Singers : M.G. Sreekumar and K.S. Chithra

Music by : Ilayaraja

Male : {Suttum sudar vizhi paarviyilae
Thoondil idum devi
Kathum kadal alai thaandi vanthum
Theenduthu un aavi} (2)

Male : Nilavai pottu vaithu
Pavazham pattam katti
Arugil nirkum unnai
Varaverpen naan varaverpen naan

Chorus : Chithirai poove pakkam vara sinthikalama
Annanai inghae thalli veithu thandikalama

Male : Suttum sudar vizhi paarviyilae
Thoondil idum devi
Kathum kadal alai thaandi vanthum
Theenduthu un aavi

Male : Unnathu peyarai manthiram ena
Othuven othuven
Female : Minminigalil namm nilavinai
Theduven theduven

Male : Unnathu peyarai manthiram ena
Othuven othuven
Female : Minminigalil namm nilavinai
Theduven theduven

Male : Santhangalil naniyuthae
Mounangal thaagamaai
Female : Mannan mugham thondri varum
Kannilae deepamaai

Male : Endrum unnai naan paduven
Geethaanjaliyaai
Uyirae uyirae priyamae saki

Female : Nana nana nana na na na na nanaaa
Male : Nana nana nana na na na na nanaaa

Female : Suttum sudar vizhi naal muzhuthum
Thoongalayae kanna

Male : Thangha nilavuku aariraroo
Pada vanthen kannae

Chorus : ……………………..

Female : Iru vizhigalil uyir vazhiyudhu
Oomaiyaai oomaiyaai
Male : Mul madiyinil malar vizhunthathu
Soghamaai soghamaai

Female : Iru vizhigalil uyir vazhiyudhu
Oomaiyaai oomaiyaai
Male : Mul madiyinil malar vizhunthathu
Soghamaai soghamaai

Female : Vinnulagham yeriyuthae
Pournami thaanghumaa
Male : Indru enthan sooriyan
Kalaiyil thoonghumoo

Female : Kanavil unnai naan sernthida
Imaiyae thadaiyaaai
Virinthaal siraghae
Inghu siluvaiyaai

Male : {Suttum sudar vizhi paarviyilae
Thoondil idum devi
Kathum kadal alai thaandi vanthum
Theenduthu un aavi} (2)

Male : Nilavai pottu vaithu
Pavazham pattam katti
Arugil nirkum unnai
Varaverpen naan varaverpen naan

Male : {Suttum sudar vizhi paarviyilae
Thoondil idum devi
Kathum kadal alai thaandi vanthum
Theenduthu un aavi} (2)

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எம்.ஜி. ஸ்ரீகுமார்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி } (2)

ஆண் : நிலவை பொட்டு
வைத்து பவழம் பட்டம்
கட்டி அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன்
நான் வரவேற்பேன் நான்

குழு : சித்திரை பூவே
பக்கம் வர சிந்திக்கலாமா
அண்ணனை இங்கே தள்ளி
வைத்து தண்டிக்கலாமா

ஆண் : சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

ஆண் : உனது பெயரை
மந்திரம் என ஓதுவேன்
ஓதுவேன்
பெண் : மின்மினிகளில்
நம் நிலவினை தேடுவேன்
தேடுவேன்

ஆண் : உனது பெயரை
மந்திரம் என ஓதுவேன்
ஓதுவேன்
பெண் : மின்மினிகளில்
நம் நிலவினை தேடுவேன்
தேடுவேன்

ஆண் : சந்தங்களில்
நனையுதே மௌனங்கள்
தாகமாய்
பெண் : மன்னன் முகம்
தோன்றி வரும் கண்ணிலே
தீபமாய்

ஆண் : என்றும் உன்னை
நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே பிரியமே சகி

பெண் : நானா நானா
நானா ன ன ன ன நானா
ஆண் : நானா நானா நானா
ன ன ன ன நானா

பெண் : சுட்டும் சுடர் விழி
நாள் முழுதும் தூங்கலையே
கண்ணா

ஆண் : தங்க நிலவுக்கு
ஆரிராரோ பாட வந்தேன்
கண்ணா

குழு : ………………………….

பெண் : இரு விழிகளில்
உயிர் வழியுது ஊமையாய்
ஊமையாய்
ஆண் : முள் மடியினில்
மலர் விழுந்தது சோகமாய்
சோகமாய்

பெண் : இரு விழிகளில்
உயிர் வழியுது ஊமையாய்
ஊமையாய்
ஆண் : முள் மடியினில்
மலர் விழுந்தது சோகமாய்
சோகமாய்

பெண் : விண்ணுலகம்
எரியுதே பௌர்ணமி
தாங்குமா
ஆண் : இன்று எந்தன்
சூரியன் காலையில்
தூங்குமோ

பெண் : கனவில் உன்னை
நான் சேர்ந்திட இமையே
தடையாய் விரிந்தால்
சிறகே இங்கு சிலுவையாய்

ஆண் : { சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி } (2)

ஆண் : நிலவை பொட்டு
வைத்து பவழம் பட்டம்
கட்டி அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன்
நான் வரவேற்பேன் நான்

ஆண் : { சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here