Singer : Ghantasala
Music by : S. Dakshinamurthi
Male : Suyanalam peridhaa
Podhu nalam peridhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Male : Madhi mayakkathilae
Varum thayakkathilae
Manam thadumaari thavikkum
Manidhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Male : Suyanalam peridhaa
Podhu nalam peridhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Male : Thunbam illaamalae
Inbam undaagumaa
Anbu illaadha idhayam idhayamaa
Male : Thunbam illaamalae
Inbam undaagumaa
Anbu illaadha idhayam idhayamaa
Nalla thaemaangani
Endrum vaembaagumaa
Nalla thaemaangani
Endrum vaembaagumaa
Male : Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Male : Madhi mayakkathilae
Varum thayakkathilae
Manam thadumaari thavikkum
Manidhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Male : Naam thaedaamalae
Vandha selvam endraal
Adhai theru meedhu
Veenae yerivadhaa
Male : Naam thaedaamalae
Vandha selvam endraal
Adhai theru meedhu
Veenae yerivadhaa
Male : Thendral puyalaavadhaa
Ullam theeyaavadhaa
Thendral puyalaavadhaa
Ullam theeyaavadhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Male : Madhi mayakkathilae
Varum thayakkathilae
Manam thadumaari thavikkum
Manidhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Male : Suyanalam peridhaa
Podhu nalam peridhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Enni paaradaa
Enni paaradaa
Enni paaradaa
பாடகர் : கண்டசாலா
இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி
ஆண் : சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
ஆண் : மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
ஆண் : சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
ஆண் : துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா
ஆண் : துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
ஆண் : இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
ஆண் : மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
ஆண் : நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா
ஆண் : நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா
ஆண் : தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
ஆண் : மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
ஆண் : சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா