Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male : Tagatagajigujigu tagatagajigujigu vanthaal
Tagatagajigujigu tagatagajigujigu gangai
Tagatagajigujigu tagatagajigujigu vanthaal
Thaenaattrilae neeraadinaal
Poongaattrilae thaeraerinaal
Vanthaal gangai vanthaal….

Male : Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu
Tagatagajigujigu tagatagajigujigu taktak
Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu
Tagatagajigujigu tagatagajigujigu taktak

Male : Neeraadaiyil mealaadaikkum
En pola aanaaga vendum
Endra ennam thondrum
Eerathilum mogaththilum
Aadaikku than maeni vaerkkum
Idhai thottu paarkkum

Male : Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu
Tagatagajigujigu tagatagajigujigu taktak
Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu
Tagatagajigujigu tagatagajigujigu taktak

Male : Sevvaazhai poo vaan paarppathai
Ippothuthaan ingu paarthaen
Adhai konjam kettaen aahhaa
Naanaththinaal paadhaththinaal
Yaeningu kolangal pottaal
Idhai ennai kettaal ooohooo

Male : Kaaman kalai paadangalil
Kaaman kalai paadangalil
Innum enna michcham solladi

Male : Tagatagajigujigu tagatagajigujigu vanthaal
Tagatagajigujigu tagatagajigujigu gangai
Tagatagajigujigu tagatagajigujigu vanthaal
Thaenaattrilae neeraadinaal
Poongaattrilae thaeraerinaal
Vanthaal gangai vanthaal….aaa….aa….
Vanthaal gangai vanthaal….

Male : Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu
Tagatagajigujigu tagatagajigujigu taktak
Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu
Tagatagajigujigu tagatagajigujigu taktak…,

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
தேனாற்றிலே நீராடினாள்
பூங்காற்றிலே தேரேறினாள்
வந்தாள் கங்கை வந்தாள்……..

ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
தேனாற்றிலே நீராடினாள்
பூங்காற்றிலே தேரேறினாள்
வந்தாள் கங்கை வந்தாள்……..
வந்தாள் கங்கை வந்தாள்……..

ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்

ஆண் : நீராடையில் மேலாடைக்கும்
என் போல ஆணாக வேண்டும்
என்ற எண்ணம் தோன்றும்
ஈரத்திலும் மோகத்திலே
ஆடைக்கு தன் மேனி வேர்க்கும்
இதைத் தொட்டுப் பார்க்கும்…..

ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
தேனாற்றிலே நீராடினாள்
பூங்காற்றிலே தேரேறினாள்
வந்தாள் கங்கை வந்தாள்……..ஆஅ….ஆ…..
வந்தாள் கங்கை வந்தாள்……..

ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்

ஆண் : செவ்வாழைப்பூ வான் பார்ப்பதை
இப்போதுதான் இங்கு பார்த்தேன்
அதைக் கொஞ்சம் கேட்டேன் ஆஹ்ஹா
நாணத்தினால் பாதத்தினால்
ஏனிங்கு கோலங்கள் போட்டாள்
இதை என்னைக் கேட்டாள் ஓஓஹோஓஓ

ஆண் : காமன் கலை பாடங்களில்
காமன் கலை பாடங்களில்
இன்னும் என்ன மிச்சம் சொல்லடி …….

ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
தேனாற்றிலே நீராடினாள்
பூங்காற்றிலே தேரேறினாள்
வந்தாள் கங்கை வந்தாள்……..ஆஅ….ஆ…..
வந்தாள் கங்கை வந்தாள்……..

ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here