Singers : Siddharth Mahadevan and G.V. Prakash Kumar

Music by : G.V. Prakash Kumar

Male : Takkaru paarva paakuriyae
Takkunnu bothai yethuriyae
Bakkunnu paadha mathuriyae
Thikki nee pesa vekkuriyae

Male : Nikkaiyil neram kootturiyae
Vekkaiyil thaagam theekuriyae
Vetkathil vethala poduriyae
Pakkathil vandha oduriyae

Male : Mother’u tongue-a maranthenae
Setharu thenga aanenae
Tharaiyila naan medhanthenae
Paranthenae…

Male : Kutheetti kannaala
Kutheettu poguriyae
Viththa nee katturiyae
Katturiyae…

Male : Paaviyen manasa nee kalachiyae
Nenjil un aatchiya amatchiyae

Male : Takkaru paarva paakuriyae
Takkunnu bothai yethuriyae
Bakkunnu paadha mathuriyae
Thikki nee pesa vekkuriyae

Male : Aarezhu maniyaana
Theenthu pogum
Androidu naan illadi
Ezhezhu jenmamum koodavarum
Unnoda udbiyadi

Male : Oviyatha orankattum
Kannae un azhaga thaan enna solla
Olagengumae thedipaathen
Onnaattam ponnae illa

Male : En kaadhal whatsapp-ula
Neethaanae dp pulla
Night ellaam naan thoongala
Onnaala romba tholla

Male : Takkaru paarva paakuriyae
Takkunnu bothai yethuriyae
Bakkunnu paadha mathuriyae
Thikki nee pesa vekkuriyae

Male : Ayyaiyo munnaala ava nikkura
Anjaaru nilavattam thaan
Power cuttu aanaalum parava illa
Inverter ava kannu thaan

Male : Eragupandhu naanthanadi
Yeguri thaan yengeyo ponenadi
Marakilayae ongitta thaan
Maattiyae nikkurendi

Male : Kai veesi nee nadantha
Kaathellaam kiru kirukkum
Malarpadham pattathanaal
Mannukkum madham pudikkum

Male : Takkaru paarva paakuriyae
Takkunnu bothai yethuriyae
Bakkunnu paadha mathuriyae
Thikki nee pesa vekkuriyae

Male : Nikkaiyil neram kootturiyae
Vekkaiyil thaagam theekuriyae
Vetkathil vethala poduriyae
Pakkathil vandha oduriyae

பாடகர்கள் : சித்தார்த் மகாதேவன் மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே

ஆண் : நிக்கையில் நேரம் கூட்டுறியே
வெக்கையில் தாகம் தீக்குறியே
வெட்கத்தில் வெத்தலை போடுறியே
பக்கத்தில் வந்தா ஓடுறியே

ஆண் : மதர்ரு டங்க மறந்தேனே
செதறு தேங்கா ஆனேனே
தரையில நான் மெதந்தேனே
பறந்தேனே…..

ஆண் : குத்தீட்டி கண்ணால
குத்தீட்டு போகுறியே
வித்த நீ காட்டுறியே
கட்டுறியே…..

ஆண் : பாவியே மனச நீ கலைச்சையே
நெஞ்சில் உன் ஆட்சிய அமைச்சையே

ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே

ஆண் : ஆறேழு மணியானா
தீந்து போகும்
ஆண்ட்ரைடு நான் இல்லடி
ஏழேழு ஜென்மமும் கூடவரும்
உன்னோட உட்பியடி

ஆண் : ஓவியத்த ஓரங்கட்டும்
கண்ணே உன் அழகதான் என்ன சொல்ல
ஒலகங்கெங்கும்மே தேடிப் பார்த்தேன்
ஒன்னாட்டம் பொண்ணே இல்ல

ஆண் : என் காதல் வாட்ஸ் ஆப்ல்ல
நீதானே டிபி புள்ள
நைட் எல்லாம் நான் தூங்கல
ஒன்னால ரொம்ப தொல்லா

ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே

ஆண் : அய்யையோ முன்னால அவ நிக்கறா
அஞ்சாறு நிலவாட்டம்தான்
பவர் கட்டு ஆனாலும் பரவா இல்ல
இன்வெர்டர் அவ கண்ணுதான்

ஆண் : இறகுபந்து நான்தானடி
எகுறிதான் எங்கேயோ போனேனடி
மரக்கிளையா ஒன்கிட்டதான்
மாட்டியே நிக்குறேன்டி

ஆண் : கை வீசி நீ நடந்தா
காத்தெல்லாம் கிறுகிறுக்கும்
மலர்ப்பாதம் பட்டதனால்
மண்ணுக்கும் மதம் புடிக்கும்

ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே

ஆண் : நிக்கையில் நேரம் கூட்டுறியே
வெக்கையில் தாகம் தீக்குறியே
வெட்கத்தில் வெத்தலை போடுறியே
பக்கத்தில் வந்தா ஓடுறியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here