Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Bala Bharathi

Male : Taj mahal thevai illai
Annamae annamae
Female : Kaadu malai nadhigal ellam
Kaadhalin chinnamae

Male : Indha bandham
Indru vandhadho
Female : Ezhu jenmam
Kandu vandhadho

Male : Ulagam mudindhum
Thodarum uravidhuvo

Female : Taj mahal thevai illai
Male : Annamae annamae
Kaadu malai nadhigal ellam
Female : Kaadhalin chinnamae

Male : Bhoologam enbadhu
Podi aagi pogalaam
Ponnaramae nam kaadhalo
Bhoologam thaandi vaazhalaam

Female : Aagayam enbadhu
Illamal pogalaam
Aanalumae nam nesamae
Aagayam thaandi vaazhalaam

Male : Kanneeril eeramaagi
Karaiyaachu kaadhalae
Female : Karai maatri naamum mella
Karaiyera vendumae

Male : Naalai varum kaalam
Nammai kondaadumae

Female : Taj mahal thevai illai
Male : Annamae annamae
Kaadu malai nadhigal ellam
Female : Kaadhalin chinnamae

Female : Sil vandu enbadhu
Sila maadham vaazhvadhu
Sil vandugal kaadhal kondaal
Chedi enna kelvi ketkumaa

Male : Vandaadum kaadhalai
Kondaadum koottamae
Aanum pennum kaadhal kondaal
Adhu romba paavam enbadhaa

Female : Vaazhaadha kaadhal jodi
Immannil kodiyae
Male : Vaazhaadha perkkum serthu
Vaazhvomae thozhiyae

Female : Vaanum mannum
Paadal sollum nam perilae

Male : Taj mahal thevai illai
Annamae annamae
Female : Kaadu malai nadhigal ellam
Kaadhalin chinnamae

Male : Indha bandham
Indru vandhadho
Female : Ezhu jenmam
Kandu vandhadho

Male : Ulagam mudindhum
Thodarum uravidhuvo

Female : Taj mahal thevai illai
Male : Annamae annamae
Kaadu malai nadhigal ellam
Female : Kaadhalin chinnamae

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பாலா பாரதி

ஆண் : தாஜ்மகால்
தேவையில்லை
அன்னமே அன்னமே
பெண் : காடு மலை
நதிகளெல்லாம்
காதலின் சின்னமே

ஆண் : இந்த பந்தம்
இன்று வந்ததோ
பெண் : ஏழு ஜென்மம்
கண்டு வந்ததோ

ஆண் : உலகம் முடிந்தும்
தொடரும் உறவிதுவோ

பெண் : தாஜ்மகால்
தேவையில்லை
ஆண் : அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே

ஆண் : பூலோகம் என்பது
பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ
பூலோகம் தாண்டி வாழலாம்

பெண் : ஆகாயம் என்பது
இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே
ஆகாயம் தாண்டி வாழலாம்

ஆண் : கண்ணீரில் ஈரமாகிக்
கறையாச்சுக் காதலே
பெண் : கறை மாற்றி நாமும்
மெல்ல கரையேற வேண்டுமே

ஆண் : நாளை வரும்
காலம் நம்மை
கொண்டாடுமே

பெண் : தாஜ்மகால்
தேவையில்லை
ஆண் : அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே

பெண் : சில்வண்டு
என்பது சில மாதம்
வாழ்வது சில்வண்டுகள்
காதல் கொண்டால் செடி
என்ன கேள்வி கேட்குமா

ஆண் : வண்டாடும்
காதலைக் கொண்டாடும்
கூட்டமே ஆணும் பெண்ணும்
காதல் கொண்டால் அது ரொம்ப
பாவமென்பதா

பெண் : வாழாத காதல்
ஜோடி இம்மண்ணில்
கோடியே
ஆண் : வாழாத பேர்க்கும்
சேர்த்து வாழ்வோமே
தோழியே

பெண் : வானும் மண்ணும்
பாடல் சொல்லும் நம்
பேரிலே

ஆண் : தாஜ்மகால்
தேவையில்லை
அன்னமே அன்னமே
பெண் : காடு மலை
நதிகளெல்லாம்
காதலின் சின்னமே

ஆண் : இந்த பந்தம்
இன்று வந்ததோ
பெண் : ஏழு ஜென்மம்
கண்டு வந்ததோ

ஆண் : உலகம் முடிந்தும்
தொடரும் உறவிதுவோ

பெண் : தாஜ்மகால்
தேவையில்லை
ஆண் : அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here