Singers : Kharesma Ravichandran, Kaushik Krish and Hiphop Tamizha

Music Director : Hiphop Tamizha

Lyricist : Hiphop Tamizha

Humming : ……………..

Male : Mozhiyaai madhamaai
Inamaai niramaai
Ethanai pirivugal adadaa
Thaniyaai irulil irukkum poluthe
Theriyum viduthalai varamaai

Male : Sirithaai veruthaai
Vanmam vidhaithaai
Kadaisiyil nimmathi tholaithaai
Pirivinai panaveri parivindri pulithiyil
Yen nee manithathai puthaithaai

Male : Kodigalai kaati
Kodugal kilithaai
Kodugal pirithu
Naadugal valarthaai
Naadugal naduve
Porgalai vidhaithai
Porgalin naduvil
Manithathai erithaai

Male : Vidiyalai thedi
Vidaigalai thedi
Viduthalai thedum
Agathigal aanom
Ini varum kaalam
Anbaal maarum
Idhu nam dhesam
Suthanthira swasam

Humming : ……………..

Male : Suthanthira swasam
Idhu nam dhesam

பாடகர்கள் : ஹரிஷ்மா ரவிச்சந்திரன், கௌசிக் கிரீஸ்
மற்றும் ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா

ஹம்மிங் : ………………………….

ஆண் : மொழியாய் மதமாய்
இனமாய் நிறமாய்
எத்தனை பிரிவுகள் அடடா
தனியாய் இருளில் இருக்கும் பொழுதே
தெரியும் விடுதலை வரமாய்

ஆண் : பிரித்தாய் வெறுத்தாய்
வன்மம் விதைத்தாய்
கடைசியில் நிம்மதி தொலைத்தாய்
பிரிவினை பணவெறி பரிவின்றி புழுதியில்
ஏன் நீ மனிதத்தை புதைத்தாய்

ஆண் : கொடிகளை காட்டி
கோடுகள் கிழித்தாய்
கோடுகள் பிரித்து
நாடுகள் வளர்த்தாய்
நாடுகள் நடுவே
போர்களை விதைத்தாய்
போர்களின் நடுவில்
மனிதத்தை எரித்தாய்

குழு : விடியலை தேடி
விடைகளை தேடி
விடுதலை தேடும்
அகதிகள் ஆனோம்
இனி வரும் காலம்
அன்பால் மாறும்
இது நம் தேசம்
சுதந்திர சுவாசம்

ஹம்மிங் : ………………….

ஆண் : சுதந்திர சுவாசம்
இது நம் தேசம்……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here