Singer : Deva

Music by : Dharan Kumar

Male : Takku mukku tikku tikku
Takku mukku tikku thalam
Takku mukku tikku thalam poda porenda
Namma ponnungala jigu jigunnu matha porenda
Konjam powder athaan pottu palapalappa serthu
En bujji ponnu vandhu putta suru suruppa yethu

Male : Takku mukku tikku thalam poda porenda
Namma ponnungala jigu jigunnu matha porenda

Male : Sillaki billaki seena kuttiyae
Indha mamava vaattadhadi ceylon rottiyae
Purottaakku saalnava potta super-u
Ennai katti pudichi kadichidendi en jigu jiguchaan

Chorus : Takku mukku tikku tikku
Takku mukku tikku thalam

Male : Hey vella vavva iduppu thuduppu poduthu
Kavva cholli veriya yethi paakkudhu
Hey vella vavva iduppu thuduppu poduthu
Kavva cholli veriya yethi paakkudhu

Male : Ippo kiss onnu thallu vadiyuthu jollu
Enna kayavechi paakkathadi egiridum bill-u
Ippo kiss onnu thallu…
Chorus : Haiyaiyoo
Male : Vadiyuthu jollu..
Chorus : Haiyaiyoo
Male : Enna kayavechi paakkathadi egiridum bill-u

Male : Hey nanbanunga onna irundha podhunda
Soththu sugam vera edhukku venum da
Nee pova solla ennatha eduthu povada
Natta aandalumae friendship illatti waste-u da

Male : Idha purinjitta mavusu
Thiruppi varadhu vayasu
Dhuttu kedachudhuna yedhunu mattum
Ketkadha perusu

Male : Idha purinjitta mavusu
Thiruppi varadhu vayasu
Dhuttu kedachudhuna yedhunu mattum
Ketkadha perusu

Male : Takku takku

Male : Takku mukku tikku thalam poda porenda
Namma ponnungala jigu jigunnu matha porenda
Konjam powder athaan pottu palapalappa serthu
En bujji ponnu vandhu putta suru suruppa yethu

Male : Sillaki billaki seena kuttiyae
Indha mamava vaattadhadi ceylon rottiyae
Purottaakku saalnava potta super-u
Ennai katti pudichi kadichidendi en jigu jiguchan

பாடகர் : தேவா

இசை அமைப்பாளர் : தரன் குமார்

ஆண் : டக்கு முக்கு டிக்கு டிக்கு
டக்கு முக்கு டிக்கு தாளம்
டக்கு முக்கு டிக்கு தாளம் போட போறேண்டா
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா
கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப சேத்து
என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா சுருசுருப்ப ஏத்து

ஆண் : டக்கு முக்கு திக்கு தாளம் போட போறேண்டா
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா

ஆண் : சிலக்கி பில்லாக்கி சீனக்குட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே
புரட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
என்ன கட்டிப்புடிச்சி கடிச்சிடேண்டி..
என் ஜிகுஜிகுச்சான்….

குழு : டக்கு முக்கு டிக்கு டிக்கு
டக்கு முக்கு டிக்கு தாளம்

ஆண் : ஏ வெள்ள வவ்வா
இடுப்பு துடுப்பு போடுது
கவ்வசொல்லி வெறிய ஏத்திப்பாக்குது
ஏ வெள்ள வவ்வா
இடுப்பு துடுப்பு போடுது
கவ்வசொல்லி வெறிய ஏத்திப்பாக்குது

ஆண் : இப்போ கிஸ்ஸு ஒன்னு தள்ளு வடியுது ஜொள்ளு
என்ன காயவெச்சி பாக்காத்தடி எகிறிடும் பில்லு
இப்போ கிஸ்ஸு ஒன்னு தள்ளு
குழு : அய்யய்யோ
ஆண் : வடியுது ஜொள்ளு
குழு : அய்யய்யோ
ஆண் : என்ன காயவெச்சி பாக்காத்தடி எகிறிடும் பில்லு

ஆண் : ஏய் நண்பனுங்க ஒண்ணா இருந்தா போதுண்டா
சொத்து சுகம் வேற எதுக்கு வேணுண்டா
நீ போவசொல்ல என்னத எடுத்து போவடா
நாட்ட ஆண்டாலுமே ஃப்ரெண்ட்ஷிப் இல்லாட்டி வேஸ்டுடா

ஆண் : இத புரிஞ்சிட்டா மவுசு
திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா
ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு

ஆண் : இத புரிஞ்சிட்டா மவுசு
திருப்பி வராது வயசு
துட்டு கெடச்சுதுன்னா
ஏதுன்னு மட்டும் கேக்காத பெருசு

ஆண் : டக்கு டக்கு

ஆண் : டக்கு முக்கு திக்கு தாளம் போட போறேண்டா
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா
கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப சேத்து
என் புஜ்ஜி பொண்ணு வந்துபுட்டா சுருசுருப்ப ஏத்து

ஆண் : சிலக்கி பில்லாக்கி சீனக்குட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே
புரட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
என்ன கட்டிப்புடிச்சி கடிச்சிடேண்டி
என் ஜிகுஜிகுச்சான்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here