Singer : Sharanya Gopinath

Music by : Sundaramurthy K S

Female : Take it easy foxy
Galaxy en raasi
Miss moon yaaru yosi
Naan dhaanae breezy

Female : Take it easy foxy
Galaxy en raasi
Hollywood en oxy
Naan dhaanae classy

Female : Naanae atmosphere
En azhagai paadum shakesphere
Verse kannil blue fire
Idhu universe en peyar

Female : Sky ku edhu territory
En life eh thaandum century
Achieve pannu hurry burry
Ippothae poo pari…..

Female : Oh galaxy en paarvai
Un gravity thaakkum
Volcano endhan pechu
Indha universe ketkum

Female : Black hole en koondhal
Ven herbal poo pookum
Mesmerize endhan nature
New planet kaipattrum

Female : Oola la la la la
Naan enna eclipse girl ah
En heart-il aadu joola
Iru kannal paar cool ah

Female : Ja ja ja ja sanja
Nan alien pol strange ah
Un memmory ulla wrong ah
Naan romantic song ah

Female : Take it easy foxy
Galaxy en raasi
Miss moon yaaru yosi
Naan dhaanae breezy

Female : Take it easy foxy
Galaxy en raasi
Hollywood en oxy
Naan dhaanae classy

Female : Naanae atmosphere
En azhagai paadum shakesphere
Verse kannil blue fire
Idhu universe en peyar

Female : Sky ku edhu territory
En life eh thaandum century
Achieve pannu hurry burry
Ippothae poo pari…..

பாடகி : சரண்யா கோபிநாத்

இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே.எஸ்

பெண் : டேக் இட் ஈசி
பாக்ஸி கேலக்ஸி என்
ராசி மிஸ் மூன் யாரு
யோசி நான் தானே
ப்ரீசி

பெண் : டேக் இட் ஈசி
பாக்ஸி கேலக்சி என்
ராசி ஹாலிவுட் என்
ஆக்சி நான் தானே
கிளாஸி

பெண் : நானே அட்மாஸ்பியர்
என் அழகை பாடும்
ஷேக்ஸ்பியர் வெர்ஸ்
கண்ணில் ப்ளூ பயர்
இது யூனிவெர்ஸ்
என் பெயர்

பெண் : ஸ்கை க்கு எது
டெரிட்டரி என் லைப்பே
தாண்டும் சென்சுரி அச்சிவ்
பண்ணு ஹர்ரி பர்ரி
இப்போதே பூ பறி

பெண் : ஓ கேலக்ஸி என்
பார்வை உன் கிராவிட்டி
தாக்கும் வோல்கனோ
எந்தன் பேச்சு இந்த
யூனிவெர்ஸ் கேக்கும்

பெண் : ப்ளாக் ஹோல்
என் கூந்தல் வெண்
ஹெர்பல் பூ பூக்கும்
மெஸ்மெரிஸ் எந்தன்
நேச்சர் நியூ பிளானெட்
கை பற்றும்

பெண் : ஊல லா லா லா
லா நான் என்ன எலிப்ஸு
கேர்ளா என் ஹார்ட்டில்
ஆடு ஜூலா இரு
கண்ணால் பார் கூலா

பெண் : ஜா ஜா ஜா ஜா
சஞ்சா நான் ஏலியன்
போல் ஸ்ட்ரேன்ஜா
உன் மெமரி உள்ள
ராங்கா நான் ரொமாண்டிக்
சாங்கா

பெண் : டேக் இட் ஈசி
பாக்ஸி கேலக்ஸி என்
ராசி மிஸ் மூன் யாரு
யோசி நான் தானே
ப்ரீசி

பெண் : டேக் இட் ஈசி
பாக்ஸி கேலக்சி என்
ராசி ஹாலிவுட் என்
ஆக்சி நான் தானே
கிளாஸி

பெண் : நானே அட்மாஸ்பியர்
என் அழகை பாடும்
ஷேக்ஸ்பியர் வெர்ஸ்
கண்ணில் ப்ளூ பயர்
இது யூனிவெர்ஸ்
என் பெயர்

பெண் : ஸ்கை க்கு எது
டெரிட்டரி என் லைப்பே
தாண்டும் சென்சுரி
அச்சிவ் பண்ணு ஹர்ரி
பர்ரி இப்போதே பூ பறி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here