Singers : Haricharan and Chorus

Music by : Amit Trivedi

Male : Swaasamaagum dhaesamae
Chorus : Swaasamaagum dhaesamae
Male : Nenjin osaiyaagum dhaesamae
Chorus : Osaiyaagum dhaesamae
Male : Rathamaagi paayum dhaesamae
Yaakkai yaavum mannin vaasamae

Male : Pechendraagum dhaesamae
Chorus : Pechendraagum dhaesamae
Male : Vaalin veechendraagum dhaesamae
Chorus : Veechendraagum dhaesamae
Male : Paadha chuvadendraagum dhaesamae
Kaalam thaandi undhan maatchi pesumae

Male : Dhaesamae neeyadaa…aaa
Em naalai neeyadaa
Chorus : Dhaesamae neeyadaa…
Male : Dhaesamae neeyadaa…
Em naalai neeyadaa…
Chorus : Em naalai neeyadaa…

Male : Pirandhezhundhu nindranai
Un vergalai pirindhanai
Un paarai maarbil theettinai… vaalinai…ee..

Male : Poraattam ennum kaattilae
Or singam endru aaginai
Em nenjam engum theeyinai…yetrinai..ee…

Male : Unadhu vaazhkkaiyai
Emakku thandhanai
Padhaagai endru kaatril aadinai

Male : Dhaesamae neeyadaa…aaa
Em naalai neeyadaa
Chorus : Dhaesamae neeyadaa…
Male : Dhaesamae neeyadaa…
Em naalai neeyadaa…
Chorus : Em naalai neeyadaa…

Male : Dhaesamae neeyadaa…aaa
Em naalai neeyadaa
Chorus : Dhaesamae neeyadaa…
Male : Dhaesamae neeyadaa… aaa
Em naalai neeyadaa…
Chorus : Em naalai neeyadaa…

Male : Poraattam vaazhkkai endranai
Un kaadhal neengi sendranai
Unnul veditha porinai vendranai

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் குழு

இசையமைப்பாளர் : அமித் திரிவேதி

ஆண் : சுவாசமாகும் தேசமே
குழு : சுவாசமாகும் தேசமே
ஆண் : நெஞ்சின் ஓசையாகும் தேசமே
குழு : ஓசையாகும் தேசமே
ஆண் : இரத்தமாகிப் பாயும் தேசமே
யாக்கை யாவும் மண்ணின் வாசமே

ஆண் : பேச்சென்றாகும் தேசமே
குழு : பேச்சென்றாகும் தேசமே
ஆண் : வாளின் வீச்சென்றாகும் தேசமே
குழு : வாளின் வீச்சென்றாகும் தேசமே
ஆண் : பாதச் சுவடென்றாகும் தேசமே
காலம் தாண்டி உந்தன் மாட்சி பேசுமே

ஆண் : தேசமே நீயடா……ஆஅ….
எம் நாளை நீயடா
குழு : தேசமே நீயடா
குழு : தேசமே நீயடா…..ஆஅ…..
எம் நாளை நீயடா…..
குழு : எம் நாளை நீயடா…..

ஆண் : பிறந்தெழுந்து நின்றனை
உன் வேர்களைப் பிரிந்தனை
உன் பாறை மார்பில் தீட்டினை வாளினை…..ஈ…..

ஆண் : போராட்டம் என்னும் காட்டிலே
ஓர் சிங்கம் என்று ஆகினை
எம் நெஞ்சம் எங்கும் தீயினை ஏற்றினை

ஆண் : உனது வாழ்க்கையை
எமக்கு தந்தனை
பதாகை என்று காற்றில் ஆடினை

ஆண் : தேசமே நீயடா……ஆஅ
எம் நாளை நீயடா
குழு : தேசமே நீயடா…..
ஆண் : தேசமே நீயடா……ஆஅ….
எம் நாளை நீயடா…..
குழு : எம் நாளை நீயடா…..

ஆண் : தேசமே நீயடா……ஆஅ
எம் நாளை நீயடா
குழு : தேசமே நீயடா…..
ஆண் : தேசமே நீயடா……ஆஅ…..
எம் நாளை நீயடா…..
குழு : எம் நாளை நீயடா…..

ஆண் : போராட்டம் வாழ்க்கை என்றனை
உன் காதல் நீங்கிச் சென்றனை
உன்னுள் வெடித்த போரினை வென்றனை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here