Singers : P. Susheela, A. P. Komala and S. Varalakshmi

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Takku takku
Takku takku
Takku takku takkunnu adikkadi thudikkum
Adikkadi thudikkum adi pennae
Nikkira idathilaeyae vandu pola suthi suthi
Sakkaram adikkum kadikaram alla
Takku takku
Takku takku takkunnu adikkadi thudikkum
Adikkadi thudikkum adi pennae

Female : Methaiyila padutha kooda nithirai verukkum
Nithirai verukkumadi kannae
Endhan vaithiyaru pathiyam kodutha podhum
Pasikka marakkum adhu noiyum alla
Takku takku
Takku takku takkunnu adikkadi thudikkum
Adikkadi thudikkum adi pennae

Female : Othai kaalil ninnukittu nithamum thavikkum
Nithamum thavikkum adi pennae
Kuthi vecha kanniyila ekkachekkamaga vandhu
Sikkiyae muzhikkum adhu kokkum alla

Female : Ennavendru nee soladi
Adhu ennavendru nee solladi

Female : Kadhal endru nee sollamma
Pudhu kaadhal endru nee sollamma

Female : Velanai paadum thiruneeru podum
Veedhiyil thoongidum saami alla
Velanai paadum thiruneeru podum
Veedhiyil thoongidum saami alla

Female : Nall iravu neram veshangal maarum
Kollai adithidum kalvan alla
Nall iravu neram veshangal maarum
Kollai adithidum kalvan alla

Female : Kaanikkai kettaal kathithanai neettum
Kaiyaale yeiyaadha karumi alla
Kaanikkai kettaal kathithanai neettum
Kaiyaale yeiyaadha karumi alla

Female : Anjaadha nadai podum yaanai alla
Female : Arasi munn vilaiyaadum maanum alla
Female : Anjaadha nadai podum yaanai alla
Female : Arasi munn vilaiyaadum maanum alla

Female : Ennavendru nee keladi
Female : Ennavendrae neeyum kaelamma

Female : Mannar endrae neeyum solladi
Engal mannar endrae neeyum solladi

பாடகர்கள் : பி. சுஷீலா, ஏ. பி. கோமளா மற்றும் எஸ். வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

 பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : டக்கு டக்கு
டக்கு டக்கு
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே
நிக்கிற இடத்திலேயே வண்டு போல சுத்தி சுத்தி
சக்கரம் அடிக்கும் கடிகாரம் அல்ல
டக்குடக்கு
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே

பெண் : மெத்தையில் படுத்தா கூட நித்திரை வெறுக்கும்
நித்திரை வெறுக்குமடி கண்ணே
எத்தன வைத்தியரு பத்தியம் கொடுத்த போதும்
பசிக்க மறக்கும் அது நோயும் அல்ல
டக்குடக்கு
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே

பெண் : ஒத்தைக் காலில் நின்னுகிட்டு நித்தமும் தவிக்கும்
நித்தமும் தவிக்கும் அடி பெண்ணே
குத்தி வெச்ச கண்ணியில எக்கச்சக்கமாக வந்து
சிக்கியே முழிக்கும் அது கொக்கும் அல்ல

பெண் : என்னவென்று நீ சொல்லடி
அது என்னவென்று நீ சொல்லடி

பெண் : காதல் என்று நீ சொல்லம்மா
புதுக் காதல் என்று நீ சொல்லம்மா

பெண் : வேலனைப் பாடும் திருநீறு போடும்
வீதியில் தூங்கும் சாமி அல்ல
வேலனைப் பாடும் திருநீறு போடும்
வீதியில் தூங்கும் சாமி அல்ல

பெண் : நள்ளிரவு நேரம் வேஷங்கள் மாறும்
கொள்ளை அடித்திடும் கள்வன் அல்ல
நள்ளிரவு நேரம் வேஷங்கள் மாறும்
கொள்ளை அடித்திடும் கள்வன் அல்ல

பெண் : காணிக்கை கேட்டால் கத்திதனை நீட்டும்
கையாலே எய்யாத கருமி அல்ல
காணிக்கை கேட்டால் கத்திதனை நீட்டும்
கையாலே எய்யாத கருமி அல்ல

பெண் : அஞ்சாத நடை போடும் யானை அல்ல
பெண் : அரசி முன் விளையாடும் மானும் அல்ல

பெண் : அஞ்சாத நடை போடும் யானை அல்ல
பெண் : அரசி முன் விளையாடும் மானும் அல்ல

பெண் : என்னவென்றே நீயும் கேளடி
பெண் : என்னவென்றே நீயும் கேளம்மா

பெண் : மன்னர் என்றே நீயும் சொல்லடி
எங்கள் மன்னர் என்றே நீயும் சொல்லடி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here