Singers : P. U. Chinnappa and T. R. Gajalakshmi

Music by : G. Ramanathan

Female : Suya muyarchiyalae vaazhalaam
Puviyal amara vaazhvu
Suya muyarchiyalae vaazhalaam
Puviyal amara vaazhvu

Male : Suya muyarchiyalae vaazhalaam
Puviyal amara vaazhvu
Poi kolai kalavu kal kaamam enum
Maapadhaga nilai marandhu
Poi kolai kalavu kal kaamam enum
Maapadhaga nilai marandhu

Both : Suya muyarchiyalae vaazhalaam
Puviyal amara vaazhvu
Poi kolai kalavu kal kaamam enum
Maapadhaga nilai marandhu
Poi kolai kalavu kal kaamam enum
Maapadhaga nilai marandhu

Male : Sombhal kondu puvi sumaiyaai aa aa aa
Sombhal kondu puvi sumaiyaai
Kana pozhuthu kazhikka maattom
Sombhal kondu puvi sumaiyaai
Kana pozhuthu kazhikka maattom

Male : Sombhal kondu puvi sumaiyaai
Kana pozhuthu kazhikka maattom
Kudamum silaiyum vidha vidhamaai
Padhumaigalum sernthu seivom
Both : Kudamum silaiyum vidha vidhamaai
Padhumaigalum sernthu seivom

பாடகர்கள் : பி. யு. சின்னப்பா மற்றும் டி. ஆர். கஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : சுய முயற்சியாலே வாழலாம்
புவியில் அமர வாழ்வு
சுய முயற்சியாலே வாழலாம்
புவியில் அமர வாழ்வு

ஆண் : சுய முயற்சியாலே வாழலாம்
புவியில் அமர வாழ்வு
பொய் கொலை களவு கள் காமம் எனும்
மாபாதக நிலை மறந்து
பொய் கொலை களவு கள் காமம் எனும்
மாபாதக நிலை மறந்து

இருவரும் : சுய முயற்சியாலே வாழலாம்
புவியில் அமர வாழ்வு
பொய் கொலை களவு கள் காமம் எனும்
மாபாதக நிலை மறந்து
பொய் கொலை களவு கள் காமம் எனும்
மாபாதக நிலை மறந்து

ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய்..ஆஆஆ..
சோம்பல் கொண்டு புவி சுமையாய்
கணப் பொழுது கழிக்க மாட்டோம்
சோம்பல் கொண்டு புவி சுமையாய்
கணப் பொழுது கழிக்க மாட்டோம்

ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய்
கணப் பொழுது கழிக்க மாட்டோம்
குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும்
சேர்ந்து செய்வோம்
இருவரும் : குடமும் சிலையும்
வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here