Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Chorus : ………………………

Male : Suthuthadi bombaratha pola
Un iduppil irukkum andha sela

Male : Hei suthuthadi bombaratha pola
Un iduppil irukkum andha sela
Ini sammadhicha poduvendi maala
Nee adiyila solla pora naalil

Female : Kattazhagan kannu pattadhaala
Indha kanni ponnu karpooratha pola
Konjam konjam naan karanju ponnen
Nee konjam en pakkam vanthathaala

Male : Adi suthuthadi bombaratha pola
Female : Haan
Male : Un iduppil irukkum andha sela

Chorus : ……………………….

Male : Sindhamaniya pola
Female : Hmm
Male : Unnai serthukkuven
Kaiyi mela
Female : Hmm mmm
Male : Vandhaa manasu pola
Female : Ahaan
Male : Unnai vaazhaveippen
Ennam pola

Female : Ada muthu muthu muthazhagi
Muthamitta kattazhagi
Muthiraiya kottu raasa
Chithiraikku mela oru
Sathiratha therntheduthu
Othigaiya paaru lesa

Male : Unna paakkurendi maanae
Serthukkuren naanae
Female : Sammadham sonnadhum ippa
Naan koduppen kombhu thaenu

Male : Suthuthadi bombaratha pola
Female : Hooi
Male : Un iduppil irukkum andha sela

Female : Kattazhagan kannu pattadhaala
Male : Apaa…
Female : Indha kanni ponnu
Karpooratha pola

Female : Kannaal valaiya pottu
Male : Hmm mm mm
Female : Ini kanna valaiyal maattu
Male : Ahaa
Female : Sonnaal arugil varuven
Male : Aa…aa…aa….
Female : Unakku ella sugamum tharuven

Male : Paiya konjam kaiya vechi
Kaiya thottu meiya vechi
Seiya solli izhukkuthadi
Seiya seiya chinnakallum
Seppu silaiyaaga maarum
Sindhanaiya thagarkkuthadi

Female : Indha siththaadai mela
Sikkikitta noola
Seekiram auvuthu vidu
Sokki ponnen unga mela

Chorus : ………………………

Male : Hei suthuthadi bombaratha pola
Female : Hahaan
Male : Un iduppil irukkum andha sela
Female : Hoi hoi
Male : Ini sammadhicha poduvendi maala
Female : Hahahaha
Male : Nee adiyila solla pora naalil
Female : Haaa haaa

Female : Kattazhagan kannu pattadhaala
Male : Dhinakku dhina
Female : Indha kanni ponnu karpooratha pola
Male : Thanakku dhina
Female : Konjam konjam naan karanju ponnen
Male : Thanakku dhina
Female : Nee konjam en pakkam vanthathaala
Male : Dhinakku dhina

Male : Adi suthuthadi bombaratha pola
Un iduppil irukkum andha sela
Hei hei hei hei heiii………………

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி.பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : சஜும் சஜும் சஜும் ஜும் ஜும்
சஜும் சஜும் சஜும் ஜும் ஜும்

ஆண் : சுத்துதடி பம்பரத்தை போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

ஆண் : ஹேய் சுத்துதடி பம்பரத்தை போல
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை
நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே

பெண் : கட்டழகன் கண்ணு பட்டதால
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
கொஞ்சம் கொஞ்சம்
நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால

ஆண் : அட சுத்துதடி பம்பரத்தை போல
பெண் : ஹான்
ஆண் : உன் இடுப்பில் இருக்கும்
அந்த சேல

குழு : எஹி எஹி எஹியே எஹிஏஹி
எஹி எஹி
எஹி எஹி எஹியே எஹிஏஹி
எஹி எஹி

ஆண் : சிந்தாமணிய போல
பெண் : ஹ்ஹ்ம்ம்
ஆண் : உன்னை சேத்துக்குவேன்
கையி மேல
பெண் : ஹ்ஹீம்ம்
ஆண் : வந்தா மனசு போல
பெண் : ஆஹா
ஆண் : உன்னை வாழவைப்பேன்
எண்ணம்போல…

பெண் : அட முத்து முத்து முத்தழகி
முத்தமிட்ட கட்டழகி
முத்திரைய கொட்டு ராசா
சித்திரைக்கு மேல ஒரு
சத்திரத்த தேர்ந்தெடுத்து
ஒத்திகைய பாரு லேசா

ஆண் : உன்ன பாக்குறேன்டி மானே
சேத்துக்குறேன் நானே
பெண் : சம்மதம் சொன்னதும் இப்ப
நான் கொடுப்பேன் கொம்புத்தேனு

ஆண் : ஹே சுத்துதடி பம்பரத்தை போல
பெண் : ஹேய்
ஆண் : உன் இடுப்பில் இருக்கும்
அந்த சேல

பெண் : கட்டழகன் கண்ணு பட்டதால
ஆண் : அப்பா
பெண் : இந்த கன்னிப்பொண்ணு
கற்பூரத்த போல

குழு : …………………….

பெண் : கண்ணால் வலைய போட்டு
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : இனி கண்ணா வளையல் மாட்டு
ஆண் : ஆஹா
பெண் : சொன்னா அருகில் வருவேன்
ஆண் : ஆஆஆ…..
பெண் : உனக்கு எல்லா சுகமும் தருவேன்

ஆண் : பைய கொஞ்சம் கைய வச்சி
கைய தொட்டு நெய்ய வச்சி
செய்ய சொல்லி இழுக்குதடி
செய்ய செய்ய சின்னக்கல்லும்
செப்பு சிலையாக மாறும்
சிந்தனைய தகர்க்குதடி

பெண் : இந்த சித்தாடை மேல
சிக்கிக்கிட்ட நூல
சீக்கிரம் அவுத்துவிடு
சொக்கி போனேன் உங்க மேல

ஆண் : சுத்துதடி பம்பரத்தை போல
பெண் : ஹ ஹா
ஆண் : உன் இடுப்பில் இருக்கும்
அந்த சேல
பெண் : ஹோ ஹோ
ஆண் : இனி சம்மதிச்சா
போடுவேன்டி மாலை
பெண் : ஹ ஹா
ஆண் : நீ ஆடி வந்து
சொல்லப்போற நாளே

பெண் : ஆஹா ஹா
கட்டழகன் கண்ணு பட்டதால
ஆண் : தினக்குதன
பெண் : இந்த கன்னிப்பொண்ணு
கற்பூரத்த போல
ஆண் : தனக்குதின
பெண் : கொஞ்சம் கொஞ்சம்
நான் கரைஞ்சு போனேன்
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
ஆண் : தினக்குதன

ஆண் : சுத்துதடி பம்பரத்தை போல
உன் இடுப்பில் இருக்கும்
அந்த சேல ஏய்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here