Singer : Shireen Shahana

Music by : G.V. Prakash Kumar

Female : Minmini naan
Minnalumm naan
Mazhai naan… megam naan

Female : Panithuli naan
Pookalum naan
Pattam poochi naan

Female : Yaaroo naan yaaroo
Adhai sonnal puriyatho
Uyiril… kaatraai varuven
Isai naan tharuven

Chorus : {Woh… woh woh
woho woho… woh woh} (2)

Female : Suttrum boomi melae
Suttrum paavi naanae
Engum nilavinilae ulaviduven

Female : Mutru pulli enthan
Vazhvil endrum illai
Engum parandhiduven
Virinthiduven

Female : Ohh kuzhanthai kumari
Irandum serntha
Vidaidhaan enn vayathu

Female : Ohh kaatrum povum
Ondraai kalantha
Yedaithaan enn manadhu

Female : En peyar sonnal
Yaar endru theriyum
Maayam seibaval naan
Mayaa…..

Chorus : {Woh… woh woh
woho woho… woh woh} (2)

Female : Suttrum boomi melae
Suttrum paavi naanae
Engum nilavinilae ulaviduven

Female : Mutru pulli enthan
Vazhvil endrum illai
Engum parandhiduven
Virinthiduven

Female : Nadai udai
Idhai adhai paarthal
Kadai vizhi kirangum
Padai munnae
Kidapathai polae
Manam athu nadungum

Female : Theruvil naanum
Nadanthaal udanae
Vibathagum veedhi
Aangal idhayam
Venduvathellam
Enn… pol… oruthii…

Chorus : {Woh… woh woh
woho woho… woh woh} (2)

Female : Suttrum boomi melae
Suttrum paavi naanae
Engum nilavinilae ulaviduven

Female : Mutru pulli enthan
Vazhvil endrum illai
Engum parandhiduven
Virinthiduven

Female : Idam valam dhisai
Adhai paarthae
Mugil mazhai tharuma
Idam porul eval
Adhai kettae
Isai paadal varuma

Female : Ilamai vazhiyil
Thadaithan yedhu
Nadai podu manamae
Anaiyae illa
Nadhiyai polae
Va.. va… nadappom

Chorus : {Woh… woh woh
woho woho… woh woh} (2)

Female : Suttrum boomi melae
Suttrum paavi naanae
Engum nilavinilae ulaviduven

Female : Mutru pulli enthan
Vazhvil endrum illai
Engum parandhiduven
Virinthiduven

Female : Ohh kuzhanthai kumari
Irandum serntha
Vidaidhaan enn vayathu

Female : Ohh kaatrum povum
Ondraai kalantha
Yedaithaan enn manadhu

Female : En peyar sonnal
Yaar endru theriyum
Maayam seibaval naan
Mayaa…..

Chorus : {Woh… woh woh
woho woho… woh woh} (4)

பாடகி : ஷிாின் சஹானா

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : மின்மினி நான்
மின்னலும் நான்
மழை நான் மேகம் நான்

பெண் : பனித்துளி நான்
பூக்களும் நான்
பட்டாம் பூச்சி நான்

பெண் : யாரோ நான்
யாரோ அதை சொன்னால்
புாியாதோ உயிாில்
காற்றாய் வருவேன்
இசை நான் தருவேன்

குழு : ……………………………….

பெண் : சுற்றும் பூமி
மேலே சுற்றும் பாவி
நானே எங்கும் நிலவினிலே
உலவிடுவேன்

பெண் : முற்றுப் புள்ளி
எந்தன் வாழ்வில் என்றும்
இல்லை எங்கும் பறந்திடுவேன்
விாிந்திடுவேன்

பெண் : ஓ குழந்தை குமாி
இரண்டும் சோ்ந்த விடைதான்
என் வயது

பெண் : ஓ காற்றும் பூவும்
ஒன்றாய் கலந்த எடைதான்
என் மனது

பெண் : என் பெயா்
சொன்னால் யாா்
என்று தொியும்
மாயம் செய்பவள்
நான் மாயா

குழு : ……………………………….

பெண் : சுற்றும் பூமி
மேலே சுற்றும் பாவி
நானே எங்கும் நிலவினிலே
உலவிடுவேன்

பெண் : முற்றுப் புள்ளி
எந்தன் வாழ்வில் என்றும்
இல்லை எங்கும் பறந்திடுவேன்
விாிந்திடுவேன்

பெண் : நடை உடை
இதை அதை பாா்த்தால்
கடை விழி கிறங்கும்
படை முன்னே கிடப்பதை
போலே மனம் அது நடுங்கும்

பெண் : தெருவில் நானும்
நடந்தால் உடனே விபத்தாகும்
வீதி ஆண்கள் இதயம் வேண்டுவதெல்லாம்
என் போல் ஒருத்தி

குழு : ……………………………….

பெண் : சுற்றும் பூமி
மேலே சுற்றும் பாவி
நானே எங்கும் நிலவினிலே
உலவிடுவேன்

பெண் : முற்றுப் புள்ளி
எந்தன் வாழ்வில் என்றும்
இல்லை எங்கும் பறந்திடுவேன்
விாிந்திடுவேன்

பெண் : இடம் வலம்
திசை அதை பாா்த்தே
முகில் மழை தருமா
இடம் பொருள் ஏவல்
அதை கேட்டே இசை
பாடல் வருமா

பெண் : இளமை வழியில்
தடைதான் ஏது நடைபோடு
மனமே அணையே இல்லா
நதியை போல வா வா நடப்போம்

குழு : ……………………………….

பெண் : சுற்றும் பூமி
மேலே சுற்றும் பாவி
நானே எங்கும் நிலவினிலே
உலவிடுவேன்

பெண் : முற்றுப் புள்ளி
எந்தன் வாழ்வில் என்றும்
இல்லை எங்கும் பறந்திடுவேன்
விாிந்திடுவேன்

பெண் : ஓ குழந்தை குமாி
இரண்டும் சோ்ந்த விடைதான்
என் வயது

பெண் : ஓ காற்றும் பூவும்
ஒன்றாய் கலந்த எடைதான்
என் மனது

பெண் : என் பெயா்
சொன்னால் யாா்
என்று தொியும்
மாயம் செய்பவள்
நான் மாயா

குழு : ……………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here