Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Female : Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan naattilam pengaludanae
Sundhara telungunil paattisaiththi
Thonigal ootti vilaiyaadi varuvom

Chorus : …………………

Male : Adi needhaanaa antha kuyil
Yaar veettu sontha kuil
Aaththaadi manasukkulla kaaththaadi
Paranthathae ulagamae marathathae

Female : Suttithanam panna eli
Pettiyilae sikkiduchu paaru
Male : Natta nadu maththiyilae
Vachchiruntha aamai vadai joru

Female : Yaenguthu mochchu
Male : Enakku ippo mogam vanthaachchu
Female : Naai vaalae
Male : Nimirnthaachchu

Female : Ha Suttithanam panna eli
Pettiyilae sikkiduchu paaru
Male : Natta nadu maththiyilae
Vachchiruntha aamai vadai joru

Male : Thalli thalli paduththathu naeththu
Neeyum naanum nalliravil sandaigalai pottu
Female : Kitta kitta nikkuriyae paarththu
Thendral vanthu killaththaanae kaaththirukku naaththu

Male : Paaradi
Female : Ah
Male : Paingili
Female : Aah
Male : Yaarunnu naanum kaattuvaen
Paaradi paingili yaarunnu naanum kaattuvaen

Female : Appappaa ippaththaan aasai vanthathaa
Appappaa ippaththaan aasai vanthathaa

Female : Suttithanam panna eli
Pettiyilae sikkiduchu paaru
Male : Natta nadu maththiyilae
Vachchiruntha aamai vadai joru

Female : Yaenguthu mochchu
Male : Enakku ippo mogam vanthaachchu
Female : Naai vaalae
Male : Nimirnthaachchu

Female : Kotti kotti kidakkuthu azhagu
Neeyum vanthu thatta thatta thiranthidum kadhavu
Male : Otti otti urasattum maeni
Poovai pola unnai thinnum naanumoru thaenee

Female : Thevaiyaa thaedi vaa
Thaagaththai naanum theerkkiraen
Thevaiyaa thaedi vaa
Thaagaththai naanum theerkkiraen

Male : Allaththaan killaththaan velai vanthathaa
Female : Aah
Male : Allaththaan killaththaan velai vanthathaa

Female : Suttithanam panna eli
Pettiyilae sikkiduchu paaru
Male : Natta nadu maththiyilae
Vachchiruntha aamai vadai joru

Female : Yaenguthu mochchu
Male : Enakku ippo mogam vanthaachchu
Female : Naai vaalae
Male : Nimirnthaachchu
Both : Laal laa laal laa laallaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரனன் நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

குழு : ஹா ஹஹ்ஹா ஹாஹாஹ் ஹா ஹாஹ்
ஹா ஹஹ்ஹா ஹாஹாஹ் ஹா ஹாஹ்

ஆண் : அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே உலகமே மறந்ததே…

பெண் : சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் : நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு

பெண் : ஏங்குது மூச்சு
ஆண் : எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு
பெண் : நாய் வாலே….
ஆண் : நிமிர்ந்தாச்சு

பெண் : ஹ சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் : நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு

ஆண் : தள்ளி தள்ளிப் படுத்தது நேத்து
நீயும் நானும் நள்ளிரவில் சண்டைகளை போட்டு
பெண் : கிட்ட கிட்ட நிக்குறியே பார்த்து
தென்றல் வந்து கிள்ளத்தானே காத்திருக்கு நாத்து

ஆண் : பாரடி
பெண் : அஹ்
ஆண் : பைங்கிளி
பெண் : ஆஹ்
ஆண் : யாருன்னு நானும் காட்டுவேன்
பாரடி பைங்கிளி யாருன்னு நானும் காட்டுவேன்

பெண் : அப்பப்பா இப்பத்தான் ஆசை வந்ததா
அப்பப்பா இப்பத்தான் ஆசை வந்ததா

பெண் : சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் : நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு

பெண் : ஏங்குது மூச்சு
ஆண் : எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு ஹான்
பெண் : நாய் வாலே….
ஆண் : நிமிர்ந்தாச்சு….

பெண் : கொட்டி கொட்டி கிடக்குது அழகு
நீயும் வந்து தட்ட தட்ட திறந்திடும் கதவு
ஆண் : ஒட்டி ஒட்டி உரசட்டும் மேனி
பூவைப் போல உன்னை தின்னும் நானுமொரு தேனீ

பெண் : தேவையா தேடி வா
தாகத்தை நானும் தீர்க்கிறேன்
தேவையா தேடி வா
தாகத்தை நானும் தீர்க்கிறேன்

ஆண் : அள்ளத்தான் கிள்ளத்தான் வேளை வந்ததா
பெண் : ஆஹ்
ஆண் : அள்ளத்தான் கிள்ளத்தான் வேளை வந்ததா….

பெண் : சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் : நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு

பெண் : ஏங்குது மூச்சு
ஆண் : எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு ஹான்
பெண் : நாய் வாலே….
ஆண் : நிமிர்ந்தாச்சு
இருவர் : லால் லா லால் லா லால்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here