு : { லா லாலா
லா லா லா லா லா
சர்வைவா } (4)

ஆண் : இரு கரம்
ஆயுதம் புவி போர்க்களம்
அட துடித்திட வெடித்திட
அழகடா

ஆண் : பகை கதறிட
உடல் சிதறிட அட
தடைகளில் தடம்
செய்த படையடா

ஆண் : பிறப்பதே
போராட்டம் தான்
குழு : ஆகாதா
ஆண் : அச்சமின்றி
தைரியமாய்
குழு : டூகெதர்
ஆண் : தோல்விகள்
ஆன் மீ கெஸ்
குழு : கோ ஸ்ட்ராங்கர்
ஆண் : உறுதிசை
நீயும் நானும்
குழு : சர்வைவா

குழு : { நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் விழுந்தாலும்
எழுவோம் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் சோதனை
வெல்வோம் } (2)

ஆண் : ஐ டூ வித்
அப் ஆல் மை மக்கள்ஸ்
கிவ் இட் அப் ஃபார் காதலி
சிந்தனை மனோபலம்
நாம் தீட்டும் கருவி நமக்கு
நிகராக இல்லை ஒருவர்
வொய் கண்ணாடி முகம்
கொண்ட நம் போட்டியாளர்

ஆண் : முயன்றால் தான்
சாத்தியம் நிறுத்தாதே
டோன்ட் கிவ் அப் மேன்மை
தான் லட்சியம் டே பை டே
ஸ்டெப் பை ஸ்டெப்
வாழ்க்கையில் நோ
ரீகிரேட்ஸ் தொடுவோம்
சிகரம்

ஆண் : ஆண்டவன்
ப்ளெஸ் மீ ஹையர்
எவ்ரிடைம் வீ வாக்
த்ரூ பையர் எனிமிஸ்
வாண்ட் வீ ரிடைர்

ஆண் : ஐ கேன் ஹியர்
தெம் லை அன்ட் சேஇன்
பாஸ்ஸிபில் பிளாசிபில்
வி மேக் பிளாசிபில்
பாஸ்ஸிபில் தா் இஸ் பி
நோ பெட்டா் டைம் தண்
டுடே

ஆண் : நாக்கின் டவுன்
டோர்ஸ் ஐ எம் கமிங்
அவுட் ரா நான் பண்பானவன்
பட் ஹார்ட் டு த கோர்
தோல்வி உந்தன் படிக்கட்டு
உச்சம் ஏறி கொடி கட்டு
வெற்றி வாகை சூடி
ஐ ரைஸ் அப் அண்ட் சோர்

குழு : { லா லாலா
லா லா லா லா லா
சர்வைவா } (4)

குழு : { நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் விழுந்தாலும்
எழுவோம் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் சோதனை
வெல்வோம்

குழு : நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் விழுந்தாலும்
எழுவோம் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் நெவெர்
கிவ் அப் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here