Singers : Velu and Balaji Sri

Music by : Vishal Chandrasekar

Male : Ezhuvaai thaana
Varuvaai thaana
Thanakull thaana…
Pori thoovittaanaa

Male : Vizhuvaai thaana
Vidhaiyai thaana
Udaikkaamal thadai thaana
Udaiyadhu thaana

Male : Suthi pinnaal yaar vandhu
Yedhedho sonnaalum
Kekadha thoorathai
Nee thaandanum
Pathi eriyama ninnalae
Suriyan veen thaanae
Anaiyaama nee odanum…

Male : Nee paainthidu taana..
Chorus : Hey
Male : Ellai thaandidu thaana
Thayangi nikkura varaiyum
Ellaamae dhooramdhaan

Male : Nee modhidu taana
Chorus : Hey
Male : Madhagu thirandhidum thaana
Odhungi nikkura varaiyum
Chorus : Hey
Male : Ellamae baaram thaan

Chorus : Hoooooooo
{Taana taana
Taana taana
Taana taana…
Taana taana…} (2)

Males : Pogamalae
Munneraamalae
Un dhoorangal
Eppothum theeradhada…
Unnai konjam
Nee theettamalae
Un vegangal yeradhada…

Males : Vidhaigalai puratti
Engae erindhalum
Mann meedhu mulikumadaa…
Sadhaigalai thiratti
Yudham ondru nadathu
Taana thaana…
Uruvagum sarithiram

Male : Nee paainthidu taana..
Ellai thaandidu thaana
Thayangi nikkura varaiyum
Ellaamae dhooramdhaan

Male : Nee modhidu taana
Madhagu thirandhidum thaana
Odhungi nikkura varaiyum
Ellamae baaram thaan

Male : Onna neeyum
Nambanumda
Sandhaegam eppodhum
Venaa nanbaa
Kayangaldhaan pogum varum
Kai mela neram varum…

Chorus : Hey
Ullukulla thayakkam
Unna thondi pudhaikum
Dhilla nee ethirdhu nillu
Konjam konjam sarukkum
Ettu vacha thorakkum
Um pechu ulagatha
Ninnu sutha vaikum

Male : Nee paainthidu taana..
Ellai thaandidu thaana
Thayangi nikkura varaiyum
Ellaamae dhooramdhaan

Male : Nee modhidu taana
Madhagu thirandhidum thaana
Odhungi nikkura varaiyum
Ellamae baaram thaan

Chorus : {Taana taana
Taana taana
Taana taana…
Taana taana…} (2)

பாடகர்கள் : வேலு மற்றும் பாலாஜி ஸ்ரீ

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : எழுவாய் டாணா
வருவாய் தானா
தனக்குள் தானா….
பொறி தூவிட்டானா

ஆண் : விழுவாய் டாணா
விதையாய் தானா
உடைக்காமல் தடை தானா
உடையாது டாணா

ஆண் : சுத்தி பின்னால் யார் வந்து
ஏதேதோ சொன்னாலும்
கேக்காத தூரத்தை
நீ தாண்டனும்
பத்தி எறியாம நின்னாலே
சூரியன் வீண் தானே
அணையாம நீ ஓடனும்….

ஆண் : நீ பாய்ந்திடு டாணா
குழு : ஹேய்
ஆண் : எல்லை தாண்டிடு தானா
தயங்கி நிக்குற வரையும்
எல்லாமே தூரம்தான்

ஆண் : நீ மோதிடு டாணா
குழு : ஹேய்
ஆண் : மதகு திறந்திடும் தானா
ஒதுங்கி நிக்குற வரையும்
குழு : ஹேய்
ஆண் : எல்லாமே பாரம்தான்

குழு : ஹோஓ…………………
{டாணா டாணா
டாணா டாணா
டாணா டாணா…..
டாணா டாணா…..} (2)

ஆண்கள் : போகமலே
முன்னேறாமலே
உன் தூரங்கள்
எப்போதும் தீராதடா….
உன்னை கொஞ்சம்
நீ தீட்டமலே
உன் வேகங்கள் ஏறாதடா…..

ஆண்கள் : விதைகளை புரட்டி
எங்கே எறிந்தாலும்
மண் மீது முளைக்குமடா…..
சதைகளை திரட்டி
யுத்தம் ஒன்று நடத்து
டாணா தானா…..
உறவாகும் சரித்திரம்

ஆண் : நீ பாய்ந்திடு டாணா
எல்லை தாண்டிடு தானா
தயங்கி நிக்குற வரையும்
எல்லாமே தூரம்தான்

ஆண் : நீ மோதிடு டாணா
மதகு திறந்திடும் தானா
ஒதுங்கி நிக்குற வரையும்
எல்லாமே பாரம்தான்

ஆண் : ஒன்ன நீயும்
நம்பனும்டா
சந்தேகம் எப்போதும்
வேணா நண்பா
காயங்கள்தான் போகும் வரும்
கை மேல நேரம் வரும்

குழு : ஹேய்…..
உள்ளுக்குள்ள தயக்கம்
உன்ன தோண்டி புதைக்கும்
தில்லா நீ எதிர்த்து நில்லு
கொஞ்சம் கொஞ்சம் சருக்கும்
எட்டு வச்சா தொறக்கும்
உம் பேச்சு உலகத்த
நின்னு சுத்த வைக்கும்

ஆண் : நீ பாய்ந்திடு டாணா
எல்லை தாண்டிடு தானா
தயங்கி நிக்குற வரையும்
எல்லாமே தூரம்தான்

ஆண் : நீ மோதிடு டாணா
மதகு திறந்திடும் தானா
ஒதுங்கி நிக்குற வரையும்
எல்லாமே பாரம்தான்

குழு : {டாணா டாணா
டாணா டாணா
டாணா டாணா…..
டாணா டாணா…..} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here